புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_c10பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_m10பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_c10 
69 Posts - 58%
heezulia
பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_c10பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_m10பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_c10பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_m10பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_c10பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_m10பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_c10பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_m10பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_c10 
111 Posts - 60%
heezulia
பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_c10பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_m10பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_c10பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_m10பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_c10பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_m10பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 15, 2012 8:28 am



சென்னை நகரில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆசிரியர் உமாமகேஸ்வரியை வகுப்பறையில் வைத்தே 15 வயதான ஒரு மாணவன் 14 முறை கத்தியால் குத்தி, துடிக்கத்துடிக்க கொலை செய்த கொடூர சம்பவம் நடந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்தே மக்கள் மீளாத நேரத்தில், மற்றொரு வேதனைக்குரிய சம்பவம் சென்னை அருகே உள்ள மீஞ்சூரில், அதே பெயரில் உள்ள செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் நிகழ்ந்துள்ளது. "பாருக்குள்ளே நல்ல நாடு, எங்கள் பாரத நாடு'' என்று நெஞ்சை நிமிர்த்தி பாடினார் பாரதியார் அன்று. இந்த மேன்மைக்கு ஒரு காரணம், எல்லா மதங்களையும் ஒன்றுபோல் மதிக்கும் ஒரு உயரிய எண்ணம் இந்தியாவில் இருப்பதுதான். பெரும்பான்மையான மதம் இந்து மதம் என்றாலும், சிறுபான்மை மதங்களை ஒருபோதும் மதிக்கத்தவறியதில்லை.

பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான உமாபாரதி சமீபத்தில் அருமையான கருத்தைக் கூறினார். "இந்துக்கள் எப்போதுமே அடிப்படைவாதிகள் அல்ல. அவர்கள் கிறிஸ்தவ ஆலயத்துக்கும் செல்வார்கள், தர்காவுக்கும் செல்வார்கள். ஆனால், இந்துக்களாகவே வாழ்வார்கள்'' என்றார். தேசப்பிதா மகாத்மா காந்தி கூட எல்லா மதங்களையும் ஒன்றாக மதித்தவர். அவருக்கு மிகவும் பிடித்தமான பாடல் "ரகுபதி ராகவ ராஜாராம், பதீத பாவன சீதாராம், ஈஸ்வர் அல்லா தேரேநாம், சப்கோ சன்மதி தே பகவான்'' காந்தி மறைந்த அன்று இந்தப்பாடலை ரேடியோவில் அடிக்கடி ஒலிபரப்பினார்கள். அந்தப்பாடலை கேட்டு இன்றும் கண்ணீர் வடிக்காதவர்கள் யாரும் கிடையாது. இந்தப்பாடலிலேயே மும்மதங்களையும் ஒற்றுமைப்படுத்தும், அருமையான முயற்சிகள் நம் கண்களில் தென்படுகின்றது.

மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்தியா வாழ்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் யாரையும், யாரும் குறை சொல்லாமல், எல்லா மதமும் சம்மதமே என்று மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில், மீஞ்சூரில் உள்ள கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில், இந்துக்கடவுள்களான ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில், நவீன ராமாயண நாடகம் நடத்தப்பட்டது என்ற தகவல், எங்கே இதுபோன்ற சம்பவங்கள் மத ஒற்றுமையை குலைத்துவிடுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. "நாங்கள் எல்லாம் தமிழர்கள்'' என்ற ஒரே குடையின்கீழ் ஒற்றுமையாக வாழ்கிறோம். தயவு செய்து மதத்தின் பெயரால் எங்களை பிரித்துவிடாதீர்கள் என்கிறார்கள், நல்ல உள்ளம் படைத்த பலர். பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு ஒழுக்கங்களை போதியுங்கள், வாழ்க்கையில் முன்னேற பாடங்களை கற்றுக்கொடுங்கள், படிப்பு, படிப்பு என்பதையே தாரக மந்திரமாகக் கொண்டு, அந்த பிஞ்சு நெஞ்சங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தின் சிகரத்தை நோக்கியே பயணம் செய்யட்டும். இடையில் ஏதேதோ சொல்லி அவர்கள் மனதை கெடுத்துவிடாதீர்கள்.

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு சமீபத்தில் மதம் தொடர்பான ஒரு உரையாடலின்போது, "வழிபாடு என்பது வாழ்வின் ஒவ்வொரு செயலிலுமே ஐக்கியமாகி அழகுபடுத்தும் உன்னதநெறி. அதை கோவிலுக்குள் குறுக்க வேண்டியதில்லை. தேவாலயங்களுக்குள் அடைக்க வேண்டியதில்லை. பக்கத்து வீட்டை நேசிக்காதவர், உலகத்தை ஒருபோதும் நேசிக்க முடியாது'' என்று குறிப்பிட்டார். எனவே, படிக்கும்போதே பிஞ்சு உள்ளங்களில் தயவு செய்து மத பிரசாரம் செய்யாதீர்கள். "மனிதனுடைய கற்பனையிலேயே தலைசிறந்த கற்பனை கடவுள்தான். பாடம் கற்பிக்கவேண்டிய பள்ளிக்கூடங்களில் இத்தகைய மத வேறுபாடுகளை மாணவர்கள் மனதில் பதிக்காதீர்கள், கல்வி கற்றுக்கொடுப்பதற்குத்தான் பள்ளிக்கூடம், மத துவேஷத்தை கற்றுக்கொடுக்க அல்ல'' என்கிறார் பகுத்தறிவாளர் காட்டூர் இடையர்காட்டான்.

மதரீதியாக நடத்தப்படும் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் அரசு மானியத்தில்தான் நடத்தப்படுகின்றது. மானியம் பெறாமல் இருந்தால், மாணவர்களிடம் `பீஸ்' வாங்கித்தான் நடத்துகிறார்கள். சொந்த பணத்தை செலவழித்து யாரும் நடத்தவில்லை. எனவே, அடுத்த மதத்தை இழிவு படுத்துவதற்கோ, குறிப்பிட்ட மதத்தை பிரசாரம் செய்வதற்கோ உங்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை. கல்வித்துறை மிகக்கவனமாக இருக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. எந்த பள்ளிக்கூடத்திலும் சாதிப்பிரசாரமோ, மதப்பிரசாரமோ செய்யப்படாமல், பொதுவான நன்னெறிகள் மட்டும் போதிக்கப்படுகிறதா? என்பதை கண்கொத்தி பாம்புபோல கண்காணிக்கவேண்டும். ஒற்றுமையான சமுதாயத்தை சீர்குலைக்கும் மத பிரசாரங்கள் நிச்சயமாக கல்விக்கூடங்களில் வேண்டாம். பள்ளிகளில் மதப்பிரசாரம் செய்வதையும், மற்ற மதங்களை இழிவுபடுத்துவதையும் தடுக்க கடுமையான சட்டங்கள் அவசியம் என்கிறார், மூத்தபத்திரிகையாளர் ஒருவர்.

தினதந்தி



பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Feb 15, 2012 8:49 am

தாங்கள் குறிப்பிட்ட அந்தப் பள்ளியில் அவ்வாறு நடந்திருப்பின் அது கண்டிக்கத்தக்கதே.

அதே சமயம்... தனியாக நடத்தும் இந்து மத பள்ளிகளில் இதேபோல செய்யப்படுகி றதே... கட்டாயமாக சுலோகங்களை சொல்ல வைப்பதும், இந்த மத பண்டிகைகளை மட்டும் கட்டாயமாக பள்ளிகளிலேயெ கொண்டாட வைப்பதும் மற்ற மத பிள்ளைகளை புறக்கணிப்பதும் சாியா?

அதையும் கண்டித்து இருந்தால் பொருத்தமாக இருந்தி ருக்கும்.

“மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு சமீபத்தில் மதம் தொடர்பான ஒரு உரையாடலின்போது, "வழிபாடு என்பது வாழ்வின் ஒவ்வொரு செயலிலுமே ஐக்கியமாகி அழகுபடுத்தும் உன்னதநெறி. அதை கோவிலுக்குள் குறுக்க வேண்டியதில்லை. தேவாலயங்களுக்குள் அடைக்க வேண்டியதில்லை. பக்கத்து வீட்டை நேசிக்காதவர், உலகத்தை ஒருபோதும் நேசிக்க முடியாது'' என்று குறிப்பிட்டார்”

இதை வரவேற்பொம்.
சார்லஸ் mc
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc



பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  154550பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  154550பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  154550பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  154550பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 15, 2012 8:59 am

சார்லஸ் mc wrote:
அதே சமயம்... தனியாக நடத்தும் இந்து மத பள்ளிகளில் இதேபோல செய்யப்படுகி றதே... கட்டாயமாக சுலோகங்களை சொல்ல வைப்பதும், இந்த மத பண்டிகைகளை மட்டும் கட்டாயமாக பள்ளிகளிலேயெ கொண்டாட வைப்பதும் மற்ற மத பிள்ளைகளை புறக்கணிப்பதும் சாியா?

அதையும் கண்டித்து இருந்தால் பொருத்தமாக இருந்தி ருக்கும்.

இதுபோன்ற நிகழ்வுகளை சகித்துக் கொள்ளக் கூடாது. எந்தப் பள்ளியில் நிகழ்ந்தாலும் கண்டிக்கத்தக்கது. ஒவ்வொருவருக்கும் அவரவர் மதத்தைப் பேண முழு உரிமையும் உண்டு. அதற்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது.



பள்ளிக்கூடங்களில் மதம் வேண்டாம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 15, 2012 11:19 am

சார்லஸ் mc wrote:அதே சமயம்... தனியாக நடத்தும் இந்து மத பள்ளிகளில் இதேபோல செய்யப்படுகி றதே... கட்டாயமாக சுலோகங்களை சொல்ல வைப்பதும், இந்த மத பண்டிகைகளை மட்டும் கட்டாயமாக பள்ளிகளிலேயெ கொண்டாட வைப்பதும் மற்ற மத பிள்ளைகளை புறக்கணிப்பதும் சாியா?
பள்ளிக்கூடங்களில் மதமாற்றத்தையும் , மத பிரச்சாரத்தையும் ஆரம்பித்தவர்கள் யார் சார்லஸ் ?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 15, 2012 7:53 pm

நான் ஏழு ஆண்டுகள் கிறிஸ்த்துவ பள்ளியில் தான் பயின்றேன். அப்போது துவக்க காலத்தில் அனைத்து மாணவர்களையும் திருப்பலியில் பங்குபெற வேண்டி கட்டாயம் செய்தார்கள். இதனால் பள்ளியில் மத ரீதியான பிரச்சனை வலுத்தது. பின்னர் மத உணர்வை தூண்டியதாக ஒரு இந்து ஆசிரியர் பள்ளியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் பள்ளியில் பிரச்சனை அதிகமானது.

பின்னர் பள்ளியில் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதாவது மத ரீதியான விசயங்களில் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை என்று . அன்று முதல் பள்ளியில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. பைபிள் மட்டுமே வாசிக்கப்பட்ட பள்ளியில் கீதையும் வாசிக்கப்பட்டது.

பொதுவாக மதம் பள்ளிகளில் இருப்பதில் பிரச்சனை இல்லை. அதே சமயம் மற்ற மதத்தினரை புண்படுத்தும்படி நடப்பதும், பிற மதங்களை கடைபிடிக்க வற்புறுத்துவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக