புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Poll_c102012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Poll_m102012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Poll_c10 
30 Posts - 50%
heezulia
2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Poll_c102012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Poll_m102012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Poll_c102012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Poll_m102012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Poll_c102012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Poll_m102012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Poll_c10 
72 Posts - 57%
heezulia
2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Poll_c102012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Poll_m102012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Poll_c102012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Poll_m102012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Poll_c102012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Poll_m102012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 03, 2011 2:20 pm

First topic message reminder :


எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி அன்று உலகம் அழியப் போவதாக மாயனின் அழிவுநாள் தீர்க்கதரிசனம் எடுத்துரைத்தது. மாயன் காலண்டர் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட ஸ்வென் குரேனெமெயல்(Sven Gronemeyer) என்பவர், இந்தத் தீர்க்கதரிசனம் 1300 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் காணப்படுகிறது. ஆனால் இதைத் அனைவரும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்று விளக்கம் தருகிறார்.இவர் ஒரு ஜேர்மானியர், அவுஸ்திரேலியாவில் உள்ள லா ட்ரோபே பல்கலைக்கழகத்தில் மத்திய அமெரிக்க நாகரிகம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.

இவர் மாயன் காலண்டர் குறித்து கூறுகையில், இந்தக் கல்வெட்டு ஹீரோகிளிஃபிக்ஸ்(hieroglyphs) என்ற எழுத்துக்களால் ஆனது. இதில் மாயனின் கடவுளான போலோன் யோக்தேயின்(Bolon Yokte) வருகை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. படைப்பின் கடவுளான போலோன் யோக்தே போர்க்கடவுளாகவும் இருப்பதால் அவரது வருகையால் உலகம் அழியும், அவரை வரவேற்க அவரது பக்தர்கள் தயாராக வேண்டும் என்பது தான் இந்தக் கல்வெட்டின் வாசகங்கள் தரும் கருத்தாகும் என்றார். மேலும் தெரிவிக்கையில், இந்தக் கல்வெட்டில் மாயன் கடவுளின் வருகை தினம் தரப்பட்டுள்ள நிலையில், இதனை 21.12.2012 திகதி என்று உறுதியாக குறிப்பிட இயலாது. இதை கடவுளைப் பற்றிய தகவலாக அறிந்து கொள்ள வேண்டுமே தவிர, மனிதக்குலத்தின் அழிவு பற்றிய முன்னறிவிப்பாக இக்கல்வெட்டைக் கருதக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

நன்றி :http://puthiyaulakam.com/



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 13573892012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 590106152012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Images3ijf2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Images4px

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Dec 03, 2011 9:44 pm

ஒவ்வொரு மனிதனின் மாயன் காலேண்டரும் சுமார் 2500 வாரங்கள் தான் அதற்குள் முடிந்த நல்லவை சென்று விட்டு உலகை விட்டு பிரிவோம். நிச்சயமாக நாம் திரும்ப சந்திக்கமுடியாது ஆனால் இருக்கும் வரை வரும் சந்ததியருக்கு கொஞ்சம் நல்லவைகளை விட்டு விட்டு செல்வோம். இறைவா இவ்வுலகில் எனக்கு இடம் அளித்தமைக்கு நன்றி அது உனக்கு விதிக்கப்பட்ட கடமையாக இருந்தாலும் கூட



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 03, 2011 10:04 pm

அடடா....
மெய்யாலுமே அழியாதா??

உலக அழிவிற்காக காத்திருந்ததெல்லாம் வீணா?



2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Dec 03, 2011 10:12 pm

ஆளுங்க wrote:அடடா....
மெய்யாலுமே அழியாதா??

உலக அழிவிற்காக காத்திருந்ததெல்லாம் வீணா?
நாமெல்லாம் இருக்கும் போது நடக்காமல் போய்விடுமா நிச்சயம் நடக்கும் அருண் அண்ணா.. புன்னகை
இளா அண்ணா அப்படிதானே... சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 03, 2011 11:21 pm

உலகம் அழியும்போது அழியட்டும். அது பற்றி இப்ப என்ன கவலை. இருக்கும்போது யாருக்கும் தீங்கு நினைக்காமல் இருந்தாலே போதும்



2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 U2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 D2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 A2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Y2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 A2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 S2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 U2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 D2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 H2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Dec 04, 2011 11:14 am

உதயசுதா wrote:உலகம் அழியும்போது அழியட்டும். அது பற்றி இப்ப என்ன கவலை. இருக்கும்போது யாருக்கும் தீங்கு நினைக்காமல் இருந்தாலே போதும்

அக்கா சொல்றது சரிதானே
அதுதானே ....


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 04, 2011 11:33 am

உதயசுதா wrote:உலகம் அழியும்போது அழியட்டும். அது பற்றி இப்ப என்ன கவலை. இருக்கும்போது யாருக்கும் தீங்கு நினைக்காமல் இருந்தாலே போதும்

சரியா சொன்னீங்க சுதா! 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 733974



2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Dec 04, 2011 1:50 pm

எதுக்கும் அடுத்த வருசம் டிசம்பர் 22 ந்தேதி, நான் பதில் தருகிறேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 04, 2011 1:57 pm

மாணிக்கம் நடேசன் wrote:எதுக்கும் அடுத்த வருசம் டிசம்பர் 22 ந்தேதி, நான் பதில் தருகிறேன்.
நானும் தான்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக