புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia
மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைபெய்த அந்த ராத்திரி


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 07, 2012 10:37 am

First topic message reminder :

மழைபெய்த அந்த ராத்திரி - Page 2 Loneliness-killlsss

வெளியில்
சோவென மழை பெய்துகொண்டிருந்தது
கொஞ்சம் கோபத்தில காற்றுவீச
சத்தமிட்டது மரம் செடிகள்


மண்ணோட
கீறலை ,வேதனையை ,எச்சங்களை
துடைத்துக் கொண்டு ஓடுது
மழைத்தண்ணி


நல்ல மின்வெட்டு
ஆறுமணிக்கே அமந்துபோச்சு கரண்ட்
கொய்யினு அட்டக்கெசமா
ஊர் தெருக்கோடிகள்


எதிர்வீட்டில்
ஓயாமல் அழுதுகொண்டிருந்தது
இடி சத்தத்தில் பயந்து எழுந்த
பச்சக் குழந்தை


அரிசி தின்னா என்ன
காத்தால கல்யாணம் ராத்திரி மழை
கொடுத்து வச்ச மகராசி
நாலாவது வீட்டுப் பொண்ணு


நேத்துதான்
லீவுல வந்திருக்கானாம் அவபுருஷன்
நடுராத்திரி வரைக்கும் நீண்டுச்சு
பக்கத்து வீட்டில் பேச்சு சத்தம்


உறங்கிய
தம்புள்ளையை எம்பாயில போட்டுவிட்டு
கதவ சக்குன்னு தாழ் போட்டாள்
அண்ணன் பொண்டாட்டி


பக்கத்துப் பாயில்
குறட்டை சத்தம் எழுப்பி
போர்வைக்குள் சுருண்டு உறங்கும்
அம்மா


தீயில விழுந்த
மண் புழுவாட்டம்
உரக்கப் பாயில் துடிதுடிக்குது
என் உசிரு


சன்னலோரமா
வந்த ஊதாக்காதில
உடம்பு சக்குன்னு செலிர்க்க
கசகசத்தது மேலாடை


நடு ஜாமத்திலும்
உறங்காம முளிச்சிருக்கு
கடிவாளம் இல்லாமல் ஊசலாடும்
மனசு


ஆறுமாசத்தில
கெட்டிய புருஷன் பாடையேற
பால் சொம்புக்குள் விழுந்தது
மஞ்சள் காயாத தாலி


உணர்ச்சிய
உசுப்பேத்தி விட்டுட்டு
அந்த நெனப்ப கொடுத்திட்டு
போயிட்டான் படுபாவி


அணைஞ்ச விளக்க
பத்த வைக்கறதுக்கு ஏனோ
இன்னும் யோசிச்சிட்டு இருகிறாங்க
வீட்டு மூத்தவங்க


நித்தம்
பத்திய சாப்பாடு சாபிட்டும்
உசிரக் கொல்லும் வயசுநோய்
சீழ்பிடிச்சு உடம்பில்

கொட்டும்
மழையில நனைஞ்சா
உடபுச்சூடு என்னமோ கரையும்
மிச்சமா வயசு பசிமட்டும்


அழுத
கண்ணீரை ஏந்திய தலையணையில்
உப்புப் பொரிந்து நாறுது
கொச்சை வாசம்


காரியம் முடிஞ்சிருச்சு
தாலியும் கீழ இறங்கிருச்சு
உசிருள்ள நானோ நித்தம்
செத்துக்கிட்டு


விடிஞ்சிருச்சு
மழையும் வெரிச்சிருச்சு
இன்னும் விடியாமலும் வெரிக்காமலும்
என் வாழ்க்கை





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 07, 2012 5:22 pm

உணமை வரிகள்......
படிக்கும் ஒவ்வொருவராலும் ...உணரமுடியும் வகையில் சொல்லியிருக்கிறீர்கள் செய்தாலி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 07, 2012 6:08 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:அணைஞ்ச விளக்க
பத்த வைக்கறதுக்கு ஏனோ
இன்னும் யோசிச்சிட்டு இருகிறாங்க
வீட்டு மூத்தவங்க .........................

இளம் விதவையின் ஏக்க பெருமூச்சு அனைவர் காதுகளிலும் ஒலிக்கச்செய்தீர்கள் செய்தாலி அவர்களே. கவிதை அல்ல ஒரு நிஜம். வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 07, 2012 6:10 pm

கொலவெறி wrote:காரியம் முடிஞ்சிருச்சு
தாலியும் கீழ இறங்கிருச்சு
உசிருள்ள நானோ நித்தம்
செத்துக்கிட்டு


இந்த வேதனையை உணராமத் தானே
போட்டு அவங்கள படுத்தறாங்க பெருசுங்க.

அருமை நண்பரே கவிதை வழி
அவர்களின் சோதனை / வேதனை.

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 07, 2012 6:11 pm

மகா பிரபு wrote:
விடிஞ்சிருச்சு
மழையும் வெரிச்சிருச்சு
இன்னும் விடியாமலும் வெரிக்காமலும்
என் வாழ்க்கை
கண்ணீர் சிந்தும் வரிகள் . சோகம்

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 07, 2012 6:12 pm

கே. பாலா wrote:உணமை வரிகள்......
படிக்கும் ஒவ்வொருவராலும் ...உணரமுடியும் வகையில் சொல்லியிருக்கிறீர்கள் செய்தாலி

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Wed Mar 07, 2012 6:31 pm

கவியை படித்து கண்ணீர் சிந்தி விட்டேன்.உள் உணர்வை தூண்டும் கவிதைகள்.அருமை...



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Mar 08, 2012 10:25 am

வேலவன் wrote:கவியை படித்து கண்ணீர் சிந்தி விட்டேன்.உள் உணர்வை தூண்டும் கவிதைகள்.அருமை...

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 08, 2012 11:16 am

இளம் விதவையின் மனக்குரல்களை கண்முன் கண்டேன் உங்களின் வரிகளில்!!!நன்று செய்தாலி..

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Mar 08, 2012 12:38 pm

ஜேன் செல்வகுமார் wrote:இளம் விதவையின் மனக்குரல்களை கண்முன் கண்டேன் உங்களின் வரிகளில்!!!நன்று செய்தாலி..

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக