புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
1 Post - 14%
Manimegala
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
11 Posts - 4%
prajai
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
10 Posts - 4%
Jenila
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
4 Posts - 2%
Rutu
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
3 Posts - 1%
Barushree
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%
jairam
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_m10நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு

பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Postபேனாமுனைபாரதி Mon Feb 27, 2012 2:40 pm

ராமேஸ்வரம், பிப்.- 27 - நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 22 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களது 5 படகுகளையும் பறிமுதல் செய்தனர். பாரம்பரியமாக இந்தியா, இலங்கை கடல் பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். ஆனால் விடுதலைப் புலிகள் உடனான போரையடுத்து இலங்கை கடற்படையினர் பாதுகாப்பை காரணமாக காட்டி தமிழக மீனவர்களை நிம்மதியாக மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும், அவர்களின் மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தியும், கஷ்டப்பட்டு பிடித்த மீன்களை அபகரித்தும் வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைகளை தடுத்து நிறத்தக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பலமுறை கடிதங்களை எழுதியும் இதுவரை பலனேதும் ஏற்படவில்லை. இந்நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ராமேஸ்வரம் தங்கச்சிமடம், உச்சிப்புளி பகுதிகளில் இருந்து கடந்த பிப்ரவரி 25 ம் தேதி 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 போர்க் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். பின்னர் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், உச்சிப்புளியைச் சேர்ந்த ஜெயசிங், இருளாண்டி, ஜீவன்சன், சகாயம், பொன்னுச்சாமி ஆகியோருக்கு சொந்தமான 5 விசைப்படகுகளை மடக்கிப் பிடித்தனர். பின்னர் இந்த விசைப்படகுகளையும் அதில் இருந்த மீனவர்கள் 22 பேரையும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டுசென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். பின்னர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 22 பேரும் மன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த மீனவர்கள் மீது எல்லைதாண்டி வந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதி மீனவர்கள் 22 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்ன கொடுமை சார் இது

நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு Rosehk

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 27, 2012 3:23 pm

என்ன செய்வது நாம் தமிழராய் பிறந்தது தான் குற்றமா ,

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 27, 2012 3:47 pm

very good , சூப்பருங்க என்ன தெனாவட்டு இருந்தா இந்த தமிழக மீனவர்கள் கடல்ல போய் மீன் பிடிப்பாங்க.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 27, 2012 3:52 pm

ராஜா அண்ணா இன்னும் கொஞ்ச நாளுல தமிழ் நாட்டை இலங்கைக்கு பரிசாக கொடுத்தாலும் ஆச்சரிய பட ஒண்றும் இல்லை , தலைவன் பிரபகரன் கொன்றதற்காக கட்ச தீவை பரிசாக கொடுதது போல

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 27, 2012 4:55 pm

ஓரு விஷயம் எனக்கு புரியல!நமது மீனவர்கள் நிஜமாகவே எல்லையை தாண்டி மீன் பிடிக்கிறார்களா அல்லது இலங்கை ராணுவம் எல்லையை தாண்டுகிறதா.எது உண்மை ஒரு வேலை இலங்கை ராணுவம் எல்லை தாண்டுமெயானால் நமது இந்திய ராணுவம் என்ன செய்கிறது.
அல்லது நமது மீனவர்கள் எல்லை தாண்டினால் ஏன் தவறு என்று தெரிந்தே செய்ய வேண்டும். இல்லனா நம்ம அரசியல் வியாதிங்க செயிர அரசியலா...உண்மை என்ன??? சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 27, 2012 4:58 pm

ஜேன் செல்வகுமார் wrote: ஓரு விஷயம் எனக்கு புரியல!நமது மீனவர்கள் நிஜமாகவே எல்லையை தாண்டி மீன் பிடிக்கிறார்களா அல்லது இலங்கை ராணுவம் எல்லையை தாண்டுகிறதா.எது உண்மை ஒரு வேலை இலங்கை ராணுவம் எல்லை தாண்டுமெயானால் நமது இந்திய ராணுவம் என்ன செய்கிறது.
அல்லது நமது மீனவர்கள் எல்லை தாண்டினால் ஏன் தவறு என்று தெரிந்தே செய்ய வேண்டும். இல்லனா நம்ம அரசியல் வியாதிங்க செயிர அரசியலா...உண்மை என்ன??? சோகம்
இவர் ஏதோ வேற உலகத்துல இருந்து தமிழ்நாட்டுக்கு வந்துருக்கார் போல , யாராவது இவருக்கு உதவுங்கப்பா

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 27, 2012 5:00 pm

ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote: ஓரு விஷயம் எனக்கு புரியல!நமது மீனவர்கள் நிஜமாகவே எல்லையை தாண்டி மீன் பிடிக்கிறார்களா அல்லது இலங்கை ராணுவம் எல்லையை தாண்டுகிறதா.எது உண்மை ஒரு வேலை இலங்கை ராணுவம் எல்லை தாண்டுமெயானால் நமது இந்திய ராணுவம் என்ன செய்கிறது.
அல்லது நமது மீனவர்கள் எல்லை தாண்டினால் ஏன் தவறு என்று தெரிந்தே செய்ய வேண்டும். இல்லனா நம்ம அரசியல் வியாதிங்க செயிர அரசியலா...உண்மை என்ன??? சோகம்
இவர் ஏதோ வேற உலகத்துல இருந்து தமிழ்நாட்டுக்கு வந்துருக்கார் போல , யாராவது இவருக்கு உதவுங்கப்பா

ஏன் அண்ணா கலாய்கெறீங்க....நீங்கள் சொல்லுங்கள்...

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Mon Feb 27, 2012 6:54 pm

இனிமேல இந்திய கடற்படையை துணைக்கு வச்சுதான் மீன் பிடிக்கணும்னு தோணுது......

:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக