புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_m10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10 
60 Posts - 49%
ayyasamy ram
காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_m10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_m10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_m10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10 
3 Posts - 2%
prajai
காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_m10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_m10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10 
1 Post - 1%
Kavithas
காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_m10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10 
1 Post - 1%
bala_t
காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_m10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_m10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10 
280 Posts - 41%
heezulia
காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_m10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_m10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_m10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_m10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_m10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_m10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_m10காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 11, 2012 12:32 pm

காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ்

காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Suriya01
மரத்திற்கு ஊற்றுகிற ஒரு வாளி தண்ணீரை விட உயர்ந்தது விதைக்கு ஊற்றுகிறஒரு சொட்டு தண்ணீர். விளையும் போதே திருத்தினால், வளர்ந்த பின்பு வருந்த வேண்டாம் என்ற தத்துவத்தை போதிக்காத முன்னணி ஹீரோக்களே இல்லை.

இதுபோன்ற தத்துவங்களை இவர்கள் எடுத்துச் சொல்லும்பபோது கப்பென்று மனதில் ஏற்றிக் கொள்வார்கள் குழந்தைகள் என்பதால்தான் 'சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா' என்றார் எம்ஜிஆர். குழந்தைகளுக்காக ரஜினியும் அவ்வப்போது அட்வைஸ் பாடல்களை இடம்பெற செய்திருக்கிறார் தனது படத்தில்.

இப்போது இன்னும் ஒரு படி மேலேறி குழந்தைகளின் உலகத்தில் ஒரு குதூகலத்தை விளைத்திருக்கிறார் சூர்யா. அவர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதை டி.வி.டி பதிவு மூலம் சென்னை மற்றும் தமிழகத்தில் இருக்கிற பள்ளிகளுக்கு தந்திருக்கிறார்கள். இதில் சூர்யாவே தோன்றி தனது குரலில் நிறைய பேசியிருக்கிறார்.

பென்சிலால் காது குடையக் கூடாது. ஷார்ப்னரில் விரலை விட்டு சுற்றக் கூடாது உள்ளிட்ட அடிப்படை எச்சரிக்கைகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும் அதில் கூறியிருக்கிறார் அவர்.

சினிமாவில் அவரை பார்த்து ரசிக்கும் குழந்தைகள், இந்த அட்வைசையும் சட்டென்று பின்பற்றுகிறார்களாம். தனிப்பட்ட முறையில் சூர்யா எப்படியோ, இதுபோன்ற விஷயங்களை செய்வதால் அவருக்கு நமது மனப்பூர்வமான சல்யூட்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 11, 2012 12:35 pm

சரிங்க சூர்யா, இனிமேல் நானும் காது குடைய மாட்டேன்!

காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 11, 2012 12:38 pm

நல்ல விஷயம் தான் சூர்யா பண்ணிட்டு இருக்கறது
என் பாராட்டுகள்

காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Uகாது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Dகாது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Aகாது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Yகாது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Aகாது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Sகாது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Uகாது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Dகாது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Hகாது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 11, 2012 12:41 pm

சிவா wrote:சரிங்க சூர்யா, இனிமேல் நானும் காது குடைய மாட்டேன்!
இப்ப எதுக்கு நீங்க இத சொல்றீங்க.
ஓ பள்ளிக்கூடத்துல படிக்கிற பிள்ளைகளுக்கு சூர்யா சொன்னதை உங்களுக்கு என்று எடுத்துகிட்டீங்களா.
ஐயம் சரி யுவர் ஆனர். இது படிக்கிற பிள்ளைகளுக்கு வயசான அங்கிள்களுக்கு இல்லை

காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Uகாது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Dகாது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Aகாது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Yகாது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Aகாது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Sகாது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Uகாது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Dகாது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Hகாது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31429
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 11, 2012 1:24 pm

பயனுள்ள பகிர்வு நன்றி சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jan 11, 2012 1:39 pm

அப்படியே கோடீஸ்வரன் நிகழ்சியில் மெசேஜ் அனுப்பசொல்லி மக்கள் பணத்தை ஏன் திருடுகிறீர்கள் என்றும் சொல்லிவிடுகள்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் 1357389காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் 59010615காது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Images3ijfகாது குடையாதே... சூர்யாவின் அட்வைஸ் Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக