புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடகை நண்பன்  - Page 2 Poll_c10வாடகை நண்பன்  - Page 2 Poll_m10வாடகை நண்பன்  - Page 2 Poll_c10 
72 Posts - 53%
heezulia
வாடகை நண்பன்  - Page 2 Poll_c10வாடகை நண்பன்  - Page 2 Poll_m10வாடகை நண்பன்  - Page 2 Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
வாடகை நண்பன்  - Page 2 Poll_c10வாடகை நண்பன்  - Page 2 Poll_m10வாடகை நண்பன்  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வாடகை நண்பன்  - Page 2 Poll_c10வாடகை நண்பன்  - Page 2 Poll_m10வாடகை நண்பன்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வாடகை நண்பன்  - Page 2 Poll_c10வாடகை நண்பன்  - Page 2 Poll_m10வாடகை நண்பன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வாடகை நண்பன்  - Page 2 Poll_c10வாடகை நண்பன்  - Page 2 Poll_m10வாடகை நண்பன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வாடகை நண்பன்  - Page 2 Poll_c10வாடகை நண்பன்  - Page 2 Poll_m10வாடகை நண்பன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடகை நண்பன்  - Page 2 Poll_c10வாடகை நண்பன்  - Page 2 Poll_m10வாடகை நண்பன்  - Page 2 Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடகை நண்பன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Dec 29, 2011 2:06 pm

First topic message reminder :

வாடகை நண்பன்  - Page 2 House_360

நகருக்கு
ஒதுக்குபுறத்தில் அலுவலகம்
அதன் சிறு தூரத்தில்
தங்கும் சிறு விடுதி


அன்று
முதல்நாள் பட்ட பகலிலும்
வியர்க்கும் அளவிற்கு பயமுறுத்தியது
மூனேமுக்கால் சுவருகளும் கதவும்


அன்றைய இரவில்
தனித்து உறங்க முயற்ச்சித்து
பயத்தில் அயர்ந்து தூங்கினேன்
நன்றாய் விடிந்த பிறகு


சில
நாட்களின் ஓட்டத்தில்
நல்ல நண்பர்களாய் இணைந்தோம்
தொடர்கிறது இன்றுவரையிலும்


உன்சுவற்றை
ஆணியால் துளை இட்டபோதும்
சமையல் தருணத்தின் வெப்பத்திலும்
எனக்காய் சகித்தாய் வேதனைகளை


நான்
சிந்திய புன்னகையும் கண்ணீரையும்
உன் சுவற்று இடுக்குகளில்
ஒழித்து வைத்து இருக்கிறாய்


என்
நன்மை தீமை செய்கைகளை
உன் சுவற்றுக்குள் மூடிவைத்தாய்
அதற்கு நீயே சாட்சியானாய்


விடுமுறைகளில்
விடியலில் வெளியே சென்றாலும்
இரவினில் தலையசைக்க
உன்மடியை நாடிவருகிறேன்


என்
உணர்வுகளை உணர்ந்த
பந்த உறவுகளின் வரிசையில்
நீயும் ஓர் உறவு


இது
காலத்தின் கட்டாயம்
ஆறாண்டு உறவை முறித்து
கண்ணீருடன் உன்னை பிரிகிறேன்

உன்
ஓசையற்ற மௌனப் புன்னகையில்
உன்னுடனான நினைவுகளுடன்
படி இறங்குகிறேன்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 29, 2011 4:51 pm

நல்ல கவிதை வாடகை நண்பன்  - Page 2 224747944
நான் போன வருடம் கவலைப்பட்டேன். நீங்கள் இந்த வருடம். எல்லாம் நன்மைக்கே சகோதரா!

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Dec 29, 2011 4:54 pm

முஹைதீன் wrote:நல்ல கவிதை வாடகை நண்பன்  - Page 2 224747944
நான் போன வருடம் கவலைப்பட்டேன். நீங்கள் இந்த வருடம். எல்லாம் நன்மைக்கே சகோதரா!

எல்லாம் இறைவனின் நாட்டம்
மிக்க நன்றி சகோ



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Dec 29, 2011 5:24 pm

செய்தாலி wrote:

உன்
ஓசையற்ற மௌனப் புன்னகையில்
உன்னுடனான நினைவுகளுடன்
படி இறங்குகிறேன்

வெகுநாட்களுக்கு பிறகு தங்களின் கவிதையினை படித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
உணர்வை தொட்ட வரிகள் !



வாடகை நண்பன்  - Page 2 Thank-you015
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 29, 2011 5:30 pm

நல்ல கவிதை நண்பா சூப்பருங்க

சொந்த ஊர் போகிறேனு என்று சொன்னீர்கள் போய் வந்தாச்சா



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாடகை நண்பன்  - Page 2 Ila
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Dec 29, 2011 5:39 pm

இளமாறன் wrote:நல்ல கவிதை நண்பா சூப்பருங்க

சொந்த ஊர் போகிறேனு என்று சொன்னீர்கள் போய் வந்தாச்சா

50 நாள் விடுமுறைக்குப்பின் போன வெள்ளியன்றுதான் அமீரகம் (துபாய் )திரும்பினேன்

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Dec 29, 2011 5:42 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
செய்தாலி wrote:

உன்
ஓசையற்ற மௌனப் புன்னகையில்
உன்னுடனான நினைவுகளுடன்
படி இறங்குகிறேன்





வெகுநாட்களுக்கு பிறகு தங்களின் கவிதையினை படித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
உணர்வை தொட்ட வரிகள் !

50 நாள் விடுமுறையில் ஊருக்கு பொய் இருந்தேன்
கடந்த வெள்ளியன்று வந்தேன் நண்பா

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக