புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீமானால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாம்:அமெரிக்காவின் பதில் Poll_c10சீமானால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாம்:அமெரிக்காவின் பதில் Poll_m10சீமானால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாம்:அமெரிக்காவின் பதில் Poll_c10 
78 Posts - 49%
heezulia

62 Posts - 39%
T.N.Balasubramanian

8 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
Srinivasan23

2 Posts - 1%
prajai

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீமானால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாம்:அமெரிக்காவின் பதில் Poll_c10சீமானால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாம்:அமெரிக்காவின் பதில் Poll_m10சீமானால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாம்:அமெரிக்காவின் பதில் Poll_c10 
120 Posts - 53%

83 Posts - 37%

10 Posts - 4%

8 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீமானால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாம்:அமெரிக்காவின் பதில்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Nov 06, 2011 2:25 pm

சீமானால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாம்:அமெரிக்காவின் பதில்

சீமானால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாம்:அமெரிக்காவின் பதில் Seeman-securityஅமெரிக்காவில் நடக்கும் "தமிழர் சங்கமம்" என்ற மாநாட்டிற்குச் சென்ற உணர்வாளர் சீமான் அவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது. இம் மாநாட்டிற்குச் செல்வதற்காக சீமான் அவர்கள் முறையாக அமெரிக்க தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். பின்னர் அவருக்கு அமெரிக்கா விசா வழங்கியுள்ளது. அவர் கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கே அவரை தடுத்த குடிவரவு அதிகாரிகள் அவரை அமெரிக்காவுக்குள் விடமுடியாது என்று கூறியுள்ளனர். அப்படியாயின் ஏன் என்கு முதலில் விசாவைத் தந்தீர்கள் என சீமான் அவர்கள் கேட்டபோது பதில் எதுவும் கூறாத அவர்கள். உங்களை நாட்டிற்குள் விட்டால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலாக அமையலாம் என்று கூறியுள்ளனர்.

ஆச்சரியமாக இருக்கிறதா ? பின்லேடன் , தலபான் மற்றும் அல் கைடா தீவிரவாதிகள் எல்லாம் போய் இப்போது அரசியல் கட்சியாக இயங்கிவரும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் கூட அமெரிக்காவுக்கு அச்சுறுத்தாலக இருக்கிறதாம் ! என்ன ஒரு வேடிக்கை ! தொடர்ந்து பேசிய குடிவரவு அதிகாரிகள் நீங்கள் விடுதலைப் புலிகளோடு நெருக்கம் கொண்டவர் என்றும் அதனால் உங்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். கடந்த மாதம் உலகத் தமிழர் பேரவையின்(GTF) தலைவர் இமானுவேல் அடிகளார் அவர்களை இந்தியா திருப்பி அனுப்பியது. தற்போது சீமான் அவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்புகிறது. அரசியல் கட்சி சேர்ந்தவர்களையும் செயல்பாட்டாளர்களையும் இந் நாடுகள் இரண்டும் மாறி மாறி திருப்பி அனுப்புகிறார்களே உண்மையாகப் போர் குற்றம் புரிந்த மகிந்த ராஜபக்ஷவை இவர்கள் எவ்வாறு வரவேற்க்கிறார்கள் ?

போர் குற்றம் புரிந்து இன அழிப்புச் செய்யத் சிங்களவர்கள் நிம்மதியாப் பல நாடுகளுக்குச் சென்றுவரும் நிலையில் தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை ? சீமான் என்ன அமெரிக்க பாதுகாப்பு வலையைப்பை உடைத்துவிடுவாரா என்ன ? இல்லை பென்டகனைத் தகர்த்துவிடுவாரா ? ஏன் இந்தப் பாகுபாடு. இன அழிப்பு தொடர்பாக மேடையில் பேசச் சென்ற அவரை ஜனநாயக நாடு என்று தம்மைத் தாமே கூறிவரும் அமெரிக்கா எவ்வாறு தடுக்கிறது. இலங்கையில் பேச்சுத் சுதந்திரம் இல்லை ஊடகச் சுதந்திரம் இல்லை என வாய் கிளியக் கத்திவரும் அமெரிக்கா தற்போது செய்துள்ள செயலானது வெட்க்கப்படவேண்டிய விடையமாகும். புலிகளை அழித்துவிட்டோம் அவர்கள் எவரும் உயிரோடு இல்லை என்று இலங்கை மார்தட்டினாலும் விடுதலைப் புலிகள் மீது உள்ள பயம் இன்னும் குறைந்ததாகத் தெரியவில்லை !

தமிழர்களுடைய பலம் அதுவாகத் தான இருக்கமுடியும் என்றால் உலகத் தமிழர்கள் அனைவரும் ஏன் புலிகளை தமது விடுதலைப் போராட்ட வீரர்களாக ஏற்றுகொண்டார்கள் என்பதனை இந்த நாடுகள் உணர்ந்திருக்கவேண்டும். ஒரு வகையில் அமெரிக்காவும் இந்தியாவும் தமக்கு இடையே பல தகவல்களைப் பரிமாறி ஒரு நேரான பாதையில் செயல்பட்டு வருகின்றனர் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரிந்து கிடந்த பல தமிழ் கட்சிகளை இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பாக புலிகள் இயக்கமே ஒன்றுசேர்த்தது என்பது யாவரும் அறிந்தவிடையம். அதனை அழைத்து பேச்சுவார்ததை நடத்தும் அமெரிக்கா உணர்வாளர் சீமானை மட்டும் புலிகளோடு தொடர்புடையவராகப் பார்க்கிறது. அது சரி உணர்வாளர் சீமான் என்ன தமிழ் தேசிய கூட்டமைப்பு போல வளைந்துகொடுப்பாரா என்ன ? காரியம் ஆகாது என்றால் அமெரிக்க களட்டிவிடத் தானே பார்க்கும். இது ஒன்றும் புதிதல்லவே !

நன்றி
www.tharavu.com

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 06, 2011 4:56 pm

அமெரிக்காகாரன்களை நான் கொஞ்சம் அறிவாளிகள்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன், அநியாயத்துக்கு வடி கட்ன முட்டாள்களா இருக்கான்க. இப்பத்தான் தெரியுது, எப்படி ஓசாமா இரட்டைக் கோபுரத்தை தகர்த்தான் என்று. அமெரிக்கனின் முட்டாள்தனம்தான் காரணம்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 06, 2011 6:45 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சீமானால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாம்:அமெரிக்காவின் பதில் Ila
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Nov 06, 2011 11:22 pm

உலகத்தில் அமெரிக்காவின் செயற்பாட்டிட்க்கு யார் யார் எல்லாம் இடைஞ்சலாக இருப்பதாக அமெரிக்கா கருதுகிறதோ அவர்களெல்லாம் அமெரிக்காவின் தேசியாபாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர்கள் அல்லது பயங்கரவாதிகள் என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டு ஒதுக்கப்படுவார்கள், சந்தர்ப்பம் கிடைத்தால் ஒளித்துக்கட்டப்படுவார்கள்.
இதுதான் அமெரிக்க தர்மம், வேறு எந்த நீதியோ நியாயமோ அமெரிக்காவிடம் இல்லை.
இன்னொருவிதமாகச் சொல்வதானால் கடும் போக்காளர்கள் எல்லோரும் அமெரிக்க விரோதிகளாக கருதப்படுவார்கள்.மென்போக்கானவர்களை அமெரிக்காவிற்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால் அவர்களை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதை புரிந்து கொண்டுதான் நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக