புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_m102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
2-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_m102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c10 
26 Posts - 39%
prajai
2-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_m102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
2-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_m102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
2-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_m102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c10 
1 Post - 2%
M. Priya
2-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_m102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c10 
1 Post - 2%
Jenila
2-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_m102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_m102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
2-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_m102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
2-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_m102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c10 
6 Posts - 5%
prajai
2-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_m102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c10 
5 Posts - 4%
Jenila
2-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_m102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c10 
3 Posts - 2%
Rutu
2-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_m102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c10 
3 Posts - 2%
Baarushree
2-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_m102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
2-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_m102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c10 
2 Posts - 2%
viyasan
2-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_m102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c10 
1 Post - 1%
M. Priya
2-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_m102-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 7:32 am

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 2-வது ஆண்டாக அதிக ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளார் இந்திய வீரர் விராட் கோலி.
* இந்த ஆண்டில் மொத்தம் 34 ஆட்டங்களில் விளையாடி 1,381 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 47.62. இதில் 4 சதங்கள், 8 அரை சதங்கள் அடங்கும்.
* கடந்த ஆண்டில் அவர் 25 ஆட்டங்களில் விளையாடி 995 ரன்கள் குவித்தார். சராசரி 47.38. தொடர்ந்து 2-வது ஆண்டாக ஒரு நாள் போட்டிகளில் அதிக அளவு ரன் குவித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
* 2010-ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை அவர் 2,376 ரன்களைக் குவித்துள்ளார். சராசரி 47.52. இதில் 7 சதங்கள் அடங்கும்.
* மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அவர் 12 ஆட்டங்களில் விளையாடி 580 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் ஒரு சதம், 5 அரை சதங்கள் அடங்கும்.
* சென்னையில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவு வீரர் லெண்டில் சிம்மன்ஸ் டக்-அவுட்டானார். ஒரு நாள் போட்டிகளில் அவர் 6-வது முறையாக டக்-அவுட்டாகியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆட்டத்தின் முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்தது இதுவே முதல்முறை.
* இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளிடையிலான ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா 305 ரன்களும், வீரேந்திர சேவாக் 265 ரன்களும், விராட் கோலி 243 ரன்களும் எடுத்தனர்.
* கெய்ரன் போலார்ட் 119 ரன்கள் எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது கன்னி சதமாகும்.
* மேலும் ஒரு நாள் போட்டிகளில் 1,000 ரன்களையும் போலார்ட் கடந்துள்ளார்.
* முதல்முறையாக ஒரு நாள் போட்டிகளில் 10 சிக்ஸர்களை அடித்துள்ளார் போலார்ட். இதற்கு முன்னதாக 2011-ல் அயர்லாந்துக்கு எதிராக அவர் அதிகபட்சமாக 5 சிக்ஸர்களை மட்டுமே அடித்திருந்தார்.
* இந்திய வீரர் மனோஜ் திவாரி, ஒரு நாள் போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார் (104-காயமடைந்து ஓய்வு).
* ஒருநாள் போட்டிகளில் அவர் பெறும் முதலாவது ஆட்டநாயகன் விருதாகும் இது.
* விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் தனது 18-வது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.
* கேப்டனாக தனது 6-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார் கம்பீர். கம்பீர் தான் கேப்டனாகப் பொறுப்பேற்ற 6 போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்துள்ளார்.
* கேப்டனாக பொறுப்பேற்று அவர் விளையாடியுள்ள 6 ஆட்டங்களில் அவர் 360 ரன்களைச் சேர்த்துள்ளார். சராசரி 90. இதில் 2 சதங்கள் அடங்கும்.
* ஒருநாள் போட்டிகளில் இந்திய ஆடுகளங்களில் 2 ஆயிரம் ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் கம்பீரும் சேர்ந்தார்.
சச்சின் (6,976), ராகுல் திராவிட் (3,406), கங்குலி (3,230), அசாருதீன் (3,163), யுவராஜ் சிங் (3,019), வீரேந்திர சேவாக் (3,010), தோனி (2,833), சித்து (2,159), அஜய் ஜடேஜா (2,129) ஆகியோர் இந்திய ஆடுகளங்ளில் 2 ஆயிரத்துக்கும் மேல் ரன் குவித்த மற்ற இந்திய வீரர்கள் ஆவர்.
* 2-வது முறையாக தொடர்நாயகன் விருதைப் பெற்றுள்ளார் ரோஹித் சர்மா.
* இந்தத் தொடரில் இந்தியாவின் சார்பில் ரவீந்திர ஜடேஜாவும் (9 விக்கெட்டுகள்), மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் கெமார் ரோச்சும் (9 விக்கெட்டுகள்) அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

dinamani :வணக்கம்:



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 13, 2011 11:34 am

விரத் கொஹ்லி வருங்கால இந்திய கிரிக்கெட்டின் முகம் ... மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 1:11 pm

வை.பாலாஜி wrote:விரத் கொஹ்லி வருங்கால இந்திய கிரிக்கெட்டின் முகம் ... மகிழ்ச்சி
இவர் அடுத்த அணி தலைவராவார்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக