புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோரிடமிருந்தும்.. வித்யாசாகரின் ஒரு அன்பான வேண்டுகோள்.. - Page 4 Poll_c10எல்லோரிடமிருந்தும்.. வித்யாசாகரின் ஒரு அன்பான வேண்டுகோள்.. - Page 4 Poll_m10எல்லோரிடமிருந்தும்.. வித்யாசாகரின் ஒரு அன்பான வேண்டுகோள்.. - Page 4 Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
Guna.D

1 Post - 1%
Shivanya

D. sivatharan

PriyadharsiniP

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
எல்லோரிடமிருந்தும்.. வித்யாசாகரின் ஒரு அன்பான வேண்டுகோள்.. - Page 4 Poll_c10எல்லோரிடமிருந்தும்.. வித்யாசாகரின் ஒரு அன்பான வேண்டுகோள்.. - Page 4 Poll_m10எல்லோரிடமிருந்தும்.. வித்யாசாகரின் ஒரு அன்பான வேண்டுகோள்.. - Page 4 Poll_c10 
9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரிடமிருந்தும்.. வித்யாசாகரின் ஒரு அன்பான வேண்டுகோள்..

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Sep 25, 2009 4:19 pm

First topic message reminder :

எல்லோருக்கும் என் அன்பான இன்னொரு வணக்கம்!

எத்தனை பேர் காற்றின் ஓசையை தொடர்ந்து படிக்கிறீங்க? (நான்கு பாகம் முடிந்து விட்டது)

ஐந்தாவது பாகம் இன்று வரும் தலைப்பு "மின்னலின் மேகங்கள்" (ரூபன், கதையின் கட்டமைப்பிற்
கிணங்க "காதல் ஒரு ஞான தீ" தலைப்பு தள்ளிவைக்கப் பட்டுள்ளது. விரிவாக பிறகு வரும்)

எல்லோரும் விருப்பத்திற்கிணங்க காற்றின் ஓசை வருகிறதா? என தெரிந்துக் கொள்ளத் தான் கேட்கிறேன்.

எனக்காக,

  • நானும் படிக்கிறேன் என்பதற்கு இரண்டு ரோஸும்,
  • படிக்கிறேன் நல்லாருக்கு என்பதற்கு மூன்று ரோஸும்,
  • நன்றாக இருக்குமென நினைக்கிறேன் நேரம் கிடைக்கும் போது படிப்பேன் என்பவர்கள் ஒரு ரோஸும் பதிந்து வையுங்கள்.

குறிப்பு: ரொஸை மாத்திப் போட்டு சொதப்பிடாதீங்க [You must be registered and logged in to see this image.] தோழர்களே.., அது போலவே படிக்காதவர்கள் நேரம்கிடைக்கும் போது காற்றின் ஓசையை படித்துப் பாருங்கள் என்பது என் (இலவச இணைப்பை போல) இன்னொரு சிறிய வேண்டுகோள்

காற்றின் ஓசையில் இதுவரை இரண்டு அத்தியாயமே நிறைந்துள்ளது. இன்னும் பதினெட்டு அத்தியாயமாவது தரவேண்டும் என்பது என் எண்ணம். காரணம் நம் முன்பெழுதிய நாவலான 'கனவு தொட்டில்' படித்தவர்களுக்கு தெரியும். வேறொன்றுமில்லை, இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று- அது நிறைய சிறப்பை பெற்று தந்ததால், அதே எதிர்பார்ப்போடு வாங்குபவர்களுக்கு இந்த நாவல் ஏமாற்றத்தை தரக் கூடாது.

இரண்டு- அதில் சொல்லாத, சொல்லத் துணியாத, சொல்ல முடிந்திடாத.., சொல்ல ஞானமும் சற்று அனுபவமும் போதாதா வாழ்வின் ரசனைக்கும் வெற்றிக்கும் உரிய அத்தனை அடையாளங்களையும் இதில் பதிக்கவேண்டும் என்பது தான்.

எனக்காக இதை செய்யுங்கள்..

த்தனை ரோஸ் குவிகிறதென பார்ப்போம்!

பிடிக்கவே இல்லையென யாரேனும் நினைத்தால் காரணம் சொல்வீர்களாயின் நாளைய தமிழ் தாயின் மடியில் குறையில்லா ஒரு படைப்பை கிடைக்க வைக்கலாம்!

அனைவருக்கும் என் மனதார்ந்த நன்றியும் அன்பும் உண்டாகட்டும்.., [You must be registered and logged in to see this image.]

நட்புடன்,
உங்கள் வித்யாசாகர்

செல்.வி
செல்.வி
பண்பாளர்

பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009

Postசெல்.வி Fri Sep 25, 2009 9:03 pm

எனக்கு சொந்த ஊர் சென்னை

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 25, 2009 9:05 pm

வேலை நிமித்தம் அங்கு சென்றதா ?

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
செல்.வி
செல்.வி
பண்பாளர்

பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009

Postசெல்.வி Fri Sep 25, 2009 9:11 pm

எனது கணவர் இங்கு வேலை பார்கிறார்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 25, 2009 9:12 pm

நல்லது குழந்தைகள்

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
செல்.வி
செல்.வி
பண்பாளர்

பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009

Postசெல்.வி Fri Sep 25, 2009 9:22 pm

ஒரு குழந்தை இருக்கிறது

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 26, 2009 1:09 am

செல்வா, (கோவை)சிவா, செல்வி, மற்றும் நேரமின்றி யாரேனும் பதியாமல் இருந்திருப்பீர்களேயானால் அவர்களுக்கும் மிக்க நன்றி தோழர்களே..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 26, 2009 2:20 am

மீனு, ரூபன், சகோ, பிரகாஷ், சகோதரி நந்தித்தா படிக்கிறார்கள் என தெரியும். கிருபை செல்வா ஷைலு செல்வி தமிழன்பர் போன்றோரெல்லாம் தொடர்ந்து படிக்கிறார்கள் என்று அறிந்ததும்.. விஜய் கோவை.சிவா எல்லாம் இனி படிப்பார்களென தெரிய வந்ததும் இந்த ரோஜாக்கள் மூலம் தெரியவந்த மிகப் பெரிய சந்தோஷம் தான்..,

ரு காதலிக்காகத் தானே.. அத்தனை பெரிய தாஜ்மஹால் கட்டப் பட்டது; இங்கு இத்தனை நண்பர்கள் சகோதரர்களாய் அன்பு தெரிவிக்க இனி என்ன வேண்டும் தோழர்களே.., காற்றின் ஓசை இனி இனிதானாக தொடரும்.. மீண்டும் மீண்டும் நன்றிகளே சமர்ப்பணம்!

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Sep 26, 2009 2:23 am

நாங்கள் உங்களின் தீவிர ரசிகர்களாகி விட்டோம்

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 2:25 am

வித்யாசாகர் wrote:மீனு, ரூபன், சகோ, பிரகாஷ், சகோதரி நந்தித்தா படிக்கிறார்கள் என தெரியும். கிருபை செல்வா ஷைலு செல்வி தமிழன்பர் போன்றோரெல்லாம் தொடர்ந்து படிக்கிறார்கள் என்று அறிந்ததும்.. விஜய் கோவை.சிவா எல்லாம் இனி படிப்பார்களென தெரிய வந்ததும் இந்த ரோஜாக்கள் மூலம் தெரியவந்த மிகப் பெரிய சந்தோஷம் தான்..,

ரு காதலிக்காகத் தானே.. அத்தனை பெரிய தாஜ்மஹால் கட்டப் பட்டது; இங்கு இத்தனை நண்பர்கள் சகோதரர்களாய் அன்பு தெரிவிக்க இனி என்ன வேண்டும் தோழர்களே.., காற்றின் ஓசை இனி இனிதானாக தொடரும்.. மீண்டும் மீண்டும் நன்றிகளே சமர்ப்பணம்!

வித்யாசாகர் ..உங்கள் காற்றின் ஓசை நம்மை மட்டுமல்ல உலகில் உள்ள தமிழா எல்லோரையும் சென்றடையும் ..வாழ்த்துக்கள் வித்யாசாகர் ..

[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 26, 2009 2:28 am

வித்யாசாகர் wrote:மீனு, ரூபன், சகோ, பிரகாஷ், சகோதரி நந்தித்தா படிக்கிறார்கள் என தெரியும். கிருபை செல்வா ஷைலு செல்வி தமிழன்பர் போன்றோரெல்லாம் தொடர்ந்து படிக்கிறார்கள் என்று அறிந்ததும்.. விஜய் கோவை.சிவா எல்லாம் இனி படிப்பார்களென தெரிய வந்ததும் இந்த ரோஜாக்கள் மூலம் தெரியவந்த மிகப் பெரிய சந்தோஷம் தான்..,

ரு காதலிக்காகத் தானே.. அத்தனை பெரிய தாஜ்மஹால் கட்டப் பட்டது; இங்கு இத்தனை நண்பர்கள் சகோதரர்களாய் அன்பு தெரிவிக்க இனி என்ன வேண்டும் தோழர்களே.., காற்றின் ஓசை இனி இனிதானாக தொடரும்.. மீண்டும் மீண்டும் நன்றிகளே சமர்ப்பணம்!

எதுக்கு எங்களுக்கு நன்றிகள் சொல்லுரிங்க நாங்கதான் உங்களுக்கு நன்றி சொல்லணும் அண்ணா [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக