புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_c10என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_m10என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_c10 
62 Posts - 57%
heezulia
என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_c10என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_m10என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_c10என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_m10என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_c10என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_m10என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_c10என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_m10என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_c10 
104 Posts - 59%
heezulia
என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_c10என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_m10என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_c10என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_m10என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_c10என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_m10என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுயிர் சேர்ந்த தமிழ் !!

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 09, 2011 2:41 pm

நாவது மேலே நறுந்தமிழ் கற்றிட
போவது கீழே பிறமொழி இவ்விடம்
வாழ்ந்திடு மென்றும் கனித்தமிழ் நீண்டிட
தாழ்விதை யென்றும ண்டா

சாவது நின்முகம் சந்தித்து சென்றிட
நோவது நின்னுயிர் நிந்தித்து போக
விடுவது உந்தன் உயிரோன்றே யன்றி
உடும்பென பைந்தமிழ்பற் றிடு

அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்

அன்பெனப் பாட்டி அளித்திட்ட வொன்றது
என்போல் பலரதை ஏத்திடும் மொன்றது
வன்மக் கலைதந்து வான்புகழ் கொண்டிட்டு
என்னுயிர் சேர்ந்த தமிழ்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 09, 2011 2:44 pm

தமிழைப் பற்றிய கவிதை அருமை பிஜி என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 224747944 என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 224747944

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Nov 09, 2011 2:53 pm

அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்

நல்ல வரிகள் ராமன்.என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 2825183110

ஆனால் தமில் நாட்டில் தமிழின் நிலைமை பரிதாப நிலையில் தான் இருக்கிறது,இது தான் உண்மை.சிலருக்கு நா, ன,ண.ல,ழ,ள இது போன்ற எழுத்துக்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை,

நம் மக்களும், தன் குழந்தை, ஆங்கிலம் சரளமாக பேசவேண்டும்,ஆங்கிலத்தில் சிறந்து விளங்கினால் போதும்

என்றுதான் நினைக்கிறார்கள்.அதற்கு ஊடகங்களும்,நமது தலைவர்களும் ஒரு முக்கிய காரணம்.இதே நிலைமை நீடித்தால் இனி ஒரு ஐம்பது அல்லது நூறு வருடம் கழித்து தமிழின் நிலை என்ன ஆகுமோ......................
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 09, 2011 6:44 pm

ஜாஹீதாபானு wrote:தமிழைப் பற்றிய கவிதை அருமை பிஜி என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 224747944 என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 224747944

மிக்க நன்றிகள் பானு...... என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 1194657695 புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 09, 2011 6:45 pm

kitcha wrote:
அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்

நல்ல வரிகள் ராமன்.என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 2825183110

ஆனால் தமில் நாட்டில் தமிழின் நிலைமை பரிதாப நிலையில் தான் இருக்கிறது,இது தான் உண்மை.சிலருக்கு நா, ன,ண.ல,ழ,ள இது போன்ற எழுத்துக்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை,

நம் மக்களும், தன் குழந்தை, ஆங்கிலம் சரளமாக பேசவேண்டும்,ஆங்கிலத்தில் சிறந்து விளங்கினால் போதும்

என்றுதான் நினைக்கிறார்கள்.அதற்கு ஊடகங்களும்,நமது தலைவர்களும் ஒரு முக்கிய காரணம்.இதே நிலைமை நீடித்தால் இனி ஒரு ஐம்பது அல்லது நூறு வருடம் கழித்து தமிழின் நிலை என்ன ஆகுமோ......................

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான் கிச்சா........என்ன செய்ய சிறிது பிழையுடனாவது பேசுகிறார்களே என்று நினைத்து பெருமை கொள்ள வேண்டியது தான்........மிக்க நன்றிகள் நண்பா.... என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 1194657695 புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Wed Nov 09, 2011 11:34 pm

"எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்"

என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 224747944 என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 224747944 என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 224747944 -பத்திரமாய் போற்றபடவேண்டிய வரிகள் அருமை என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 2825183110 என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 2825183110 என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 2825183110 என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 2825183110

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 09, 2011 11:54 pm

அன்பெனப் பாட்டி அளித்திட்ட வொன்றது
என்போல் பலரதை ஏத்திடும் மொன்றது
வன்மக் கலைதந்து வான்புகழ் கொண்டிட்டு
என்னுயிர் சேர்ந்த தமிழ்

தாய் மொழியாம் தமிழ் மொழி எந்தன் உயிர் மொழியாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! Ila
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 10, 2011 9:57 am

அருமையான கவிதை.

வாழ்த்துகள்.

தமிழ் வாழ நாம் தான் தொண்டு செய்ய வேண்டும், ஒரே ஒரு தீக்குச்சி காட்டை எரிப்பது போல், நம்மால் முடிந்த அளவுக்கு

தமிழில் உள்ள விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு

சொல்ல வேண்டும்.

உண்மையை சொல்ல வேண்டுமானால் இணைய தளம் வந்த பிறகு தமிழ் குறித்த செய்திகள் மிக சுலபமாக கிடைக்கிறது.

தமிழன் இருக்கும் வரை தமிழ் வாழும், வளரும்...

சதாசிவம்
என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Thu Nov 10, 2011 10:07 am

kitcha wrote:
அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்

நல்ல வரிகள் ராமன்.என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 2825183110

ஆனால் தமில் நாட்டில் தமிழின் நிலைமை பரிதாப நிலையில் தான் இருக்கிறது,இது தான் உண்மை.சிலருக்கு நா, ன,ண.ல,ழ,ள இது போன்ற எழுத்துக்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை,

நம் மக்களும், தன் குழந்தை, ஆங்கிலம் சரளமாக பேசவேண்டும்,ஆங்கிலத்தில் சிறந்து விளங்கினால் போதும்

என்றுதான் நினைக்கிறார்கள்.அதற்கு ஊடகங்களும்,நமது தலைவர்களும் ஒரு முக்கிய காரணம்.இதே நிலைமை நீடித்தால் இனி ஒரு ஐம்பது அல்லது நூறு வருடம் கழித்து தமிழின் நிலை என்ன ஆகுமோ......................

நல்ல கவிதை!!! உண்மைதான் கிச்சா தமிழ் என்பதை தமில் என்று உச்சரிப்பது மிக வருந்த வேண்டிய விடயம்!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 10, 2011 2:46 pm

anandham jiivni wrote:"எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்"

என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 224747944 என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 224747944 என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 224747944 -பத்திரமாய் போற்றபடவேண்டிய வரிகள் அருமை என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 2825183110 என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 2825183110 என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 2825183110 என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 2825183110

மிக்க நன்றிகள் ஜிவ்நீ என்னுயிர்  சேர்ந்த தமிழ் !! 1194657695 புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக