புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
17 Posts - 4%
prajai
சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரி செய்வது எப்படி ?


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Oct 31, 2011 7:40 pm

First topic message reminder :

ஈகரை உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்

எனது கணினி பூட் ஆகையில் பாதியில் நின்று மறுபடியும் ரீஸ்டார்ட் ஆகிறது .

ரீஸ்டார்ட் ஆகி

safe mode
safe mode with networking
last known good configuration
windows starts normally

ஆகியவைகளில் எதையாவது தேர்ந்தெடுக்குமாறு சொல்கிறது

சில சமயங்களில் stop error :0x0000007F என்று பூட் ஆகையில் வருகிறது.
memory check செய்ய சொல்கிறது

கணினியில் எந்த வைரசும் இல்லை .
சமீபத்தில் எந்த software மற்றும் hardware ஐ இணைக்கவில்லை

எதனால் இவ்வாறு பிரச்சினை ஏற்படுகிறது ?
நான் ஹைபர்னேட் செய்து கணினியை ஆஃப் செய்கிறேன்
ஒரு வேளை இது , பிரச்சினைக்கு காரணமாக இருக்கிறதோ ?

மெமரி செக் செய்ய வேண்டுமெனில் அதற்கு
ஏதாவது மென்பொருள் இருக்கிறதா ?

இந்த பிரச்சினை தீர உகந்த வழி கூறுங்கள்

மிக்க நன்றிகள்


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Nov 03, 2011 2:39 pm

ஹார்ட் டிஸ்க் ஐ மாற்றி விடுங்கள் எனா ஹர்ட் டிஸ்க் ல ப்ரோப்லம் வந்த தான் இந்த ப்ரோப்லம் வரும்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சரி செய்வது எப்படி ? - Page 3 Jjji
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Nov 03, 2011 2:40 pm

ஹார்ட்வேர் பழுது ஆகிருக்கும் என்று தோன்று கிறது :idea: ஹார்ட்வேர் மாத்தவேண்டும் என்று நினைக்கிறேன்..! சோகம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Nov 03, 2011 2:41 pm

முகம்மது ஃபரீத் wrote:ஹார்ட் டிஸ்க் ஐ மாற்றி விடுங்கள் எனா ஹர்ட் டிஸ்க் ல ப்ரோப்லம் வந்த தான் இந்த ப்ரோப்லம் வரும்

சரி அண்ணா , மாற்றிவிடுகிறேன்

எது சிறந்தது ? எவ்வளவு விலை ?

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Nov 03, 2011 2:44 pm

அருண் wrote:ஹார்ட்வேர் பழுது ஆகிருக்கும் என்று தோன்று கிறது :idea: ஹார்ட்வேர் மாத்தவேண்டும் என்று நினைக்கிறேன்..! சோகம்

ஆமாம் அண்ணா நானும் அப்படிதான் நினைக்கிறேன் .

ஆனால் எதை மாற்றுவது என்றுதான் தெரியவில்லை

நம் நண்பர் பரீத் கூறுவது போல ஹார்ட் டிஸ்க் மாற்றாலாம் அல்லது
மதர் போர்டில் ஏதேனும் பிரச்சினை இருக்குமோ தெரியவில்லை

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Nov 03, 2011 2:53 pm

aathma wrote:
முகம்மது ஃபரீத் wrote:ஹார்ட் டிஸ்க் ஐ மாற்றி விடுங்கள் எனா ஹர்ட் டிஸ்க் ல ப்ரோப்லம் வந்த தான் இந்த ப்ரோப்லம் வரும்

சரி அண்ணா , மாற்றிவிடுகிறேன்

எது சிறந்தது ? எவ்வளவு விலை ?

சாட்டா நா காசு கம்மி ஐ டி இ நா குறைவு இப்ப அங்க எவ்வளவுன்னு எனக்கு தெரியல

SATA
சரி செய்வது எப்படி ? - Page 3 1tbdesktop35sataharddri
IDE
சரி செய்வது எப்படி ? - Page 3 Iden


இத நீங்க மாத்துங்க அப்புடியே ப்ரோசெச்சொர் கூலிங் பேன் ஐயும மாற்றுங்க கண்டிப்பா சரியாகும் இல்லைனா நான் பொறுப்பு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சரி செய்வது எப்படி ? - Page 3 Jjji
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Nov 03, 2011 2:56 pm

முகம்மது ஃபரீத் wrote:
aathma wrote:
முகம்மது ஃபரீத் wrote:ஹார்ட் டிஸ்க் ஐ மாற்றி விடுங்கள் எனா ஹர்ட் டிஸ்க் ல ப்ரோப்லம் வந்த தான் இந்த ப்ரோப்லம் வரும்

சரி அண்ணா , மாற்றிவிடுகிறேன்

எது சிறந்தது ? எவ்வளவு விலை ?

சாட்டா நா காசு கம்மி ஐ டி இ நா குறைவு இப்ப அங்க எவ்வளவுன்னு எனக்கு தெரியல

SATA
சரி செய்வது எப்படி ? - Page 3 1tbdesktop35sataharddri
IDE
சரி செய்வது எப்படி ? - Page 3 Iden


இத நீங்க மாத்துங்க அப்புடியே ப்ரோசெச்சொர் கூலிங் பேன் ஐயும மாற்றுங்க கண்டிப்பா சரியாகும் இல்லைனா நான் பொறுப்பு

சரி அண்ணா நீங்கள் கூறியபடியே செய்கிறேன்

மிக்க நன்றி நன்றி அன்பு மலர்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 03, 2011 3:31 pm

பொறுங்கள் ஒரு நிமிடம்!

இத்தகைய பிரச்சனை விண்டோ xp யில் சகஜம். இது w32 blaster worm என்ற xp ன் ஒரு தவறொன்றால் ஏற்படுவது. அதற்கு ஒன்று தருகிறேன் சில நிமிடங்களில் முயற்சி செய்துபாருங்கள்!!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 03, 2011 3:43 pm


இதோ முதலில் இந்த தொற்று நீக்கியை பயன்படுத்தவும்

http://www.symantec.com/content/en/us/global/removal_tool/threat_writeups/FixBlast.exe

அதன்பின்னர் இந்தப் patch ஐ நிறுவவும்.
http://www.microsoft.com/download/en/confirmation.aspx?id=6188

சரிவராவிட்டால் நண்பர்கள் கூறியதை செய்யவும்


aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Nov 04, 2011 10:24 am

kirikasan wrote:
இதோ முதலில் இந்த தொற்று நீக்கியை பயன்படுத்தவும்

http://www.symantec.com/content/en/us/global/removal_tool/threat_writeups/FixBlast.exe

அதன்பின்னர் இந்தப் patch ஐ நிறுவவும்.
http://www.microsoft.com/download/en/confirmation.aspx?id=6188

சரிவராவிட்டால் நண்பர்கள் கூறியதை செய்யவும்

அண்ணா , நீங்கள் கூறியவண்ணம் தொற்றுநீக்கியை நிறுவினேன்
தொற்று எதுவும் இல்லை என்று பதில் வந்தது

இரண்டாவதாக நீங்கள் கொடுத்த patch ஐ நிறுவ முயன்றேன் ஆனால் இந்த patch பழைய வெர்ஷன் விண்டோஸ் எக்ஸ்‌பி யில் மாத்திரமே நிறுவமுடியும் சர்வீஸ் பாக் 2 இல் நிறுவமுடியாது என்று வந்து விட்டது அண்ணா

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Nov 04, 2011 10:57 am

தானாக ரீஸ்டார்ட் ஆவது ராம் பிரசனையினால்தான் பெரும்பாலும் ஆகும் ..
ஆதலால் ராம் மாற்றிபார்ப்பது நலம் ...
உங்களுக்கு நேரமிருந்தால் சொல்லுங்கள் ஞாயிறு அன்று நீங்கள் சென்னை என்றால் நேரிடையாக வந்து சரி செய்து தருகிறேன் சகோதரி ...
ஹார்ட் டிஸ்க் பிரச்சனை என்றாள் பெரும்பாலும் ஹாங் தான் ஆகும் ....
புளு ஸ்கிரீன் வரும் ...
சொல்லுங்கள் சகோதரி ...

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக