புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_m10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10 
74 Posts - 44%
heezulia
காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_m10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_m10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
prajai
காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_m10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_m10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_m10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_m10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_m10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_m10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_m10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_m10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_m10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_m10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10 
10 Posts - 5%
prajai
காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_m10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10 
8 Posts - 4%
Jenila
காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_m10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_m10காதல் காய்ச்சல்..!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் காய்ச்சல்..!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Dec 12, 2011 5:06 pm

First topic message reminder :

காதலுக்குக் கண்ணில்லை
எனச் சொல்லி தெரியாமல்
அவள் கொடுத்த
உப்பிட்ட தேநீர் கூட
இனித்தது என் நாவில்..!!

அவள் மூச்சுக் காற்று
என் முகமருகே
வரும் நேரம்
அனல் காற்றும் குளிராகி
என்னை நடுங்கச் செய்யும்..!!

ஆயிரம் உணவுகள்
என் முன்னே காத்திருந்தும்
பசியை மறந்து விட்டேன்
அவள் உதட்டில் ஒட்டியிருந்த
ஒற்றைச் சோற்றைப்
பார்த்த பின்னர்..!!

தேர்வறையில் அவள்
கண்சிமிட்டலைக் கண்டபின்பு
தேர்வெங்கே எழுதுவது?
கிறுக்கிக் கொண்டிருந்தேன்
தமிழ் மொழியில் அவள் பெயரை
சிறு குழப்பத்தில்..!!

அவள் என்னை
விட்டுச் சென்ற பின்னும்
இவையெல்லாம் எனைத் தொடர
நண்பன் சொன்னான்
இவைகள் அனைத்தும்
காதல் மட்டுமல்ல
காய்ச்சலின் அறிகுறிகளும் கூட என்று..!!

மிஞ்சியது காய்ச்சல் மட்டும் தான்!!

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 12, 2011 5:43 pm

கவிதை காதல் காய்ச்சல்..!! - Page 2 2825183110

சாி... ஏதோ வெள்ளிக் கிழமை மாலை வருவதாக சொல்லி விட்டு, இப்போது இங்கே கவி பாடிக் கொண்டு... கல்லூாிக்கு கட்டா?...
(அப்பா அம்மாவின் மனசாட்சி...)

காதல் காய்ச்சல்..!! - Page 2 154550காதல் காய்ச்சல்..!! - Page 2 154550காதல் காய்ச்சல்..!! - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” காதல் காய்ச்சல்..!! - Page 2 154550காதல் காய்ச்சல்..!! - Page 2 154550காதல் காய்ச்சல்..!! - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 12, 2011 6:02 pm

காய்ச்சல் மட்டும்தான் மிஞ்சியதா....இன்னும் எரிச்சல், புகைச்சல், குடைச்சல் எல்லாம் அப்புறம் ஒன்னு ஒண்ணா வரும் தம்பி. புன்னகை

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Tue Dec 13, 2011 6:40 pm

சார்லஸ் mc wrote:கவிதை காதல் காய்ச்சல்..!! - Page 2 2825183110

சாி... ஏதோ வெள்ளிக் கிழமை மாலை வருவதாக சொல்லி விட்டு, இப்போது இங்கே கவி பாடிக் கொண்டு... கல்லூாிக்கு கட்டா?...
(அப்பா அம்மாவின் மனசாட்சி...)

நான் கல்லூரியில் தான் அண்ணா இருக்கிறேன்.. அங்கே இணையவசதி மூலமாக வருகிறேன்.. மிக்க நன்றி அண்ணா..

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Tue Dec 13, 2011 6:43 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:காய்ச்சல் மட்டும்தான் மிஞ்சியதா....இன்னும் எரிச்சல், புகைச்சல், குடைச்சல் எல்லாம் அப்புறம் ஒன்னு ஒண்ணா வரும் தம்பி. புன்னகை

அதனால தான் விலகிட்டேன் ஐயா.. நன்றி..

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 13, 2011 10:31 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:
சார்லஸ் mc wrote:கவிதை காதல் காய்ச்சல்..!! - Page 2 2825183110

சாி... ஏதோ வெள்ளிக் கிழமை மாலை வருவதாக சொல்லி விட்டு, இப்போது இங்கே கவி பாடிக் கொண்டு... கல்லூாிக்கு கட்டா?...
(அப்பா அம்மாவின் மனசாட்சி...)

நான் கல்லூரியில் தான் அண்ணா இருக்கிறேன்.. அங்கே இணையவசதி மூலமாக வருகிறேன்.. மிக்க நன்றி அண்ணா..
படிப்பு கெடாமல் பாா்த்துக் கொள்ளுங்கள் தம்பி. வாழ்த்துக்களுடன் உன் அண்ணன்.

காதல் காய்ச்சல்..!! - Page 2 154550காதல் காய்ச்சல்..!! - Page 2 154550காதல் காய்ச்சல்..!! - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” காதல் காய்ச்சல்..!! - Page 2 154550காதல் காய்ச்சல்..!! - Page 2 154550காதல் காய்ச்சல்..!! - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Dec 14, 2011 12:02 am

தேர்வறையில் அவள்
கண்சிமிட்டலைக் கண்டபின்பு
தேர்வெங்கே எழுதுவது?
கிறுக்கிக் கொண்டிருந்தேன்
தமிழ் மொழியில் அவள் பெயரை
சிறு குழப்பத்தில்..!!

அருமை . வாழ்த்துக்கள்

. காதல் என்கிற பிம்பங்கள் நிஜமாகவே இதயங்களை வேவு பார்க்கின்றன கடைசியில் இதயத்தில் வடுக்களை மட்டுமே பதிக்கின்றன

லைக்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காதல் காய்ச்சல்..!! - Page 2 Ila
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Wed Dec 14, 2011 12:11 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:ஆயிரம் உணவுகள்
என் முன்னே காத்திருந்தும்
பசியை மறந்து விட்டேன்
அவள் உதட்டில் ஒட்டியிருந்த
ஒற்றைச் சோற்றைப்
பார்த்த பின்னர்..!!

மிஞ்சியது காய்ச்சல் மட்டும் தான்!!

ஒற்றை சோற்றுக்கு ஆசைப்பட்டால் காய்ச்சல் தான் வரும் சிரி ...சும்மா தமசுக்கு...

உங்கள் கவிதை சூப்பர் மகிழ்ச்சி

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Wed Dec 14, 2011 7:43 pm

இளமாறன் wrote:

அருமை . வாழ்த்துக்கள்

. காதல் என்கிற பிம்பங்கள் நிஜமாகவே இதயங்களை வேவு பார்க்கின்றன கடைசியில் இதயத்தில் வடுக்களை மட்டுமே பதிக்கின்றன

லைக்

மிகச் சரி அண்ணா.. நன்றி.. நினைக்க வேண்டாம் என நினைத்தாலும் வடுவாய் நிலைத்து நினைக்க வைக்கும்..

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Wed Dec 14, 2011 7:45 pm

amloo wrote:
ஒற்றை சோற்றுக்கு ஆசைப்பட்டால் காய்ச்சல் தான் வரும் சிரி ...சும்மா தமசுக்கு...

உங்கள் கவிதை சூப்பர் மகிழ்ச்சி

மிக்க நன்றி அக்கா.. மருந்தே இல்லாக் காய்ச்சல் வருகிறதே.. என்ன செய்ய..

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Dec 14, 2011 8:51 pm

அழகி மீது
காதல் பாய்ச்சல்
அதனால் வந்தது
காதல் காய்ச்சலா?

உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக