புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரின் புனிதம் ...! Poll_c10நீரின் புனிதம் ...! Poll_m10நீரின் புனிதம் ...! Poll_c10 
68 Posts - 53%
heezulia
நீரின் புனிதம் ...! Poll_c10நீரின் புனிதம் ...! Poll_m10நீரின் புனிதம் ...! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
நீரின் புனிதம் ...! Poll_c10நீரின் புனிதம் ...! Poll_m10நீரின் புனிதம் ...! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நீரின் புனிதம் ...! Poll_c10நீரின் புனிதம் ...! Poll_m10நீரின் புனிதம் ...! Poll_c10 
3 Posts - 2%
Shivanya
நீரின் புனிதம் ...! Poll_c10நீரின் புனிதம் ...! Poll_m10நீரின் புனிதம் ...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீரின் புனிதம் ...! Poll_c10நீரின் புனிதம் ...! Poll_m10நீரின் புனிதம் ...! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நீரின் புனிதம் ...! Poll_c10நீரின் புனிதம் ...! Poll_m10நீரின் புனிதம் ...! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீரின் புனிதம் ...! Poll_c10நீரின் புனிதம் ...! Poll_m10நீரின் புனிதம் ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீரின் புனிதம் ...! Poll_c10நீரின் புனிதம் ...! Poll_m10நீரின் புனிதம் ...! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
நீரின் புனிதம் ...! Poll_c10நீரின் புனிதம் ...! Poll_m10நீரின் புனிதம் ...! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
நீரின் புனிதம் ...! Poll_c10நீரின் புனிதம் ...! Poll_m10நீரின் புனிதம் ...! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நீரின் புனிதம் ...! Poll_c10நீரின் புனிதம் ...! Poll_m10நீரின் புனிதம் ...! Poll_c10 
15 Posts - 3%
prajai
நீரின் புனிதம் ...! Poll_c10நீரின் புனிதம் ...! Poll_m10நீரின் புனிதம் ...! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
நீரின் புனிதம் ...! Poll_c10நீரின் புனிதம் ...! Poll_m10நீரின் புனிதம் ...! Poll_c10 
9 Posts - 2%
jairam
நீரின் புனிதம் ...! Poll_c10நீரின் புனிதம் ...! Poll_m10நீரின் புனிதம் ...! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நீரின் புனிதம் ...! Poll_c10நீரின் புனிதம் ...! Poll_m10நீரின் புனிதம் ...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீரின் புனிதம் ...! Poll_c10நீரின் புனிதம் ...! Poll_m10நீரின் புனிதம் ...! Poll_c10 
4 Posts - 1%
Rutu
நீரின் புனிதம் ...! Poll_c10நீரின் புனிதம் ...! Poll_m10நீரின் புனிதம் ...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரின் புனிதம் ...!

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jan 04, 2012 11:31 am

மேடு பள்ளத்திலும் விழுந்த மழையே
பல காடு மலைகளை தாண்டி
கடலை அடைந்ததும்
நீ கரிக்கும் நீராய்
கடலாய் மாறி பல புண்ணிய
காரணங்களை புதுப்பிக்க புனித
நீராய் மாற்றினாயே ................!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 04, 2012 1:04 pm

ஹிஷாலீ wrote:
மேடு பள்ளத்திலும் விழுந்த மழையே
பல காடு மலைகளை தாண்டி
கடலை அடைந்ததும்
நீ கரிக்கும் நீராய்
கடலாய் மாறி பல புண்ணிய
காரணங்களை புதுப்பிக்க புனித
நீராய் மாற்றினாயே ................!

தண்ணீரை பற்றிய வரிகளா. அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஹிஷூ. கரிக்கும் என்றா வரும் (அ) கரைக்கும் வருமா. என்ன?

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jan 04, 2012 1:11 pm

நீ கரிக்கும் நீராய்

கரிக்கும் என்றால் உவர்ப்பு (உப்பு) என்று ஒரு பொருள் உண்டு
உப்பு நீராய் என்ற அர்த்தத்தில் எழுதி உள்ளார் என நினைக்கிறேன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நீரின் புனிதம் ...! Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 04, 2012 1:12 pm

kitcha wrote:
நீ கரிக்கும் நீராய்

கரிக்கும் என்றால் உப்பு என்று ஒரு பொருள் உண்டு
உப்பு நீராய் என்ற அர்த்தத்தில் எழுதி உள்ளார் என நினைக்கிறேன்

அப்படியா .... ஆனால் கரிக்கும் என்ற வார்த்தை உண்டா அண்ணா.??????????????

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jan 04, 2012 1:21 pm

உமா wrote:
kitcha wrote:
நீ கரிக்கும் நீராய்

கரிக்கும் என்றால் உப்பு என்று ஒரு பொருள் உண்டு
உப்பு நீராய் என்ற அர்த்தத்தில் எழுதி உள்ளார் என நினைக்கிறேன்

அப்படியா .... ஆனால் கரிக்கும் என்ற வார்த்தை உண்டா அண்ணா.??????????????

கரிக்கும் என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளது -கிராமங்களில் சொல்வார்கள் - ஒரே உப்புக் கரிச்சு போய் உள்ளது, இருக்கிறது என்று - இந்த வார்த்தையை கேள்விப்பட்டது உண்டா.

நான் சொல்லியது சரியா இல்லை வேற அர்த்தம் உள்ளதா என்று ஹிஷாலி தான் சொல்லவேண்டும்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நீரின் புனிதம் ...! Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 04, 2012 1:22 pm

kitcha wrote:
கரிக்கும் என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளது -கிராமங்களில் சொல்வார்கள் - ஒரே உப்புக் கரிச்சு போய் உள்ளது, இருக்கிறது என்று - இந்த வார்த்தையை கேள்விப்பட்டது உண்டா.

நான் சொல்லியது சரியா இல்லை வேற அர்த்தம் உள்ளதா என்று ஹிஷாலி தான் சொல்லவேண்டும்

கேள்வி பட்டு இருக்கேன் அண்ணா.
ஆனாலும் ஒரு சந்தேகம். சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jan 04, 2012 1:42 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:
மேடு பள்ளத்திலும் விழுந்த மழையே
பல காடு மலைகளை தாண்டி
கடலை அடைந்ததும்
நீ கரிக்கும் நீராய்
கடலாய் மாறி பல புண்ணிய
காரணங்களை புதுப்பிக்க புனித
நீராய் மாற்றினாயே ................!

தண்ணீரை பற்றிய வரிகளா. அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஹிஷூ. கரிக்கும் என்றா வரும் (அ) கரைக்கும் வருமா. என்ன?

உப்பு கரிக்கும் என்ற அற்தம் உமா.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 04, 2012 1:46 pm

உப்பின் கரிப்புச் சுவைக்காக இத்தனை இனிப்புப் பதிவுகள்...
சூப்பர்...
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275

நீரின் புனிதம் ...! 224747944

நீரின் புனிதம் ...! Rநீரின் புனிதம் ...! Aநீரின் புனிதம் ...! Emptyநீரின் புனிதம் ...! Rநீரின் புனிதம் ...! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 04, 2012 1:47 pm

நன்றி ஹிஷூ...
பல புண்ணிய
காரணங்களை புதுப்பிக்க புனித
நீராய் மாறினாயே

இந்த வரிகள் தான் எனக்கு மிகவும் பிடித்தது.
அன்பு மலர்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jan 04, 2012 1:48 pm

மிக்க நன்றி சார்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக