புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10 
59 Posts - 50%
heezulia
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
prajai
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் இராணிகள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 15, 2011 11:20 pm

First topic message reminder :

பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 29923006297930072965299
நினைத்தவுடன் கைகளை வீசிக்கொண்டு கடைக்குப் போவது
வேண்டிய பொருள்களை வாங்குவது வாங்கி, கலர் கலர் பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வருவது இதெல்லாம் இனிமேல் நடக்காது. அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் நடந்த ஒரு சில நல்ல விஷயங்களில் ஒன்று பல்பொருள் அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்க ஆணை பிறப்பித்துள்ளது.என்ன காரணம் என்று கேட்டால் அப்போதுதான் அடுத்த முறை வீட்டில் இருந்து வரும்போதே துணிப்பையோ கூடையோ ஏதாவது எடுத்துக்கொண்டு வருவார்கள். பிளாஸ்டிக் பை அரசிகளின் ஆட்சி குறையும் என்ற நோக்கத்தில் என்பதாம். இந்த நடவடிக்கைக்கு அம்மாவுக்கு பெரிய ஜே.

இப்படி ஒரு புறம் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. மறுபுறமோ பிளாஸ்டிக் கவர் என்ன நாங்க எங்க உடலையே பிளாஸ்டிக்கால கவர் செய்து கொள்வோம் என்று கூறுகின்றனர் பலர். அதுவும் எதற்காக எல்லாரையும் கவர் பண்ணுவதற்காகவே. கவர்ந்திழுக்கச் செய்யும் கண்ணழகு, முதல் சொக்க வைக்கும் கால் அழகு வரை அனைத்து உறுப்புகளையும் பிளாஸ்டிக்கினால் வடிவமைத்துக் கொண்டு புகழ் உச்சியில் ஏறி உலகை வலம் வந்து கொண்டு இருக்கின்றனர் பிளாஸ்டிக் இராணிகள் பலர்.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை சக்கைப் போடு போட்டுக்கொண்டு
உள்ளது இவர்களால என்றால் மிகையில்லை.

பிரேஸில் நாடுதான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் நம்பர் ஒன். அதிக எண்ணிக்கையில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்கள் நிறைந்த நாடுகளில் பிரேஸில்தான் முதலிடம். பிரேசிலில் பிப்ரவரி முதல் வாரம் நடக்கும் ஒரு திருவிழா, உலக பிரசித்தம். அரை குறை ஆடையுடன் கவர்ச்சிப் பெண்கள்சம்பா என்னும் அந்நாட்டு நடனம் ஆடி வருவதை பார்க்க கூட்டம் குவியும். இந்நடனம் ஆடுவதற்காக பிரேசில் மாடல் அழகி ஏஞ்சலா பிஸ்மார்சி தனது 21 ஆம் வயதில் தொடங்கி 42 ஆம் வயது வரை, நாற்பத்து இரண்டு (42) முறை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இதற்காக இவர் தன் முதல்
கணவரை விவாகரத்து செய்து விட்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரைத் திருமணம் செய்து கொண்டார். இத்துடன் தீர்ந்ததா இவர் பிளாஸ்டிக் மோகம். அதன்மீது உள்ள மோகத்தால் அவரையும் விவாகரத்து செய்து விட்டு அவரைவிட சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதே போல இந்நாட்டு இன்னொரு மாடல் ஷைலா ஹெர்ஷே தன் மார்பகங்களைப் பெரிதாக்கிக் கொள்ள முப்பது முறை பிளாஸ்டிக் அறுவை செய்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் ஒரு கேலனுக்கு மேல் சிலிக்கான் இம்ப்ளாண்ட் செய்யக்கூடாது
என்று சட்டமிருப்பதால் தன் தாய்நாடான பிரேசிலுக்குச் சென்று இந்த ஆப்பரேஷனைச் செய்து கொண்டவருக்கு. அதனாலேயே பிரச்சனை ஆகிவிட்டது. ப்ளட் ஸ்ட்ரீமில் இன்பெக்‌ஷன் ஆகி, இரண்டு மார்பகளிலும் பரவி விட்டது. இவரின் உயிரை காக்க வேண்டுமானல் உடனடியாய் அவரது மார்பகங்களையே எடுக்க வேண்டியுள்ளது என்கிறார்கள் டாக்டர்கள். எதிலும் ஒர் அளவு வேண்டும். அதிக ஆசை ஆபத்தில்தான் முடியும். இயற்கைக்கு எதிரான காஸ்மெடிக் சர்ஜரிகளுக்கான எச்சரிக்கை இது என்பதை அனைவரும் அறிய வேண்டும்.

தான் மணக்க இருக்கும் கேனி என்னும் ஒரு பெண்ணுக்கு எட்டு முறை பிளாஸ்டிக்கினால் அறுவை சிகிச்சை என்னும் சில டச்சப்புகளைச் செய்து பின்னர் மணந்து கொண்டுள்ளார் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ரெசா வோசவ் என்னும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுனர். முப்பத்து மூன்று வயதான கேனி ஹோட்டலில் பணி புரிந்த ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கே‌னி‌யி‌ன் மார்பகத்தையும், உதடுகளையும் பெரிதாக மாற்றி, கண்ணிமைகளை கொஞ்சம் உயர்த்தி,. நெற்றியை சமப்படுத்தி அவரை அழகு ராணியாக்க ரெசா வோசவுக்கு 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவு ஆனது.

பிளாஸ்டிக் இராணிகள் மட்டுமல்ல. பிளாஸ்டிக் இராசாக்களும்
இருக்கிறார்கள். ஆண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பாப் இசையால் மக்கள் மனங்களில் இன்றும் வாழ்ந்து வரும் பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையிலும் மன்னன். உலக அளவில் அதிக எண்ணிக்கையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் இவர்.

இப்படிப்பட்ட எண்ணற்ற தகவல்கள் பிளாஸ்டிக் என்னும்
நவயுக அழகின் பிரம்மாவைப் பற்றி வந்துகொண்டிருக்கின்றன. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக்கின் உதவியால் அதிரடிக்கின்ற பிரபங்களைப் பாருங்கள். இவர்கள் புண்ணியத்தால் இப்போது எல்லா தரப்பு மக்களும் பிளாஸ்டிக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

பிக் பிரதர் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Shilpa

பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Viewer?attid=0.1&pid=gmail&thid=13369ae6c50277df&url=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2F%3Fui%3D2%26ik%3D9761aa1dcf%26view%3Datt%26th%3D13369ae6c50277df%26attid%3D0


இலண்டன் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ பேமஸ் ஷில்பா ஷெட்டி இரு முறை தன் மூக்கை வடிவமைத்துக்கொண்டவர். இவரது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை
ஊரறிந்த.. இல்லை உலகம் அறிந்த விஷயம். இவரே பாலிவுட் நடிகைகள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முன்னோடியாகத் திகழ்ந்தவர் எனலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஷில்பா ஷெட்டி அழகி என்பது மட்டுமல்ல. இவர் அழகு நிலையத்துக்குச் சொந்தக்காரர் என்பதும் நாம்
அறிந்து கொள்ள வேண்டியது. மும்பையில் உள்ள இவரது அழகு நிலையத்தின் பெயர் அயோசிஸ்

பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Viewer?attid=0.1&pid=gmail&thid=13369ae6c50277df&url=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2F%3Fui%3D2%26ik%3D9761aa1dcf%26view%3Datt%26th%3D13369ae6c50277df%26attid%3D0


பிக் பாஸ் புகழ் ராக்கி சவந்த் Rokhi savanth
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Rakhi-sawant-before-and-after-plastic-surgery4677232
பிக் பாஸ் புகழ் இவரின் மூக்கும் உதடுகளும் அழகானதில் அவரின் தந்தையரின் ஜீன்களை விட பிளாஸ்டிக் ஜீனின் பங்கே அதிகமானது. மூக்கு, உதடு மட்டுமல்ல உடல் அழகின் ரகசியமே பிளாஸ்டிக்கால்தான். இவர் நெகிழி (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சையால் இடுப்பைக் குறைத்தவர். வயிற்றுப்பகுதியைக் குறைத்தவர். அதே சமயம் மார்கங்களைச் சிலிக்கானால் கூட்டியவர். இந்த செயற்கை அழகிக்கு இன்னொரு புகழும் உண்டு. கலிகாலத்தில் ஒரு சுயம்வரம் நடத்தித் தனக்குப் பிடித்த மணமகனைத் தேர்வு செய்தவர். இதைவிட இன்னொரு சிறப்பு இந்த சுயம்வரத்திற்கு மனுசெய்தவர்கள் 12515. ராக்கியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 16 பேர். தலை சுத்துதா? ஆளை விடுங்க....

தமிழன் புகழ் பியங்கா சோப்ரா Priyanka chopra
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Priyanka_chopra3%20-%20Copy.preview
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Viewer?attid=0.1&pid=gmail&thid=13369ae6c50277df&url=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2F%3Fui%3D2%26ik%3D9761aa1dcf%26view%3Datt%26th%3D13369ae6c50277df%26attid%3D0
மிஸ் இந்தியா பிரயங்கா சோப்ரா. இந்திய
அழகியாகத் தேர்வான இவர் காமினி, பேஷன், அட்ராஸ் போன்ற படங்களில் நடித்ததால் சிறந்த
நடிகையாகவும் தேர்வானவர். இவர் மூக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் என்பது பலர் அறியாதது. இன்று பாலிவுட்டின் மிகப்பிரபலமான நாயகி..
கேங்ஸ்டெர் புகழ் கங்கனா ரானத் Kangana Ranaut
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Kasum

பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Viewer?attid=0.1&pid=gmail&thid=13369ae6c50277df&url=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2F%3Fui%3D2%26ik%3D9761aa1dcf%26view%3Datt%26th%3D13369ae6c50277df%26attid%3D0
கேங்க்ஸ்டெர், ஃபேஷன், சகலக பூம்பூம் புகழ் கங்கனா ராவத் பல மொழிகளில் நடித்தவர் என்பதும் பிலிம் ஃபேர் விருது, அப்சரா விருது என்று பல விருதுகளை அள்ளிக்குவித்தவர் என்பது உலகறிந்த விஷயம். ஆனால் சிலிக்கன் மார்பகங்களை பொருத்திக் கொண்டவர் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்.

பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Viewer?attid=0.1&pid=gmail&thid=13369ae6c50277df&url=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2F%3Fui%3D2%26ik%3D9761aa1dcf%26view%3Datt%26th%3D13369ae6c50277df%26attid%3D0


அயன் ஹிந்தி புகழ் கொய்னா மித்ரா Koena Mitra
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Images?q=tbn:ANd9GcQqmTrDYBx3ZxE_onivPSSCOKMvLRzfgpa4TisftMO_5lAN7KCIlA
ரோடு, தூள், அயன், ஆசை போன்ற படங்களால் புகழ் பெற்றவர் இவர். இவர் மார்பகங்களைப் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பெரிதாக்கிக் கொண்டவர். இரு முறை மூக்கு அறுவை சிகிச்சை தவறான முடிவைத்தர தான் கட்டிய அழகுக்கோட்டை
இடிந்து இருளில் சிக்கி மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பின்னர் மீண்டவர்.

பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Viewer?attid=0.1&pid=gmail&thid=13369ae6c50277df&url=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2F%3Fui%3D2%26ik%3D9761aa1dcf%26view%3Datt%26th%3D13369ae6c50277df%26attid%3D0

கனிமொழி தமிழ் புகழ் சாஷன் பதம்சி Shazahn Padamsee
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Remote_image20110601-2926-1a6uprx-0
ராக்கெட் சிங் சேல்ஸ்மேன் ஆஃப் தி இயர் என்னும்
ஹிந்தி படத்தில் அறிமுகம் ஆகி தமிழிலும் கனிமொழி என்னும் திரைப்படத்தில் தன் அழகிய உதடுகளைக் காட்டி ரசிகர்களை வசீகரித்தவர். இந்த அழகிய உதடுகள் பிளாஸ்டிக் சர்ஜரி தந்த
கொடைதான். ப்ரீத்தி சிந்தா Preity Zinta
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Images?q=tbn:ANd9GcR7iINKWCQK3b989DpBMbh-ZeYebuVZxYA45PD4nQySjF-xL08Pபிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Images?q=tbn:ANd9GcRot74jitk9TrIwk7bDKLJkpwENcrhzbqSmWUvgPpxmjr0YVTte
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Viewer?attid=0.1&pid=gmail&thid=13369ae6c50277df&url=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2F%3Fui%3D2%26ik%3D9761aa1dcf%26view%3Datt%26th%3D13369ae6c50277df%26attid%3D0
தில் சே, அர்மான், சோல்ஜர் புகழ் ப்ரீத்தி சிந்தாவைத்
தெரியாத தமிழர்கள் இருக்க முடியாது. நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே என்ற பாடல் காட்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது மூக்கு, புருவம் எல்லாம் அறுவை சிகிச்சையால் மேலும் அழகானவை.
மினிஷா லம்பா Minissha Lamba
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Minissha-Lamba-Before-and-After-Surgery
யாஹன் முதல் கிட்னாப், அனாமிகா என்று பல ஹிந்தி
திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மூக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ளார். மார்பக அறுவை (Breast enhancement surgery) சிகிச்சையும் செய்துள்ளார். ஆனால் இவர் செய்து கொண்ட மார்பக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இவருக்கு அதிக அளவில் வசீகரத்தைத் தராததால் மீண்டும் சிலிக்கான் மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளார். இந்த வரிசையில் ஜூஹி ஜாவ்லா இடம் பெறலாம் என்பது யூகம். இந்தப் புகைப்படங்களைப் பார்த்தால் நீங்களும் அப்படித்தான் கூறுவீர்கள்
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Cosmetic-Surgery-10

ஒரே மாதிரி பாலிவுட் நடிகைகளைப் பற்றியே தெரிந்து கொண்டால் கோலிவுட் நடிகைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா என்ற குரல் கேட்கிறது.
நம்ம பதினாறு வயது ஸ்ரீதேவி.
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Screen%2Bshot%2B2011-06-17%2Bat%2B4.23.07%2BPM
இது தமிழர்கள் அனைவரும் அறிந்ததே. அவர் மூக்கை அழகு
செய்து கொண்டது ஹிந்தி திரையுலகிற்கு இலாபம். தமிழ் திரையுலகுக்கு நட்டம். அவருக்கு
எப்படியோ தெரியவில்லை. பாவம் தமிழர்கள்..... தமிழுக்கே உரிய அந்த முகம் மாறியதில் தமிழர்களுக்கு
வருத்தமே.
ஜீன்ஸ் புகழ் ஐஸ்வர்யா ராய்??.
அட உலக அழகி இவரும் மூக்கைத் திருத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பது பலரின் ஐயம். அவரதுஇளம் வயது புகைப் படங்களையும் இப்போதைய புகைப்படங்களையும் பார்த்து நீங்களே இந்த யூகத்தை முடிவு செய்து கொள்ளுங்கள்.
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Jcxjgc5xfs0hs5ur


பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Aishwarya+rai+plastic+surgery
உலக நாயகனின் புதல்வி ஸ்ருதி ஹாசன்
பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Viewer?attid=0.1&pid=gmail&thid=13369ae6c50277df&url=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2F%3Fui%3D2%26ik%3D9761aa1dcf%26view%3Datt%26th%3D13369ae6c50277df%26attid%3D0

அம்மாடியோவ்....... இவங்க சரியா மூச்சு
விட முடியலைன்னுதான் மூக்கு அறுவை சிகிச்சை செஞ்சாங்களாம் அப்படின்னு சொல்லிக்கிறாங்க. அப்பறம் அவங்க மூக்கு தானாவே அழகா ஆயிட்டதாம். அதனால் என் குரல் ஒன்றும் பாதிக்கப்படவில்லை என்றும் அவரே கூறுகிறார். இவங்க போட்டோவையும் முன்னாலும் பின்னாலும் பாருங்க.. அறுவை சிகிச்சைக்குப் பின்னும் முன்னும்தான்.. நீங்களே கண்டு பிடிச்சிடுவீங்க....... உங்களுக்கும் ஏழாம் அறிவு இருக்குல்ல..

பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Rift-between-shruti-hassan-andபிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Shruti2bhassan13

இதுக்குமேல நான் மூச்சு விட மாட்டேன். மாயா மாயா. எல்லாம் சாயா சாயா....

அடுத்த கட்டுரையில் ஆண் நடிகர்களின் அறுவையைப் பார்க்கலாம்.





நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்.



avatar
குரு
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Postகுரு Fri Nov 18, 2011 11:15 pm

இன்னும் பல படங்கள் தெரியவில்லை ஆதிரா.. பதிவில் ஏதோ குறை இருந்துகொண்டே இருக்கிறது.. கவனிங்க..



இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 19, 2011 8:08 am

இவ்வளவு விவரங்கள் அறிந்தவர் தாங்கள் என்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன். கட்டுரைக்கு நன்றி ப.பா.



பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Nov 19, 2011 8:50 am

Aathira wrote:

..................................

.........................

அம்மாடியோவ்....... இவங்க சரியா மூச்சு
விட முடியலைன்னுதான் மூக்கு அறுவை சிகிச்சை செஞ்சாங்களாம் அப்படின்னு சொல்லிக்கிறாங்க. அப்பறம் அவங்க மூக்கு தானாவே அழகா ஆயிட்டதாம். அதனால் என் குரல் ஒன்றும் பாதிக்கப்படவில்லை என்றும் அவரே கூறுகிறார். இவங்க போட்டோவையும் முன்னாலும் பின்னாலும் பாருங்க.. அறுவை சிகிச்சைக்குப் பின்னும் முன்னும்தான்.. நீங்களே கண்டு பிடிச்சிடுவீங்க....... உங்களுக்கும் ஏழாம் அறிவு இருக்குல்ல..


பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Rift-between-shruti-hassan-andபிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Shruti2bhassan13



இதுக்குமேல நான் மூச்சு விட மாட்டேன். மாயா மாயா. எல்லாம் சாயா சாயா....



எனக்கு... முன்னால் உள்ளது தான் பிடிச்சிருக்கு! அறுவை சிகிச்சைக்கு முன்னால் உள்ள முகம் தான்!

அது தான் நாயகன் கமல் மாதரியே இருக்கு. எனக்கும் ஏழாம் அறிவு இருக்கு தானே...!?!



பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 28, 2011 2:11 pm

ranhasan wrote:நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல பதிவு பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 938222பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 95051
நன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்றி ஹாசன். பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 154550 பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 755837

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 28, 2011 2:23 pm

குரு wrote:இன்னும் பல படங்கள் தெரியவில்லை ஆதிரா.. பதிவில் ஏதோ குறை இருந்துகொண்டே இருக்கிறது.. கவனிங்க..
என்ன என்று தெரியவில்லையே குரு. எனக்கு எல்லாம் நன்றாக தெரிகிறதே. வேறு யாராவது கூறுங்கள் உறவுகளே.. உங்களுக்கும் படம் காட்சியளிக்கவில்லையா? பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 440806

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 28, 2011 2:31 pm

மூக்கு அறுவை சிகிச்சை செய்ததில் ஸ்ரீதேவியை பற்றிதான் கேள்விப்பட்டு இருக்கேன்...இதில் இவளோ பேர் இருக்கங்களா பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 502589
அறிய தந்தமைக்கு நன்றிகள் அக்கா பிளாஸ்டிக் இராணிகள் - Page 3 224747944
படங்கள் தெரிகிறதே அக்கா



Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக