புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat May 18, 2024 7:37 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை Poll_c10பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை Poll_m10பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை Poll_c10 
202 Posts - 50%
ayyasamy ram
பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை Poll_c10பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை Poll_m10பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை Poll_c10பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை Poll_m10பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
T.N.Balasubramanian
பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை Poll_c10பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை Poll_m10பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை Poll_c10 
8 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Guna.D

3 Posts - 1%
ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 16, 2011 4:26 pm

பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை

புதன்கிழமை, நவம்பர் 16, 2011,
ஏரல்: ஏரல்
அருகே 1 வயது பேத்தியை பிரிய மனமில்லாததால் தாத்தா ஒருவர் அந்த குழந்தையை
கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை
செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள
கட்டலாங்குளம் புதூரைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. அவர் அதே பகுதியில் உள்ள
ஒரு தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு
சிவகாமி என்ற மனைவியும, சரஸ்வதி, அம்பிகா என்ற 2 மகள்கள். அதில்
சரஸ்வதிக்கும், சென்னையைச் சேர்ந்த சிவராமன் என்பவருக்கும் கடந்த 2
ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

அவர்களுக்கு 1 வயதில்
சுவேதா என்ற மகள் இருந்தார். சிவராமன் ஓசூரில் உள்ள ஒரு தனியார்
நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம்
30ம் தேதி தர்மபுரி மாவட்டம் நட்டாரம்பள்ளி அருகே நடந்த பேருந்து விபத்தில்
சரஸ்வதி பலியானார். இதனால் குழந்தை சுவேதா தாத்தா சுடலைமுத்து
பராமரிப்பில் இருந்து வந்தது.

இந்நிலையில் குழந்தை சுவேதாவை
தன்னிடம் ஒப்படைக்குமாறு சிவராமன் கேட்டுள்ளார். பேத்தியை அவரிடம் அனுப்ப
மனமில்லாத சுடலைமுத்து நேற்று தனது வீட்டில் உள்ள கிணற்றில் சுவேதாவை வீசி
கொலை செய்து வி்ட்டு, அதே கிணற்றில் தானும் குதித்து தற்கொலை செய்து
கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சாயர்புரம் சப்-இன்ஸ்பெக்டர்
பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின்
உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,
விசாரணை நடத்தி வருகின்றனர்.

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 16, 2011 4:51 pm

என்ன ஒரு கொடுமை. தாத்தா செய்தது மிகவும் தவறான முடிவு.அவர் வாழ்ந்து முடித்தவர் குழந்தை இனிமேல் தான் வாழ வேண்டியது.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Nov 16, 2011 4:56 pm

மிகவும் வேதனையான செய்தி...இதற்க்கு பெயர் பாசமல்ல, பைத்தியக்காரத்தனம்..... பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 440806
இந்த செய்தியை படித்தவுடன் இதயமே வேகமாய் துடிக்கிறது.பாவம் குழந்தை.. பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 440806கடவுளே , இந்த மாதிரி எல்லாம் செய்ய நீ வேடிக்கை பார்க்கிறாயா... பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 440806

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 16, 2011 4:57 pm

உமா wrote:மிகவும் வேதனையான செய்தி...இதற்க்கு பெயர் பாசமல்ல, பைத்தியக்காரத்தனம்..... பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 440806
இந்த செய்தியை படித்தவுடன் இதயமே வேகமாய் துடிக்கிறது.பாவம் குழந்தை.. பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 440806கடவுளே , இந்த மாதிரி எல்லாம் செய்ய நீ வேடிக்கை பார்க்கிறாயா... பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 440806

வேடிக்கை என்பது கடவுளின் வாடிக்கை உமா இதை மாற்ற முடியாது.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 16, 2011 4:59 pm

இதென்ன பைதியக்காரத் தனம் பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 440806

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Nov 16, 2011 5:01 pm

ஹிஷாலீ wrote:

வேடிக்கை என்பது கடவுளின் வாடிக்கை உமா இதை மாற்ற முடியாது.

இருந்தும் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை ஹிஷூ.
எனக்கு குழந்தை இல்லாத வரை மற்ற குழந்தைகளின் அருமை எனக்கு தெரியாது,.எனக்கு மகள் பிறந்தவுடனே தான் தாய்மையின் பாசம் என்ன என்பதை அறிந்தேன்...நிச்சயம் நம் அம்மாவை விட அதிகம் நம் குழந்தைகளை தான் நாம் நேசிப்போம்.அதே போல தான் நம் அம்மாவும்.அப்படி இருக்க 1வயது குழந்தையை இப்படி செய்ய ஒரு கொலை காரானாலும் கூட இயலாது. தாத்தாவே இப்படி செய்வது. அவர் இறந்ததும் முட்டாள் தனம்..குழந்தையை கொன்றது அதனிலும் கேவலம்.
பிரிய மனமில்லை என்றால் அவர் செத்து போக வேண்டியது தானே.அவள் தந்தையிடம் வளர்ந்து இருப்பாள். இப்படியா செய்வார். பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 56667 பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 56667 பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 56667 பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 56667 பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 56667 பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 56667 பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 56667 பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 56667

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 16, 2011 5:03 pm

உமா wrote:

ஒக் ஒக். நன்றி நன்றி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Nov 16, 2011 5:05 pm

ரொம்ப கஷ்டமா இருக்கு ஹிஷூ. பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 440806

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 16, 2011 5:07 pm

உமா wrote:ரொம்ப கஷ்டமா இருக்கு ஹிஷூ. பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 440806
நிஜம் தான் உமா. என்ன பண்ண வீதி முடிஞ்சது நினைக்கவேண்டியது தான்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Nov 16, 2011 5:08 pm

ஹிஷாலீ wrote:
உமா wrote:ரொம்ப கஷ்டமா இருக்கு ஹிஷூ. பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 440806
நிஜம் தான் உமா. என்ன பண்ண வீதி முடிஞ்சது நினைக்கவேண்டியது தான்.
+

அப்படி நினைத்து கொண்டு தான் போகணும்.
பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 440806

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக