புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_c10இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_m10இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_c10 
64 Posts - 58%
heezulia
இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_c10இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_m10இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_c10இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_m10இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_c10இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_m10இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_c10இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_m10இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_c10 
106 Posts - 60%
heezulia
இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_c10இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_m10இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_c10இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_m10இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_c10இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_m10இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 31, 2011 3:46 am

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடாவின் வளத்தை தூய்மைப்படுத்திக் கொண்டிருக்கும், கடல் அட்டைகளை சத்தமின்றி சாப்பிட்டு வருகிறது சீனா. ஆண்மை நீடிக்கும் என தன் நாட்டு மக்களை "உசிப்பி' விட்டதோடு, அதிக பணம் கிடைக்கும் என மீனவர்களை தூண்டி இந்திய கடல் வளத்தை அழித்து வருகிறது.

முட்தோலிகளில் ஒரு முக்கிய இனம் கடல் அட்டை. குறைந்த கொழுப்புச்சத்தும், அதிக புரதச்சத்தும் உடையவை. உலகளவில் 650 இன கடல் அட்டைகளில் 75 இனங்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காணப்படுகின்றன. அனைத்துண்ணியான கடல் அட்டைகளால், இந்திய கடல் வளம் தூய்மைப்படுத்தப்படுகிறது. உலகளவில் இதன் தேவை அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக அளவு வித்தியாசமின்றி அனைத்து கடல் அட்டைகளும் சேகரிக்கப்படுகின்றன. இழுவலை கொண்டு பிடிக்கப்படும் மீன்பிடிப்பால், இவற்றின் வாழ்விடங்கள் அழிகின்றன. கடல் தூய்மை கெட்டு வருகிறது.

ராஜ அட்டை, வெள்ளை அட்டை இனங்கள் தற்போது அழிந்தேவிட்டன. இதன் காரணமாக, இந்தியாவில் எல்லா வகை அட்டைகளும், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இவற்றை பிடிக்க கடந்த 2002 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையோடு, அபராதமும் விதிக்கப்படுகிறது. அதிகபண ஆசைக்கு தூண்டப்படும் மீனவர்கள், கடத்தி தரும் இந்த அட்டைகளை சிறு வியாபாரிகள் வாங்கி பெரு வியாபாரிகளிடம் தருகின்றனர். இவற்றை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 2003 முதல் கடல் அட்டை கடத்தியதாக 165 வழக்குகளும், 99 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் யாரும் தண்டனை பெறவில்லை.

கடத்தலுக்காக அதிகளவில் வியாபாரிகளும் உலா வருகின்றனர். கடல் அட்டைகளை பதப்படுத்துபவர்கள் வீட்டிற்கு அதிகாரிகள் நேரடியாக சென்றால், அங்கே உள்ள பெண்கள், அதிகாரிகள் எங்களை மானபங்கப்படுத்தி விட்டனர்' என கூறவும் தயங்குவதில்லை. இதனால் அதிகாரிகள், கடல் அளவிலேயே, அட்டை கடத்தலை தடுத்து வருகின்றனர்.சட்டத்தில் உள்ள ஓட்டைகள் கடத்தல்காரர்கள் தப்பிக்கவே வழி செய்வதாலும், தமிழகத்தில் ஒரு கிலோ அட்டை 3,500 ரூபாய்(வெளிநாட்டில் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை) விலை போவதாலும் மீண்டும், மீண்டும் இதே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை வெளிநாடுகளுக்கு கடத்துவதில் உள்ள பின்புலம் என்ன என்ற ஆராய்ச்சியில், சூழ்நிலை ஆய்வாளர்களும், சமூக ஆர்வலர்களும், வனத்துறை அதிகாரிகளும் ஈடுபட்டனர். இதில் அட்டை கடத்தலுக்கு தூண்டுகோலாக சீனா உள்ளது

தெரியவந்துள்ளது. ஏற்கனவே புலியின் உறுப்புகளை சாப்பிட்டால், "ஆண்மை பெருகும்; பல நோய்கள் தீரும்' என்ற வதந்தியை சீனா தனது நாட்டினரிடம் பரப்பி, இந்தியாவின் புலிகள் வளத்தையை சூறையாடியது. விழித்துக் கொண்ட இந்தியா அதன்பிறகு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் விளைவு, தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய கடல் வளத்தை அழிக்க வேண்டுமென்றால் அதன் ஆணி வேராக விளங்கும் கடல் வளத்தை தூய்மைப்படுத்திக் கொண்டிருக்கும் அட்டைகளை அழித்தால், மீன் வளம் அழியும். இதனாலேயே இந்திய கடல் அட்டைகள் குறித்து, தன் நாட்டினருக்கு புதுப்புது தகவல்களை வெளியிட்டு வருகிறது சீனா. அதன் படி கடல் அட்டை "சூப்' சாப்பிட்டால், "ஆண்மை நீடிக்கும்' என்ற வதந்தியையும் பரப்பியது. இந்நாட்டவர்கள் கடல் அட்டைகளை அதிக விலை கொடுத்து வாங்கி சூப் செய்து சாப்பிட்டு வருகின்றனர். சத்தமின்றி நம் இயற்கை வளத்தை அழிப்பதற்கு சீனா எடுத்து வரும் முயற்சிக்கு உறுதுணையாக தமிழக மீனவர்கள் பலியாகி வருகின்றனர். இந்த கடல் அட்டைக்கு இலங்கையில் தடை கிடையாது என்பதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள், இவற்றை கச்சத்தீவு அருகேயுள்ள ஐந்தாம் தீடை வரை கொண்டு சென்று, அங்கிருந்து வேறு படகுக்கு மாற்றி, இலங்கைக்கு கடத்தப்படுகிறது. அங்கிருந்து சீனாவுக்கு கடத்தப்படுகிறது. இதற்கு தமிழக மீனவர்களில் சிலர் உதவி வருகின்றனர் என்பது தான் வேதனை.

தினமலர்



இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Dec 31, 2011 7:27 am

ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 2003 முதல் கடல் அட்டை கடத்தியதாக 165
வழக்குகளும், 99 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் யாரும் தண்டனை
பெறவில்லை.“


இதுதான் நம்நாட்டின் பலவீனம்.

இருக்கும் சட்டங்களை ஒழுங்காக நிறைவேற்றினாலே போதும் - இப்படிப்பட்ட முறைகேடான குற்றங்களை தடுத்துவிட முடியும்.

இந்தியாவின் வளங்களை அந்நிய நாட்டிற்கு கடத்துவது ஒருவகை தேச துரோகமே. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா 154550இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா 154550இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா 154550இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா 154550இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 31, 2011 10:06 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா 1357389இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா 59010615இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Images3ijfஇந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக