ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 தமிழ்நேசன்1981

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 vighneshbalaji

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 krishnaamma

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 krishnaamma

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
 ayyasamy ram

பலவித முருகன் உருவங்கள்
 ayyasamy ram

காவலனா அன்றிக் காலனா ?
 T.N.Balasubramanian

சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
 T.N.Balasubramanian

உலகின் முதல் உறவு
 T.N.Balasubramanian

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 T.N.Balasubramanian

கண்மணி 30மே2018
 krishnaamma

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10
 krishnaamma

ராஜஷ்குமார் நாவல் வரிசை 13
 krishnaamma

அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்!
 krishnaamma

அரேபியாவின் பங்களிப்பு
 ayyasamy ram

உலக தைராய்டு தினம்
 ayyasamy ram

இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
 ayyasamy ram

பி.வி. சிந்துவும் இறக்கையும்!
 ayyasamy ram

அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
 ayyasamy ram

தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
 ayyasamy ram

தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
 ayyasamy ram

சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
 ayyasamy ram

ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
 ayyasamy ram

``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்
 T.N.Balasubramanian

இறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி
 SK

`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ
 ayyasamy ram

தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி  பேட்டி
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்!
 பழ.முத்துராமலிங்கம்

இப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு
 ayyasamy ram

துப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை
 ayyasamy ram

ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
 T.N.Balasubramanian

வருங்காலப் பொறியாளன்
 பழ.முத்துராமலிங்கம்

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!
 பழ.முத்துராமலிங்கம்

பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

குறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...!!
 krishnaamma

பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
 SK

எக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...!!
 krishnaamma

கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….!!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் உள்ள 567 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு

View previous topic View next topic Go down

புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் உள்ள 567 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு

Post by இளமாறன் on Wed Dec 21, 2011 2:38 am

புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் உள்ள 567 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு

First Published : 18 Dec 2011 04:23:39 PM IST


புதுச்சேரி: புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் உள்ள 567 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையின் கீழ் 400 இளநிலை எழுத்தர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

புதுச்சேரி அரசின் கணக்குகள் மற்றும் கருவூலத்துறையின் கீழ் 115 பண்டகக் காப்பாளர்கள் - கிரேடு 3 நிலையில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.நீதித்துறையில் இளநிலை எழுத்தர் 28 பணியிடங்களும், 24 தட்டச்சர் பணியிடங்களும் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் பொது போட்டி எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பிப்பது எப்படி: விண்ணப்பதாரர்கள் 14.12.2011 முதல் 13.1.2012-க்குள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான இணையதள முகவரி www.pon.nic.in, http://dpar.puducherry.gov.in, https://recruitment.puducherry.gov.in மேலும் ஆன்-லைனில் இருந்து விண்ணப்பத்தை எடுத்து பூர்த்தி செய்து 23.1.2012-க்குள் அனுப்ப வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பணிக்கு விண்ணப்பிப்போர் ஆன்-லைன் விண்ணப்பத்தில் எந்தப் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போகிறார் என்று வரிசைப்படுத்தி பூர்த்தி செய்ய வேண்டும்.

அரசு துறைகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுவோர் தங்கள் துறையின் தலைவர் மூலம் 23.1.2012-க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் நடைபெறும். அதற்கான தேதி, தேர்வு மையம் போன்றவை பின்னர் அறிவிக்கப்படும்.

உதவிக்கு: இது தொடர்பாக எதாவது சந்தேகங்கள் இருந்தால் எல்லா வேலை நாள்களிலும் காலை 9.30 முதல் 5 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 0413- 2233215.

தினமணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum