உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 9:07 pm

» பெரியாரும் ரஜினியும்
by சக்தி18 Yesterday at 9:01 pm

» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்
by சக்தி18 Yesterday at 8:58 pm

» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--
by சக்தி18 Yesterday at 8:50 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by M.Jagadeesan Yesterday at 8:40 pm

» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக
by T.N.Balasubramanian Yesterday at 8:03 pm

» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்
by Guest Yesterday at 1:08 pm

» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader
by velang Yesterday at 8:37 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Guest Mon Jan 20, 2020 11:27 pm

» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 6:40 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Mon Jan 20, 2020 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Mon Jan 20, 2020 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Mon Jan 20, 2020 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Sun Jan 19, 2020 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Sun Jan 19, 2020 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Sun Jan 19, 2020 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Sun Jan 19, 2020 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Sun Jan 19, 2020 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

Admins Online

சார்ட் பேப்பர் தோரணம்

சார்ட் பேப்பர் தோரணம் Empty சார்ட் பேப்பர் தோரணம்

Post by ரேவதி on Wed Nov 09, 2011 5:38 pm

தேவையான பொருட்கள் : • சார்ட் பேப்பர்
 • சிவப்புநிற வெல்வெட் துணி
 • கிச்சன் க்ளாத் அல்லது பெல்ட் துணி - மஞ்சள்நிறம்
 • பெவிக்கால்
 • பேப்பரிக் க்ளூ
 • பூ வடிவ சம்கி - 6
 • கோல்டுநிற வட்ட வடிவ சம்கி - 28
 • சில்வர்நிற கிலிட்டர்ஸ்
 • லேஸ்
 • கத்தரிக்கோல்
 • சம்கி லேஸ்
 • ஸ்டாஃப்ளர்
 • கோல்டன் மணி - 6
 • உல்லன் நூல்
செய்முறை :


சார்ட் பேப்பர் தோரணம் C029801

1.சார்ட் பேப்பரை 28 செ.மீ அகலம், 34.5 செ.மீ நீளத்தில் நறுக்கி வைக்கவும்.
கிச்சன் க்ளீன் செய்வதற்கு பயன்படுத்துகிற இந்த துணி மிகவும் லேசான பெல்ட்
துணி மாடலில் இருக்கும். இதுப்போன்ற துணி இல்லையெனில் பெல்ட் துணி அல்லது
பெல்ட் பேப்பரை பயன்படுத்தி கொள்ளலாம்.


சார்ட் பேப்பர் தோரணம் C029802

2. 28 செ.மீ அகலம், உயரத்தின் அளவு 11. 5 செ.மீ என்ற அளவில் கிச்சன்
க்ளாத்தில் 2 துண்டுகளும், வெல்வெட் துணியில் ஒரு துண்டுகள் நறுக்கி
வைக்கவும்.


சார்ட் பேப்பர் தோரணம் C029803

3. ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள சார்ட் பேப்பரில் மேலும், கீழும் பெவிக்கால் தடவி மஞ்சள் நிற கிச்சன் க்ளாத்தை ஒட்டவும்.சார்ட் பேப்பர் தோரணம் C029804

4. அதன் நடுவில் பெவிக்கால் வைத்து சிவப்புநிற வெல்வெட் துணியை ஒட்டி நன்கு அழுத்தி விட்டு சிறிது நேரம் காயவிடவும்.


சார்ட் பேப்பர் தோரணம் C029805

5. இதன் ஓரங்களில் பெவிக்கால் வைத்து உருளை வடிவமாக சுருட்டி ஒட்டிவைக்கவும்.
இது எளிதில் ஒட்டிக் கொள்ளாது. சிறிது அதிகமாகவே க்ளூ தடவி நன்கு அழுத்தி
ஒட்டி விட்டு, ஒட்டிய இடத்தில் (குழாயின் உள்ளே) ஏதேனும் கனமான பொருட்களை
காயும் வரை வைத்திருக்கவும். நன்கு ஒட்டிக் கொண்டதும் எடுத்து விடலாம்.


சார்ட் பேப்பர் தோரணம் C029806

6. குழாயின் துணி ஒட்டிய இடத்தை அலங்கரிக்க இதுபோன்ற மெல்லிய லேஸை க்ளூ தடவி ஒட்டி விடவும்.


சார்ட் பேப்பர் தோரணம் C029807

7. சம்கி பூக்களை மஞ்சள்நிற துணி ஒட்டிய இடத்தில் நடுவில் இடைவெளி விட்டு
மேலும், கீழும் மூன்று மூன்று பூக்களை ஒட்டி விடவும். வட்டவடிவில் உள்ள
கோல்டுநிற சம்கியை வெல்வெட் துணியின் மேல், கீழ் ஓரங்களை சுற்றி நெருக்கமாக
ஒட்டவும்.


சார்ட் பேப்பர் தோரணம் C029808

8. சிவப்பு வெல்வெட் துணியில் 11.5 செ.மீ நீளம், 4.5 செ.மீ அகலத்தில் ஐந்து
துண்டுகள் நறுக்கி வைக்கவும். அந்த துண்டுகளில் 7 செ.மீ அளவுக்கு
விட்டுட்டு கீழே "v" வடிவில் நறுக்கி விடவும். சம்கி லேஸை இந்த துணியின்
ஓரங்களில் அதன் வடிவத்திற்கேற்ப ஒட்டி அலங்கரிக்கவும்.


சார்ட் பேப்பர் தோரணம் C029809

9. குழாயின் அடிப்பகுதி முழுவதும் 2.5 செ.மீ அளவுக்கு க்ளூ தடவி சம்கி லேஸ்
ஒட்டிய வெல்வெட் துணியை இதில் வரிசையாக ஒட்டி விடவும். இது காயவதற்கு
சிறிது நேரம் ஆகும். க்ளூ ஒட்ட விரும்பாவிட்டால் ஸ்டாஃப்ளர் கொண்டு ஒவ்வொரு
துண்டுகளின் இரு முனையிலும் பின் செய்யவும்.


சார்ட் பேப்பர் தோரணம் C029810

10. மீண்டும் வெல்வெட் துணியில் 10 செ.மீ x 5 செ.மீ அளவில் 4 நான்கு துண்டுகள்
எடுத்துக் கொண்டு படத்தில் உள்ள வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.


சார்ட் பேப்பர் தோரணம் C029811

11. இப்போது குழாயின் மேல் ஓரத்தில் இந்த வெல்வெட் துண்டுகளை இடைவெளி விட்டு
வைத்து ஸ்டாஃப்ளர் பின் போட்டுக் கொள்ளவும். ஸ்டாஃப்ளர் பின் தெரியும்
இடத்தில் கிலிட்டர்ஸால் டிசைன் செய்து விடவும்.


சார்ட் பேப்பர் தோரணம் C029812

12. நான்கு துண்டுகளின் மேல் முனைகளை ஒன்றன் மேல் ஒன்று வைத்து ஸ்டாஃப்ளர் பின்
போடவும். தேவையான அளவு உல்லன் நூலை எடுத்துக் கொண்டு இணைத்திருக்கும்
வெல்வெட் துணியில் இடையில் விட்டு மற்றொரு முனை வழியாக வெளியே எடுக்கவும்.
இப்போது இரண்டு நூலின் முனையில் மூன்று மூன்று பெரிய கோல்டன் மணியை
கோர்த்து முடிச்சுப்போட்டு வைக்கவும்.

சார்ட் பேப்பர் தோரணம் C029813

சார்ட் பேப்பரில் செய்யக்கூடிய எளிமையான தோரணம் ரெடி. ஜோடியாக செய்து
வரவேற்பறையில் மாட்டி வைக்கலாம். வரும் வாரங்களில் நவராத்திரி தொடங்க
இருப்பதால் இதுப்போல் தோரணம் அவரவர் விரும்பிய அளவில் செய்து
ப்ளாஸ்டிக்கில் கிடைக்கும் சிறிய சாமி சிலைகளை தோரணத்தில் ஒட்டி
அலங்கரித்து பூஜை அறையில் தொங்க விடலாம்.

நன்றி அறுசுவை. காம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

சார்ட் பேப்பர் தோரணம் Empty Re: சார்ட் பேப்பர் தோரணம்

Post by dsudhanandan on Wed Nov 09, 2011 5:44 pm

அழகாக இருக்கு.. நீங்க இதெல்லாம் செய்வீங்களா ரேவதி? புன்னகை
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மதிப்பீடுகள் : 428

Back to top Go down

சார்ட் பேப்பர் தோரணம் Empty Re: சார்ட் பேப்பர் தோரணம்

Post by ரேவதி on Wed Nov 09, 2011 5:48 pm

@dsudhanandan wrote:அழகாக இருக்கு.. நீங்க இதெல்லாம் செய்வீங்களா ரேவதி? புன்னகை
முன்பு தையல், எம்போர்டைரி வேலை கொஞ்சம் கொஞ்சம் செய்தேன் ..இப்போதெல்லாம் செய்ய நேரம் இல்லை அண்ணா சார்ட் பேப்பர் தோரணம் 440806
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

சார்ட் பேப்பர் தோரணம் Empty Re: சார்ட் பேப்பர் தோரணம்

Post by dhilipdsp on Wed Nov 09, 2011 5:49 pm

எங்க[b](ரேவதி)[/b] குருவுங்கு ஏல்லாம் தெரியும்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
மதிப்பீடுகள் : 274

Back to top Go down

சார்ட் பேப்பர் தோரணம் Empty Re: சார்ட் பேப்பர் தோரணம்

Post by ஜாஹீதாபானு on Wed Nov 09, 2011 5:57 pm

எல்லாமே நல்லா இருக்கு .... சார்ட் பேப்பர் தோரணம் 224747944 சார்ட் பேப்பர் தோரணம் 224747944 சார்ட் பேப்பர் தோரணம் 224747944

ஆனால் செய்யத் தான் நேரமில்லை சார்ட் பேப்பர் தோரணம் 440806 சார்ட் பேப்பர் தோரணம் 440806 சார்ட் பேப்பர் தோரணம் 440806
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30904
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7332

Back to top Go down

சார்ட் பேப்பர் தோரணம் Empty Re: சார்ட் பேப்பர் தோரணம்

Post by ரேவதி on Wed Nov 09, 2011 5:58 pm

@ஜாஹீதாபானு wrote:எல்லாமே நல்லா இருக்கு .... சார்ட் பேப்பர் தோரணம் 224747944 சார்ட் பேப்பர் தோரணம் 224747944 சார்ட் பேப்பர் தோரணம் 224747944

ஆனால் செய்யத் தான் நேரமில்லை சார்ட் பேப்பர் தோரணம் 440806 சார்ட் பேப்பர் தோரணம் 440806 சார்ட் பேப்பர் தோரணம் 440806
சார்ட் பேப்பர் தோரணம் 678642
வேலைக்கு போகாமல் இருந்தால் செய்யலாம் சார்ட் பேப்பர் தோரணம் 67637
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

சார்ட் பேப்பர் தோரணம் Empty Re: சார்ட் பேப்பர் தோரணம்

Post by ஜாஹீதாபானு on Wed Nov 09, 2011 5:59 pm

@ரேவதி wrote:
@ஜாஹீதாபானு wrote:எல்லாமே நல்லா இருக்கு .... சார்ட் பேப்பர் தோரணம் 224747944 சார்ட் பேப்பர் தோரணம் 224747944 சார்ட் பேப்பர் தோரணம் 224747944

ஆனால் செய்யத் தான் நேரமில்லை சார்ட் பேப்பர் தோரணம் 440806 சார்ட் பேப்பர் தோரணம் 440806 சார்ட் பேப்பர் தோரணம் 440806
சார்ட் பேப்பர் தோரணம் 678642
வேலைக்கு போகாமல் இருந்தால் செய்யலாம் சார்ட் பேப்பர் தோரணம் 67637

சார்ட் பேப்பர் தோரணம் 440806 சார்ட் பேப்பர் தோரணம் 440806 சார்ட் பேப்பர் தோரணம் 440806 சார்ட் பேப்பர் தோரணம் 440806
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30904
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7332

Back to top Go down

சார்ட் பேப்பர் தோரணம் Empty Re: சார்ட் பேப்பர் தோரணம்

Post by ரேவதி on Wed Nov 09, 2011 6:01 pm

@ஜாஹீதாபானு wrote:
@ரேவதி wrote:
@ஜாஹீதாபானு wrote:எல்லாமே நல்லா இருக்கு .... சார்ட் பேப்பர் தோரணம் 224747944 சார்ட் பேப்பர் தோரணம் 224747944 சார்ட் பேப்பர் தோரணம் 224747944

ஆனால் செய்யத் தான் நேரமில்லை சார்ட் பேப்பர் தோரணம் 440806 சார்ட் பேப்பர் தோரணம் 440806 சார்ட் பேப்பர் தோரணம் 440806
சார்ட் பேப்பர் தோரணம் 678642
வேலைக்கு போகாமல் இருந்தால் செய்யலாம் சார்ட் பேப்பர் தோரணம் 67637

சார்ட் பேப்பர் தோரணம் 440806 சார்ட் பேப்பர் தோரணம் 440806 சார்ட் பேப்பர் தோரணம் 440806 சார்ட் பேப்பர் தோரணம் 440806
ஏன் பாட்டி இவளோ சோகம்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

சார்ட் பேப்பர் தோரணம் Empty Re: சார்ட் பேப்பர் தோரணம்

Post by ஜாஹீதாபானு on Wed Nov 09, 2011 6:12 pm

@ரேவதி wrote:
@ஜாஹீதாபானு wrote:
@ரேவதி wrote:
@ஜாஹீதாபானு wrote:எல்லாமே நல்லா இருக்கு .... சார்ட் பேப்பர் தோரணம் 224747944 சார்ட் பேப்பர் தோரணம் 224747944 சார்ட் பேப்பர் தோரணம் 224747944

ஆனால் செய்யத் தான் நேரமில்லை சார்ட் பேப்பர் தோரணம் 440806 சார்ட் பேப்பர் தோரணம் 440806 சார்ட் பேப்பர் தோரணம் 440806
சார்ட் பேப்பர் தோரணம் 678642
வேலைக்கு போகாமல் இருந்தால் செய்யலாம் சார்ட் பேப்பர் தோரணம் 67637

சார்ட் பேப்பர் தோரணம் 440806 சார்ட் பேப்பர் தோரணம் 440806 சார்ட் பேப்பர் தோரணம் 440806 சார்ட் பேப்பர் தோரணம் 440806
ஏன் பாட்டி இவளோ சோகம்
வேலைக்கு வரலனா உங்களை யெல்லாம் பார்க்க முடியாதே அதான் சார்ட் பேப்பர் தோரணம் 440806 சார்ட் பேப்பர் தோரணம் 440806
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30904
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7332

Back to top Go down

சார்ட் பேப்பர் தோரணம் Empty Re: சார்ட் பேப்பர் தோரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை