புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் எளிதில் உடைகிறதா......? Poll_c10மனம் எளிதில் உடைகிறதா......? Poll_m10மனம் எளிதில் உடைகிறதா......? Poll_c10 
20 Posts - 65%
heezulia
மனம் எளிதில் உடைகிறதா......? Poll_c10மனம் எளிதில் உடைகிறதா......? Poll_m10மனம் எளிதில் உடைகிறதா......? Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் எளிதில் உடைகிறதா......? Poll_c10மனம் எளிதில் உடைகிறதா......? Poll_m10மனம் எளிதில் உடைகிறதா......? Poll_c10 
62 Posts - 63%
heezulia
மனம் எளிதில் உடைகிறதா......? Poll_c10மனம் எளிதில் உடைகிறதா......? Poll_m10மனம் எளிதில் உடைகிறதா......? Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
மனம் எளிதில் உடைகிறதா......? Poll_c10மனம் எளிதில் உடைகிறதா......? Poll_m10மனம் எளிதில் உடைகிறதா......? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மனம் எளிதில் உடைகிறதா......? Poll_c10மனம் எளிதில் உடைகிறதா......? Poll_m10மனம் எளிதில் உடைகிறதா......? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் எளிதில் உடைகிறதா......?


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 23, 2011 2:41 pm

மனம் எளிதில் உடைகிறதா......? Lovers1
உங்கள் மனதை மற்றவர்கள் எளிதில் உடைத்து
விடுகிறார்களா? தினமும் யாரோ ஒருவரால் கவலையை சுமந்து திரிகிறீர்களா?
அடிக்கடி வருத்தங்களையும், அவமானங்களையும் சந்திக்கிறீர்களா? எதையும்
சந்திக்க வேண்டிய திட மனது உங்களிடம் இல்லையா? அப்படியென்றால் உங்களைப்
பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்
எதிலும் உறுதியான பிடிப்பு இல்லை,
உங்களுக்கென்று சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை, அனேக அவமானங்களையும்,
ஏமாற்றங்களையும் அதிகமாக சந்திக்கிறீர்கள், மனம் வெறுமையாக கிடக்கிறது
அதில் எதை வைத்து அனுபவிப்பது என்றே தெரியவில்லை, யாரும் உங்களை ஒரு
பொருட்டாக நினைக்கவில்லை, என்னடா வாழ்க்கை, நான் சபிக்கப்பட்டவன், சாபம் நிறைந்து வாழ்கிறேன் என்ன செய்வதென்றே தெரியவில்லை
இதுதான் உங்கள் ஜாதகம் உங்களை பற்றி
நீங்கள் இப்படிதான் நினைக்கிறீர்கள், தன்னை பற்றிய தாழ்வான எண்ணங்களே
மனபலஹீனத்திற்கு முக்கிய காரணமாகும். வாழ்க்கையில் நடக்கும் ஒரு நடைமுறை
உண்மை உங்களுக்கு தெரியுமா! கஸ்ட்டப் படுகிறவனைதான் திரும்பவும்
கஸ்ட்டங்கள் வந்து ஒட்டிக் கொள்ளும், ஏனைன்றால் அவன் தன்னை தரித்திரன்
என்றே எண்ணி விடுகிறான், அவன் எண்ணங்களே தவறாமல் மீண்டும் துன்பத்தை அள்ளி
கொடுத்து விடுகிறது.

நீங்களும் அறியாத குழந்தையாக இருந்தபோதே
நடந்த சின்ன சம்பவங்களை அழுகையாக, சோகமாக நினைத்து பிஞ்சிலேயே ஒடிந்து
விழுந்து கிடக்கிறீர்கள் மீண்டும் நிமிர்ந்து கொள்ளாமல், திரும்ப திரும்ப
நான் பாவ பிறவி என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள், உங்கள் எண்ணப்படியே
நீங்களும் தவறாமல் பாவப்பிறவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது
நீங்கள் புதிய எண்ணங்களை விதையுங்கள், சபிக்கப்பட்டவன் என்ற எண்ணத்தை
புரட்டிப் போட்டு அதன் மறுபுறத்தில் ஏறி உட்க்காருங்கள்.

பிறக்கும் எல்லா குழந்தைகளும் ஒரே
மனத்திடத்தோடு பிறப்பதில்லை, சிறு பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை கவனியுங்கள்
இரண்டு மூன்று பிள்ளைகள் ஒன்றாக கூடி பேசிக்கொண்டே போவார்கள் ஒரு குழந்தை
மட்டும் அவர்களோடு ஒட்டாமல் சற்று விலகிச் செல்லும், சின்னவர், பெரியவர்
என்றில்லாமல், ஒவ்வொருவரின் குணாதிசயமும் வேறு வேறாகவே இருக்கிறது, எனவே
நான் மட்டும்தான் இப்படி என்று நினைக்காதீர்கள், இல்லாத திடத்தை நிச்சயம்
வளர்த்துக் கொள்ள முடியும்.

ஐயோ என்ன வாழ்க்கை இது என்று கதறி
கொண்டிருப்பவர்களைப் பார்த்து இவர்களும் நம்மை போன்றவர்கள்தான் என்று
துணைக்கு அவர்ளை ஒட்டிக் கொள்ளாதீர்கள், சிறிது சிறிதாக மகிழ்ச்சியான,
தைரியமான சூழலுக்கு, புதுமையான எண்ணங்களுக்கு உங்களை பழக்கிக் கொள்ளுங்கள்,
மாற்றங்கள் நிறைந்த சூழலுங்கு உங்கள் மூளையை பழக்கி விடுங்கள், மூளையானது
நெகிழ்வு தன்மையுடையது நீங்கள் விரும்பும் சூழலுக்கு அதை தயார் படுத்தி
வைக்க முயும்.


உங்கள் பலஹீனங்களை பார்த்து யாரேனும் உங்களை அவர்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தக்கூடும், அடிமைப் படுத்தி
வைக்க கூடும், இன்னும் அந்த அடிமைத்தனத்தை தொடராதீர்கள் அவைகளை மறுத்து
விடுங்கள், முதலில் உங்களை வெறுப்பார்கள், வெறுக்கட்டும், முதலில் கெட்ட
பெயர்தான் கிடைக்கும், கிடைக்கட்டும், சில நாட்களுக்கு பிறகு அவனா! அவன்
அப்படிதான் என்று உங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும்.
எனவே வேண்டாத தாழ்வான எண்ணங்களை
தொலைத்து, எதையும் எதிர்கொள்ள வேண்டிய தைரியத்தை வளர்த்து மனதை உறுதியாக
நிலைநிறுத்தி வையுங்கள், கவலைகளை மறந்து, துணிவான எண்ணங்களை வளர்க்க
ஆரம்பித்தீர்களானால், இதுவரை பட்ட வேதனைகளும், அவமானங்களும் மீண்டும்
சோதனையை ஏற்படுத்தாமல், உறுதியை, தைரியத்தை, துணிச்சலையே கற்றுத்தரும்
வாழ்க்கையை துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள்.
நன்றி தமிழ்






z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 23, 2011 2:42 pm

மனம் எளிதில் உடைகிறதா......? 224747944 மனம் எளிதில் உடைகிறதா......? 224747944 மனம் எளிதில் உடைகிறதா......? 224747944

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 2:43 pm


மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு




மனம் எளிதில் உடைகிறதா......? Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 23, 2011 2:46 pm

2 பேரும் அதுக்குள்ள படிச்சிட்டீங்களா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 23, 2011 2:49 pm

அருமையான பதிவு, நன்றிகள் பானு பாட்டி மனம் எளிதில் உடைகிறதா......? 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 2:55 pm

ஜாஹீதாபானு wrote:2 பேரும் அதுக்குள்ள படிச்சிட்டீங்களா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏன் இவ்ளோ படிக்க எவ்ளோ நேரம் ஆகும்? அதிர்ச்சி அதிர்ச்சி
நமக்கு தெரிஞ்சாதே தமிழ் மட்டும் தான் சிரி




மனம் எளிதில் உடைகிறதா......? Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 23, 2011 2:57 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:2 பேரும் அதுக்குள்ள படிச்சிட்டீங்களா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏன் இவ்ளோ படிக்க எவ்ளோ நேரம் ஆகும்? அதிர்ச்சி அதிர்ச்சி
நமக்கு தெரிஞ்சாதே தமிழ் மட்டும் தான் சிரி
அப்ப சரி மனம் எளிதில் உடைகிறதா......? 755837 மனம் எளிதில் உடைகிறதா......? 755837 மனம் எளிதில் உடைகிறதா......? 755837



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Nov 23, 2011 3:05 pm

பாட்டி எனக்கேற்ற பதிவிது... நல்ல தகவல் ...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மனம் எளிதில் உடைகிறதா......? Boxrun3
with regards ரான்ஹாசன்



மனம் எளிதில் உடைகிறதா......? Hமனம் எளிதில் உடைகிறதா......? Aமனம் எளிதில் உடைகிறதா......? Sமனம் எளிதில் உடைகிறதா......? Aமனம் எளிதில் உடைகிறதா......? N
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 23, 2011 3:07 pm

ranhasan wrote:பாட்டி எனக்கேற்ற பதிவிது... நல்ல தகவல் ...

மனம் எளிதில் உடைகிறதா......? 359383 மனம் எளிதில் உடைகிறதா......? 678642



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Nov 23, 2011 3:10 pm

மனம் எளிதில் உடைகிறதா......? 224747944 மனம் எளிதில் உடைகிறதா......? 224747944 மனம் எளிதில் உடைகிறதா......? 224747944



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக