புதிய பதிவுகள்
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c10 
76 Posts - 48%
heezulia
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
bhaarath123
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c10 
261 Posts - 47%
ayyasamy ram
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c10 
16 Posts - 3%
prajai
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila

Baarushree
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 22, 2012 1:49 pm

First topic message reminder :

திருப்பூர்: திருப்பூர் ஆலுக்காஸ் நகைக்கடைக்குள் "வென்டிலேட்டர்' வழியாக நுழைந்த மர்ம கும்பல், 38 கிலோ தங்கம், வைர நகைகளை திருடிச் சென்றனர். நகைகளின் மொத்த மதிப்பு 9.8 கோடி ரூபாய். ஐந்து தனிப்படைகளை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பூர் குமரன் ரோட்டில் இரண்டடுக்குமாடி கட்டடத்தில் "ஆலுக்காஸ் ஜுவல்லரி' என்ற நகைக்கடை உள்ளது. இங்கு 60 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கடை முழுக்க கண்காணிப்பு கேமரா உண்டு. பகலில் ஒருவரும், இரவில் இரு பாதுகாவலர்களும் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு வழக்கம்போல் கடை மூடப்பட்டது. நேற்று காலை 9.30 மணிக்கு, கடையினுள் நுழைந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கீழ்தளம் மற்றும் முதல் தளத்தில் இருந்த "ஷோகேஸ்' பெட்டிகளில் வைத்திருந்த அனைத்து நகைகளும் காணாமல் போயிருந்தன. தகவலறிந்த எஸ்.பி., பாலகிருஷ்ணன், மற்றும் போலீசார், ஜுவல்லரியில் ஆய்வு செய்தனர். அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். மோப்ப நாய் ஹெர்ரி வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர். கோவை டி.ஐ.ஜி., (பொறுப்பு) சஞ்சய்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டார். ஆலுக்காஸ் ஜுவல்லரி பி.ஆர்.ஓ., சிவக்குமார் கூறியதாவது: வழக்கம்போல் நேற்றிரவு, கடை மூடப்பட்டது. இரவில் இரண்டு செக்யூரிட்டிகள் பணியில் இருந்தனர். காலையில் கடையை திறந்த போது, நகைகள் திருடு போயிருந்தன. மொத்தம் 70 கிலோ நகைகள் இருந்தன. லாக்கரில் இருந்த நகை எதுவும் திருடு போகவில்லை. "ஷோகேஸ்' கண்ணாடி பெட்டிகளில் இருந்த நகைகள் அனைத்தும் காணவில்லை. 36 கிலோ தங்க நகைகள், வைர கற்கள் பதித்த இரண்டு கிலோ நகைகள் திருடப்பட்டுள்ளன, என்றார். திருட்டு நடந்தது எப்படி?: ஆலுக்காஸ் ஜுவல்லரி உள்ள கட்டடத்தின் பின்பகுதியில், "வென்டிலேட்டர்' வசதி உள்ளது. அதில் "எக்ஸாசிஸ்ட்' பேன் உள்ள பகுதி, ஜன்னல் போன்ற அமைப்புடன் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, கடை மூடியதும், பின்புறமுள்ள கட்டடத்தின் வழியாககொள்ளையர்கள் மேலே

ஏறி, "வென்டிலேட்டர்' வழியாக உள்ளே நுழைந்துள்ளனர். காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி, "காஸ் வெல்டிங் கட்டர்' மூலம், "வென்டிலேட்டர்' இரும்பு கம்பிகளை துண்டித்துள்ளனர். "வென்டிலேட்டர்' வழியாக "ஏசி' பெட்டிகள் வைத்திருந்த அறைக்குள் இறங்கி, நகை வைத்திருந்த தளத்துக்கு வரும் வழியில் உள்ள இரும்பு கம்பி கதவை உடைத்து, அப்பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இதற்கு ஆதாரமாக, அப்பகுதிகளில் காஸ் சிலிண்டர்கள், ஸ்க்ரூ டிரைவர், கட்டிங் பிளேயர் உள்ளிட்ட சில கருவிகள் கிடந்தன. கடையின் பின்பக்கமாக நுழைந்த திருடர்கள், இரு தளங்களிலும் இருந்த நகைகளை "நிதானமாக' திருடி தப்பிச் சென்றனர். திருட்டு நடந்த ஜுவல்லரிக்கு எதிரே போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. போலீசார் தீவிர விசாரணை: டி.எஸ்.பி., ராஜாராம் தலைமையில், ஐந்து இன்ஸ்பெக்டர்களை கொண்ட, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. கடையின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு முறைகள் குறித்து தெளிவாக அறிந்த நபர்களே, இத்திருட்டில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்பதால், கடை ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ள கடை ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக, "ஏசி' மெஷின்களை சர்வீஸ் செய்ய வந்த மெக்கானிக் ஊழியர்களிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.
சந்தேகத்துக்குரிய நபர்களிடம் கைரேகை பெறப்பட்டது. டி.ஐ.ஜி., சஞ்சய் குமார் நிருபர்களிடம் கூறுகையில், ""காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி, கம்பிகள் உடைக்கப்பட்டு, திருடர்கள் நகைக்கடைக்குள் புகுந்துள்ளனர். பேக் உட்பட சில கருவிகள் கிடைத்துள்ளன. அது பற்றி இப்போது கூற முடியாது. அனுபவமிக்க நபர்களால், திட்டமிட்ட ஒரு திருட்டாக நடந்துள்ளது,'' என்றார்.
செயல்படாத கேமரா: ஜுவல்லரிக்குள் வாடிக்கையாளர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி. "டிவி') பொருத்தப்பட்டுள்ளன. இரவில் கடை மூடும் போது, கேமராக்களை "ஆப்' செய்து விடுவதால், திருடர்கள் கைவரிசை காட்டிய போது, கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் இல்லை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 22, 2012 3:43 pm

இரா.பகவதி wrote:கொலவெறி அண்ணா மன்னிக்கவும் காட்டி கொடுதுருவேன் ,
இனிமே ஒழுங்கா தப்பும் தவறும் இல்லாம எழுதணும் பகவதி.

தமிழ் வாழ நாமும் வாழ்வோமாக.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 22, 2012 3:58 pm

வாழ்க தமிழ், வளர்க தமிழ்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 22, 2012 4:23 pm

காமெராவை ஆஃப் செய்துட்டு போறாங்களா, அப்புறம் எதுக்கு அந்த காமிரா ?

38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 U38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 D38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 A38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Y38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 A38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 S38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 U38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 D38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 H38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 A
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 22, 2012 4:25 pm

கஸ்ட்டோமேர்ஸ் யாரும் திரிடிர கூடாதுள்ள ,

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 22, 2012 4:35 pm

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:கொலவெறி அண்ணா எனக்கும் ஏதாவது பங்கு குடுங்க இல்லை உங்களை கட்டி குடுதுருவேன்
ஏற்கனவே என்ன கட்டிகிட்டவ உங்கள
ஒதைக்க வந்திடுவா இன்னொரு முறை நீங்க கட்டி குடுத்தா.
சிரிப்பு சிப்பு வருது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 22, 2012 4:37 pm

ராஜா wrote:
கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:கொலவெறி அண்ணா எனக்கும் ஏதாவது பங்கு குடுங்க இல்லை உங்களை கட்டி குடுதுருவேன்
ஏற்கனவே என்ன கட்டிகிட்டவ உங்கள
ஒதைக்க வந்திடுவா இன்னொரு முறை நீங்க கட்டி குடுத்தா.
சிரிப்பு சிப்பு வருது
ஜொள்ளு

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Feb 22, 2012 5:20 pm

ஏன் சி‌சி‌டி‌வி காமிரா இறவில் ஓடினால் கரண்டு பில் அதிகமாக வந்துவிடுமா?

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 135738938 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 5901061538 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Images3ijf38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  - Page 3 Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 22, 2012 5:23 pm

கேசவன் wrote:ஏன் சி‌சி‌டி‌வி காமிரா இறவில் ஓடினால் கரண்டு பில் அதிகமாக வந்துவிடுமா?
கரண்ட் இருந்தாதானே ஓட. என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக