புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10 
3 Posts - 6%
Baarushree
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10 
2 Posts - 4%
prajai
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10 
2 Posts - 4%
சிவா
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10 
1 Post - 2%
viyasan
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10 
1 Post - 2%
Rutu
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10 
2 Posts - 15%
Rutu
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை


   
   

Page 17 of 17 Previous  1 ... 10 ... 15, 16, 17

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 16, 2012 10:07 am

First topic message reminder :

இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 17 Sachin-336_95

ஆசிய கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் வென்ற உற்சாகத்தில் உள்ள இந்திய அணி, தனது அசத்தலை தொடரலாம். பலம் குன்றிய வங்கதேசத்துக்கு எதிராக தனது 100வது சதத்தை அடிக்க, சச்சினுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இலங்கை மற்றும் வங்கதேசம் என நான்கு நாடுகள் பங்கேற்கும், 11வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், மிர்புரில் நடக்கிறது. இதில் இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை சந்திக்கிறது.
இலங்கைக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இதற்கேற்ப கடந்த போட்டியில் சதம் அடித்த காம்பிர், விராத் கோஹ்லி இன்றும் அபார ஆட்டத்தை தொடர வேண்டும்.
கடந்த 33 இன்னிங்ஸ்களாக சதம் அடிக்கும் முயற்சியில் தோற்று வரும் சச்சினுக்கு, இன்று நல்ல நாளாக அமையட்டும். பலம் குன்றிய வங்கதேசத்துக்கு எதிராக 100வது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் தோனி, ரெய்னா ஆகியோருடன் ரோகித் சர்மாவும் வேகமாக ரன்கள் சேர்க்க வேண்டும். தொடர்ந்து ஏமாற்றி வரும் ரவிந்திர ஜடேஜாவுக்குப் பதில் இன்று யூசுப் பதான் களம் காணலாம். இருப்பினும், ஆஸ்திரேலிய தொடரில் இருந்து ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காமல், இருக்கும் மனோஜ் திவாரிக்கு இன்றும் இடம் கிடைப்பது சிக்கல் தான்.
இர்பான் நம்பிக்கை:
வேகப்பந்து வீச்சில் இர்பான் பதான், வினய் குமார் அணிக்கு தேவையான நேரங்களில் விக்கெட் வீழ்த்துவது சாதகமானது. இலங்கையுடன் ஏமாற்றிய பிரவீண் குமார், இன்று எழுச்சி பெறலாம். இந்த கூட்டணியில் டின்டா இணைவது சந்தேகமே. சுழலில் அஷ்வின் தனது வேலையை சரியாகச் செய்வதால், ராகுல் சர்மா வேடிக்கை பார்க்க வேண்டியது இருக்கும்.
எழுச்சி பெறுமா:
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் வெற்றிக்கு அருகில் வந்து கோட்டை விட்டது வங்கதேசம். இது இந்த வீரர்களின் அனுபவமின்மையை வெளிப்படுத்தியது. இதனால் இன்று கூடுதல் கவனத்துடன் விளையாட காத்திருக்கின்றனர். தமிம் இக்பால், சாகிப் அல் ஹசன் ஆகியோருடன், இம்ருல் கைய்ஸ், நஜிமுதீன், "ஆல் ரவுண்டர்' நாசர் ஹொசைன், கேப்டன் முஷிபிகுரும் ரன்சேர்க்க முயற்சிக்கலாம்.
மொர்டசா பலம்:
இந்திய துணைக்கண்டத்து ஆடுகளங்களின் தன்மை குறித்து வங்கதேச வீரர் மொர்டசாவுக்கு நன்கு தெரியும். இவரது அனுபவம் கைகொடுத்தால், இந்திய அணியை ரன்வேகத்துக்கு தடை போடலாம். தவிர, அப்துல் ரஜாக், சபியுல் இஸ்லாம், மகமதுல்லாவும் பவுலிங்கில் சாதிக்க முயற்சிக்கலாம்.
பைனல் வாய்ப்பு:
இன்றைய போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான, பைனல் வாய்ப்பை உறுதி செய்யலாம். அதேநேரம், சொந்த மண்ணில் சாதித்துக் காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள வங்கதேச அணியும் வெற்றிக்கு கடுமையாக போராடும்.

"2000' பவுண்டரி
சர்வதேச அளவில் 461 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 48 சதங்கள் உட்பட 18,260 ரன்கள் (1999 பவுண்டரி) எடுத்துள்ளார். இன்று மேலும் ஒரு பவுண்டரி அடிக்கும் பட்சத்தில், 2000 பவுண்டரி அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெறலாம்.
டெஸ்ட் போட்டிகளைப் (188) பொறுத்தவரையில், 1995 பவுண்டரிகள் உட்பட, மொத்தம் 15,470 ரன்கள் எடுத்துள்ளார்.

கைகொடுக்குமா பயிற்சி
இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தனது 99வது சர்வதேச சதத்தை (51, டெஸ்ட், 48 ஒருநாள்), கடைசியாக (மார்ச் 12, 2011) தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் அடித்து இருந்தார். இதன் பின் ஒரு ஆண்டு நிறைவுற்ற நிலையில், 33 இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை.
இம்முறை சச்சின் சதம் காண்பதில் உறுதியாக உள்ளார். இதற்காக ரோகித் சர்மா, யூசுப் பதான், ராகுல் சர்மா ஆகியோரை பவுலிங் செய்யச் சொல்லி, 70 நிமிடங்களுக்கும் மேலாக தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.
அப்போது, இவரது புதிய "ஹேர் ஸ்டைல்' குறித்து, எல்லோரும் ஜாலியாக பேசிக்கொண்டனர். சச்சின் வெட்கத்துடன் அவர்களுக்கு நன்றி கூறினார். எது எப்படியோ, சச்சின் இதுவரை இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை போன்ற வலுவான அணிகளை சந்தித்து வந்தார். இன்று எதிர்கொள்ளும் வங்கதேச அணி, சற்று பலவீனமானது. ஆடுகளமும் இந்தியாவைப் போல இருப்பதால், இன்று எப்படியும் 100வது சதத்தை அடிக்க வாய்ப்பு உள்ளது.

நீண்ட இடைவெளி எது
சச்சின் தனது 78வது சத்தை (122), 2007ல் வங்கதேசத்துக்கு எதிரான மிர்புரில் எடுத்தார். இதன்பின் பங்கேற்ற 34 இன்னிங்சில், 15 அரைசதம் உட்பட 1559 ரன்கள் எடுத்த போதும், ஒரு சதம்கூட அடிக்கவில்லை. ஒருவழியாக 2008ல், சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 79வது சதம் (154) அடித்தார்.
இப்போது இரண்டாவது முறையாக 33 இன்னிங்சில் சதம் அடிக்காமல் உள்ளார்.
--
அதிக வெற்றி
இந்தியா, வங்கதேச அணிகள் இதுவரை 23 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 21 முறை வென்ற இந்திய அணி, 2 போட்டியில் மட்டும் தோற்றது.
* மிர்புரில் பங்கேற்ற 12 போட்டிகளில், இந்திய அணி 9ல் வெற்றி பெற்றுள்ளது.
* வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய 6 போட்டிகளிலும், இந்தியா தான் வென்றது.
* ஆசிய கோப்பை தொடரில், வங்கதேசத்துக்கு எதிராக பங்கேற்ற 8 போட்டிகளிலும், இந்தியா தான் வெற்றி பெற்றது.
* கடைசியாக நடந்த உலக கோப்பை தொடர் லீக் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 370 ரன்கள் எடுத்து தான், இங்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்.
---
இவரும் கிளம்பிட்டாரு...
"எங்களுக்கு எதிராக சச்சினை 100வது சதம் அடிக்க விடமாட்டோம்,' இது தான் இங்கிலாந்தில் துவங்கி, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா வரை, அந்தந்த அணி கேப்டன்களின் சபதமாக இருந்தது. இவர்கள் வரிசையில் வங்கதேச துணைக் கேப்டன் மகமதுல்லாவும் சேர்ந்துள்ளார். இவர் கூறுகையில்,"" சச்சின் சிறந்த வீரர் தான். தனது 100வது சதத்துக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார். எங்களுக்கு எதிராக அவர் இச்சாதனை செய்வதை விரும்பவில்லை. சச்சினை விரைவில் அவுட்டாக்குவோம்,'' என்றார்.


தினமலர்


dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Mar 16, 2012 10:32 pm

மகா பிரபு wrote:
dhilipdsp wrote:நம்ம நாட்டில் மட்டும் தான் பந்துவீச்சாளர்கள் உள்ளார்களா அண்ணா
நம் நாட்டை பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் புதிதாக சேர்த்து கொள்வதில் ஆர்வம் குறைவு ...............
சரி நடக்கட்டும்... சோகம்
சியர்ஸ்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 17, 2012 2:05 pm

எப்படி இருந்தவர் ஜாலி ஜாலி ஜாலி

SACHIN TENDULKAR 147(114)

இப்படி ஆயிட்டார் .. சோகம் சோகம் சோகம்

SACHIN TENDULKAR 114(147)





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 17 of 17 Previous  1 ... 10 ... 15, 16, 17

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக