5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,by சிவனாசான் Today at 8:43 pm
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
by சிவனாசான் Today at 8:39 pm
» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Today at 8:31 pm
» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்
by சிவனாசான் Today at 8:27 pm
» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Today at 8:18 pm
» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி
by T.N.Balasubramanian Today at 7:37 pm
» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.
by T.N.Balasubramanian Today at 7:26 pm
» இந்திய வானம் எஸ்.ரா
by Monumonu Today at 6:44 pm
» வாட்ஸ் அப் -நகைச்சுவை
by ayyasamy ram Today at 6:20 pm
» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:10 pm
» இது புதிது - தொழில்நுட்பம்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:07 pm
» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:04 pm
» மன முதிர்ச்சி என்றால் என்ன?
by மாணிக்கம் நடேசன் Today at 1:39 pm
» டெக்சாஸில் துயரம்.
by சக்தி18 Today at 1:21 pm
» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:40 am
» சுஜாதா நாவல்கள்
by pkselva Today at 9:26 am
» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by Monumonu Today at 6:13 am
» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by i6appar Today at 4:55 am
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:17 am
» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்
by ayyasamy ram Today at 4:02 am
» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது
by ayyasamy ram Today at 3:56 am
» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை
by ayyasamy ram Today at 3:47 am
» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
by சக்தி18 Yesterday at 11:27 pm
» அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?
by சக்தி18 Yesterday at 10:28 pm
» நீர்ப்பரப்பில் ஒரு மீன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» குழந்தை பெற்ற பின் முதன்முறையாக டாப் 10ல் இடம் பிடித்த செரீனா வில்லியம்ஸ்
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:03 pm
» நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி: புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்தார்
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...!!
by T.N.Balasubramanian Yesterday at 6:25 pm
» உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:18 pm
» இந்திய மிரட்டலால் பதட்டம்- ஐ.நா. சபை தலையிட பாகிஸ்தான் கெஞ்சல்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக கூட்டணி
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» இன்று ஒரு தகவல் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 2:45 pm
» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
by சக்தி18 Yesterday at 2:38 pm
» கவிஞர் வாலி இயற்றிய 50 எம்.ஜி.ஆர்- காதல் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» புத்தகங்கள் தேவை !
by Guest Yesterday at 12:34 pm
» 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:49 am
» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 7:48 am
» ரூ.28 ஆயிரத்து 500 கோடியில்தாராவியை ஐக்கிய அரபு அமீரக நிறுவனம் சீரமைக்கிறதுவிரைவில் பூமி பூஜை
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by ayyasamy ram Yesterday at 7:10 am
» அமெரிக்கா-தலீபான் இடையே புதிய பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் தொடங்கியது
by ayyasamy ram Yesterday at 7:07 am
» ரூ.1,400 கோடி ஊழல்: நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் குற்றவாளி - பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:05 am
» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்
by சக்தி18 Mon Feb 18, 2019 10:32 pm
» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்
by ayyasamy ram Mon Feb 18, 2019 10:11 pm
» 40 ஆண்டுக்கால அரசியல்வாதி... மகனுக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் நாஞ்சில் சம்பத்!
by ayyasamy ram Mon Feb 18, 2019 9:59 pm
» பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை
by T.N.Balasubramanian Mon Feb 18, 2019 6:34 pm
» கிமு-கிபி மின் நூல் புத்தகம் -மதன்
by gans Mon Feb 18, 2019 6:18 pm
» சிவகார்த்திகேயன் ஜோடியாகும் பிரபல இயக்குநரின் மகள்
by ayyasamy ram Mon Feb 18, 2019 5:33 pm
Admins Online
ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
Page 2 of 4 •
1, 2, 3, 4 


ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
First topic message reminder :
வணக்கம் உறவுகளே , நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதை போட்டி 5 பரிசளிப்பு விழா சென்ற 12 தேதி சென்னையில் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே , அந்த செய்தி குறிப்பு மாலை முரசு பத்திரிகையில் வந்துள்ளது ,

வணக்கம் உறவுகளே , நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதை போட்டி 5 பரிசளிப்பு விழா சென்ற 12 தேதி சென்னையில் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே , அந்த செய்தி குறிப்பு மாலை முரசு பத்திரிகையில் வந்துள்ளது ,

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 31181
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5681
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
ஆமாம் அண்ணா முழு அளவு ஆக்கினால் பாதி தான் தெரிகிறது@ராஜா wrote:https://redcdn.net/ihimizer/img214/7389/maalaimalar.jpg
தெரியாதவர்கள் இந்த சுட்டியில் பாருங்கள் , படம் உங்கள் உலாவியில் automatic crop ஆகிறது என்று நினைக்கிறேன்
ந.கார்த்தி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
மதிப்பீடுகள் : 950
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
nanri raajaa. permai thara kudiya intha seythiya pottathukku
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11837
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
நன்றி ராஜா , செய்தி முழுமையாக தெரிகிறது ... பகிர்வுக்கு நன்றி தல
பாலாஜி- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 19828
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4006
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
பெருமையாக இருக்கிறது
நன்றி அண்ணா


நன்றி அண்ணா
ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
ஈகரை மென்மேலும் வழர வாழ்த்துக்கள்
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
மதிப்பீடுகள் : 122
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
நீங்க வராதது வருத்தமா இருக்கு ரேவ்.

Aathira- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
மிகவும் அருமை....நன்று ஆதிரா அவர்களே


Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
மிக்க நன்றி தயாளன்.

இப்படிக்குச் சோம்பேறி ஆதிரா.
Aathira- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
இப்படிக்குச் சோம்பேறி ஆதிரா
யாரு நீங்க சோம்பேறி.............
பாத்தேன், உங்க சோம்பேறி தனத்த விழாவுல..........ஆத்தி...........சும்மா காத்தா பறக்குறீங்க.........அருமை அம்மா.........உங்களிடம் இருந்து தான் சுறு சுறுப்பை கற்றுக் கொள்ள வேண்டும்.



இருந்தாலும் நீங்க என்ன அப்டி சொல்லிறுக்க கூடாது

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6198
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1772
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
ஆத்தாடி எம்புள்ளய யாரு அப்படியெல்லாம் சொன்னது?@பிஜிராமன் wrote:இப்படிக்குச் சோம்பேறி ஆதிரா
யாரு நீங்க சோம்பேறி.............
பாத்தேன், உங்க சோம்பேறி தனத்த விழாவுல..........ஆத்தி...........சும்மா காத்தா பராக்குறீங்க.........அருமை அம்மா.........உங்களிடம் இருந்து தான் சுறு சுருப்பை கற்றுக் கொள்ள வேண்டும்.![]()
![]()
![]()
இருந்தாலும் நீங்க என்ன அப்டி சொல்லிறுக்க கூடாது![]()


நாய் கண்ணு, நரி கண்ணு, பூனை கண்ணு, கொள்ளிக் கண்ணு எல்லா திருஷ்டியும் போக..... சுத்திச் சுத்திச் சுத்தி போட்டாச்சு...........
Aathira- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
ஆத்தாடி எம்புள்ளய யாரு அப்படியெல்லாம் சொன்னது? ஆறுதல் சும்மா வுடமாட்டோமாக்கும். ஆமா. இரு இரு இரு எதிர்ப்பு
நாய் கண்ணு, நரி கண்ணு, பூனை கண்ணு, கொள்ளிக் கண்ணு எல்லா திருஷ்டியும் போக..... சுத்திச் சுத்திச் சுத்தி போட்டாச்சு..........
என் கண்ணு உங்களுக்கு இத்தனை கண்ணாவா தெரியுது..........

உங்க புள்ளைய யாரும் ஏதும் சொல்லல..........நீங்க தான் சொல்லிபுட்டீங்க.........
சரி சரி நல்லா சுத்தி போட்டுக்கோங்க.......தேங்காய மட்டும் இங்க பார்சல் பண்ணிருங்க.....
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6198
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1772
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
தேங்காய மட்டும் இங்க பார்சல் பண்ணிருங்க.....
அதையும் உடக்கூடாது

முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மதிப்பீடுகள் : 1075
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
ஓசி ராமனா. உண்மையிலேயே உங்களுக்கும் உங்க நண்பர்களுக்கும் நான் பெரிய நன்றி கூற வேண்டும்.@பிஜிராமன் wrote:ஆத்தாடி எம்புள்ளய யாரு அப்படியெல்லாம் சொன்னது? ஆறுதல் சும்மா வுடமாட்டோமாக்கும். ஆமா. இரு இரு இரு எதிர்ப்பு
நாய் கண்ணு, நரி கண்ணு, பூனை கண்ணு, கொள்ளிக் கண்ணு எல்லா திருஷ்டியும் போக..... சுத்திச் சுத்திச் சுத்தி போட்டாச்சு..........
என் கண்ணு உங்களுக்கு இத்தனை கண்ணாவா தெரியுது..........![]()
உங்க புள்ளைய யாரும் ஏதும் சொல்லல..........நீங்க தான் சொல்லிபுட்டீங்க.........
சரி சரி நல்லா சுத்தி போட்டுக்கோங்க.......தேங்காய மட்டும் இங்க பார்சல் பண்ணிருங்க.....
Aathira- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883
Page 2 of 4 •
1, 2, 3, 4 


பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|