புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலூர்: வேலூர் அருகே போலீஸ் போல் நடித்து கள்ள நோட்டு மாற்ற முயன்ற கும்பல்  Poll_c10வேலூர்: வேலூர் அருகே போலீஸ் போல் நடித்து கள்ள நோட்டு மாற்ற முயன்ற கும்பல்  Poll_m10வேலூர்: வேலூர் அருகே போலீஸ் போல் நடித்து கள்ள நோட்டு மாற்ற முயன்ற கும்பல்  Poll_c10 
68 Posts - 45%
heezulia

65 Posts - 43%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

D. sivatharan

1 Post - 1%
M. Priya

kargan86

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

108 Posts - 53%

68 Posts - 33%

9 Posts - 4%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

Baarushree

ஆனந்திபழனியப்பன்

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலூர்: வேலூர் அருகே போலீஸ் போல் நடித்து கள்ள நோட்டு மாற்ற முயன்ற கும்பல்

DORAISWAMY
DORAISWAMY
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 05/01/2012

PostDORAISWAMY Fri Jan 06, 2012 3:54 pm

வேலூர்: வேலூர் அருகே போலீஸ் போல் நடித்து கள்ள நோட்டு மாற்ற முயன்ற கும்பபை சேர்ந்த மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் சோளிங்கர் பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று (ஜன.,5) காலை 10 மணிக்கு பூங்காவனம் (65) என்ற பெண் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே ஒரு "இனோவா' கார் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய இரண்டு பேர் வலுக்கட்டாயமாக பூங்காவனத்தை காரில் ஏற்றினர். இதை பார்த்த பொது மக்கள் பூங்காவனத்தை கடத்துவதாக நினைத்து காரை மடக்க முயன்றனர். ஆனால், கார் திருத்தணி செல்லும் ரோட்டில் வேகமாக சென்றது. பொது மக்கள் பைக்கில் காரை விரட்டி சென்று மடக்கினர் பிடித்தனர். அப்போது, காரில் இருந்து இரண்டு பேர் தப்பியோடினர். காரில் இருந்த பூங்காவனத்தை மீட்டனர். அப்போது, காரில் இருந்து மேலும் 3 பேர் தப்பி ஓட முயன்ற போது, அவர்களை பிடித்து அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். நாங்கள் போலீஸ், எங்களை அடிக்காதீர்கள் என மூன்று பேரும் கத்திய பின்பே அடிப்பதை நிறுத்தினர். தகவல் அறிந்த சோளிங்கர் போலீஸார் வந்து பார்த்த போது போலீஸ் சீருடை அணிந்த மூன்று பேரும் போலி போலீஸ் என தெரிந்தது. விசாரணையில், குடியாத்தத்தை சேர்ந்த முகமது அலி (33), அஷ்கர் அலி (24), கரிகிரியை சேர்ந்த டிரைவர் முருகன் (23) என தெரிந்தது. சிவகாசியை சேர்ந்த வடிவேலு என்பவர் கள்ள நோட்டுக்களை மாற்றுவாராம். அவரது கூட்டளிகளான இவர்கள் கள்ள நோட்டுக்களை எடுத்து கொண்டு காரில் சென்று, அவர்களது ஏஜன்ட்டுக்களிடம் கொடுத்து விட்டு நல்ல நோட்டுக்களை வாங்கி வருவார்களாம். இதற்காக முருகன் பல இடங்களில் கார்களை திருடி வந்துள்ளார். சோளிங்கர் பஜாரில் காரை திருடும் போது பூங்காவனம் பார்த்து விட்டார். இதனால், அவரை பிடித்த போது மூவரும் பிடிபட்டனர். பொதுமக்கள் சந்தேகம் அடையாமல் இருக்க போலீஸ் சீருடை அணிந்து கொண்டு இவர்கள் மூவரும் திருடிய காரில் சென்று கள்ள நோட்டுக்களை மாற்றுவார்களாம். வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 5 ஆண்டுகளாக கள்ள நோட்டுக்களை இவர்கள் மாற்றி வருவதும், இவர்களுக்கு 40 ஏஜன்ட்டுக்கள் இருப்பதும் தெரிந்தது. மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து அவர்கள் வைத்திருந்த போலீஸ் சீருடை, பெல்ட், ஷூ, விசில் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக