புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Poll_c10ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Poll_m10ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
rajuselvam
ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Poll_c10ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Poll_m10ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Poll_c10ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Poll_m10ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Poll_c10 
338 Posts - 46%

322 Posts - 44%

27 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Poll_c10ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Poll_m10ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Poll_c10 
9 Posts - 1%

5 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகள் அனைவருக்கும் மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 9:44 am

இன்று மொகரம். இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் இது.
ஜனநாயகத்தின் சிறப்பை, மக்களாட்சியின் மாண்பை காப்பதற்காக நபிகளாரின் பேரர்
ஹசரத் ஹுசைன்(ரலி) அவர்கள், கர்பலா களத்தில் தன் இன்னுயிரை ஈந்த நிகழ்வு
இந்த மொகரம் பத்தாம் நாளில் தான் அரங்கேறியது.

நபிகளார் அவர்கள் காலத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்பிருந்தே
இம்மாதத்திற்கென தனித்த சிறப்பினை மக்கள் அளித்து வந்துள்ளனர். இந்நாளில்
போர் புரிவதில்லை. பிர்அவ்னையும், அவனது கூட்டத்தாரையும் கடலில்
மூழ்கடித்து, மூஸா(அலை) அவர்களையும், அவர்களது மக்களையும் அல்லாஹ் ஈடேற்றம்
பெற வைத்த சிறப்பு இந்த மாதத்திற்கு இருக்கிறது. மொகரம் பத்தாம் நாளில்
மூஸா(அலை) அவர்களும் நோன்பு நோற்றார்கள். நபிகளாரின் வாக்கின்படி மொகரம்
மாதத்தின் 9 மற்றும்10ம் நாளில் நோன்பு நோற்பது அவசியம். மேலும், இந்நாளிலே
நோன்பு வைப்பது அதற்கு முன்னர் செய்திருக்கும் ஓராண்டிற்குரிய சிறிய
பாவங்களைப் போக்கிவிடும் எனவும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்
தெரிவித்துள்ளார்கள்.

இந்த நாளில் நாம் ஒவ்வொருவரும் குடும்பத்தினருக்கு அதிகப்படியாக
செலவழிக்க வேண்டுமெனவும் நபிகளார் வலியுறுத்துகிறார்கள். இந்தமாதத்தின்
பத்தாம் நாளில் ஹசரத் ஹுசைன்(ரலி) அவர்களின் தியாக வரலாற்றை மக்களுக்கு
விளக்கிட அறிஞர்களைக் கொண்ட கூட்டங்களும், புத்தகங்கள் வெளியிடுவதுமான
நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மொகரம் நாளில் பல்வேறு அற்புத நிகழ்வுகள்
நடந்திருக்கிறது. ஆஷுரா(பத்தாம்) நாளில் தான், நபி இப்ராஹிம்(அலை) அவர்கள்
நம்ரூதின் எரிகுண்டத்திலிருந்து விடுதலை பெற்றார். இப்ராஹிம்(அலை) அவர்கள்
பிறந்ததும், அவர்களுக்கு "கலீல்' எனும் பட்டம் அல்லாஹ்வினால்
சூட்டப்பட்டதும் இந்நாளில் தான் நிகழ்ந்தது.

ஹ்சரத் அய்யூப்(அலை) அவர்கள் நோயிலிருந்து குணம் பெற்றதும் இந்த புனித
நாளில் தான்! மூஸா(அலை) அவர்கள் மட்டுமல்லாது ஹாருன்(அலை) அவர்களின்
இறைஞ்சுதலும் இந்நாளில் தான் ஏற்கப்பட்டது. இதே நாளில் தான் ஈஸா(அலை)
அவர்கள் விண்ணகம் உயர்த்தப்பட்டார்கள். உலகின் முதல் மனிதர்கள் எனப்படுகிற
ஆதம்(அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் படைக்கப்பட்டதும் இந்நாளிலே
தான். நூஹ்(அலை) அவர்கள் கப்பலில் இருந்து கரையிறங்கியதும், யூனூஸ் (அலை)
அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளிவந்ததும் இந்தநாளில்தான் நடந்தது.
தாவூத்(அலை) அவர்களின் பாவமன்னிப்பு அல்லாஹ்வால் ஏற்கப்பட்டதும்,
சுலைமான்(அலை) அவர்கள் அரசாங்கம் மீண்டதும் இந்த நாளில் தான். இந்தநாளில்
தான் உலகம் முடிவுறும் என நபிகளாரே அறிவித்து உள்ளது இந்நாளுக்கு உரிய
பெரும் சிறப்பாகும்.
தகவல் - தினமலர்

ஈகரை உறவுகள் அனைவருக்கும் மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! 154550 ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! 154550 ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! 154550 ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! 154550 ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! 154550

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 06, 2011 9:49 am

மொஹரம் பண்டிகை நல்வாழ்த்துகள் ரேவதி , மற்றும் அனைத்து ஈகரை உறவுகளுக்கும்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 06, 2011 10:52 am

மொகரம் nal வாழ்த்துகள்

ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Uஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Dஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Aஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Yஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Aஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Sஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Uஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Dஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Hஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 06, 2011 10:56 am

மொஹரம் பண்டிகை நல்வாழ்த்துகள்.

ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 06, 2011 11:16 am

அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் என் மொஹரம் பண்டிகை நல்வாழ்த்துகள்.
ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! 8522_158492556174_106746486174_3193731_5261744_n
ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Muharram5.gif

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 06, 2011 11:43 am

மொகரம் பண்டிகை வாழ்த்துக்கள் ... இறை யருள் இன்னும் அதிகமாக கிடைக்க எனது வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Ila
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Dec 06, 2011 11:46 am

அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் மொஹரம் பண்டிகை நல்வாழ்த்துகள்.

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 06, 2011 11:53 am

மொஹரம் பண்டிகை நல்வாழ்த்துகள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 06, 2011 11:56 am

மொஹரம் பண்டிகை நல்வாழ்த்துகள்! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! 3140731742_647fb993a6

ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Pmhr01

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Dec 06, 2011 1:56 pm

நண்பர்கள் அனைவருக்கும் மொஹரம் பண்டிகை வாழ்த்துகள்.

ஈகரை உறவுகள் அனைவருக்கும்  மொகரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! Muharram

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக