புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாரடைப்பை உண்டாக்கும் மரபணு  Poll_c10மாரடைப்பை உண்டாக்கும் மரபணு  Poll_m10மாரடைப்பை உண்டாக்கும் மரபணு  Poll_c10 
16 Posts - 59%
heezulia
மாரடைப்பை உண்டாக்கும் மரபணு  Poll_c10மாரடைப்பை உண்டாக்கும் மரபணு  Poll_m10மாரடைப்பை உண்டாக்கும் மரபணு  Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாரடைப்பை உண்டாக்கும் மரபணு  Poll_c10மாரடைப்பை உண்டாக்கும் மரபணு  Poll_m10மாரடைப்பை உண்டாக்கும் மரபணு  Poll_c10 
58 Posts - 62%
heezulia
மாரடைப்பை உண்டாக்கும் மரபணு  Poll_c10மாரடைப்பை உண்டாக்கும் மரபணு  Poll_m10மாரடைப்பை உண்டாக்கும் மரபணு  Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
மாரடைப்பை உண்டாக்கும் மரபணு  Poll_c10மாரடைப்பை உண்டாக்கும் மரபணு  Poll_m10மாரடைப்பை உண்டாக்கும் மரபணு  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மாரடைப்பை உண்டாக்கும் மரபணு  Poll_c10மாரடைப்பை உண்டாக்கும் மரபணு  Poll_m10மாரடைப்பை உண்டாக்கும் மரபணு  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாரடைப்பை உண்டாக்கும் மரபணு


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 29, 2011 2:13 am

சரியான உணவு முறைகளை பின்பற்றாமல் கண்டபடி, அதிக உப்பு கொழுப்பு பண்டங்களை உண்டு ஊதியிருக்கும் குழந்தைகள் இன்று அதிகம். குழந்தைப்பருவ உடற்பருமன் தற்போது 40 சதவீதம் அளவில் உள்ளது. இதனுடன், குழந்தைகளின் வாழ்வில் டி.வி. முன்னால் உட்கார்ந்து கழிக்கும் நேரம் அதிகரித்து, பெற்றோருடன் பழகும் நிலைமை மாறி, தனிமை அதிகரித்து அதனால் Steroids உடலில் உற்பத்தியாகி, "சின்ட்ரோம் X '' என்ற உடல் பருமன் நோயை உருவாக்குகிறது.

இது 30 வயதிற்குள்ளாகவே உடற்பருமன் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், ரத்தத்தில் நல்ல கொழுப்பு குறைந்து கெட்ட கொழுப்பு அதிகரித்து இருதய ரத்தக் குழாய்கள் தடித்துப்போய், அடைத்துப்போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இது தவிர, சிகரெட், கடுமையான குடிப்பழக்கம், Fast Food வகையில் உள்ள Transfals நாட்டின் சுகாதாரமற்ற சூழ்நிலையால் ஏற்படும் கிருமி தாக்குதல் அதனால் ரத்தத்தில் CRP என்ற இதயத்தையும் இரத்தக் குழாய்களையும் பாதிக்கும்

கெட்ட புரதச்சத்து ரத்தத்தில் அதிகரித்தல், நேரம் கெட்ட நேரத்தில் இரவு பகல் பாராமல் உட்கார்ந்து வேலை செய்தல், தூக்கமின்மை, டி.வி. மற்றும் செல்போன் மற்றும் செல்போன் டவரில் இருந்து வெளிப்படும் EMR என்ற மின்காந்த அலைகள் காற்று மற்றும் உணவு மாசுபடுதல், பலவிதமான ஹார்மோன்கள் கொடுத்து பசுவிடம் இருந்து பெறப்படும் பாலில் உள்ள தீமையான ஈஸ்ரோஜென் என் கணக்கு வழக்கின்றி "இதய பகைவர்கள்'' நம்மை சாற்றி "கும்மி'' அடிப்பதுதான் என்றால் மிகையல்ல.

நிழல் போல் துரத்தும் நமது ஜீன்கள்.....

இதையெல்லாம் விட, மிகவும் துரதிருஷ்டமான விஷயம் நமது உடலில் உள்ள சில Genes அதாவது மரபணுக்கள் குறிப்பாக ஆசிய இந்தியர்களிடம் உள்ள சில Geneகள் நமக்கு மற்ற நாட்டவரை காட்டிலும் அதிக அளவில் மாரடைப்பை ஏற்படுத்துகிறது. இதில் வியப்பான விஷயம் நம் அளவிற்கு சீனர்களும், ஜப்பானியரும் கொழுப்பு உள்ள உணவு சாப்பிட்டாலும் அவர்களின் மிகக்குறைந்த அளவே இருதய நோய் வருகிறது.

இதற்கு காரணம் அவர்கள் உடலில் உள்ள Genesகள் நல்ல கொழுப்பை ரத்தத்தில் அதிகரித்து அதிக கொழுப்பினால் வரும் ஆபத்தை தடுக்கிறது. இதை விட கொடுமை, இந்தியாவிலிருந்து குடி பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு அமெரிக்கர்களை காட்டிலும் அதிக அளவு மாரடைப்பு ஏற்படுகிறது. ஆக, எங்கு சென்றாலும் நிழல்போல் நமது Geneகள் நம்மை பாதிக்கின்றன

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மாரடைப்பை உண்டாக்கும் மரபணு  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக