புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_c10லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_m10லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_c10 
16 Posts - 55%
heezulia
லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_c10லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_m10லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_c10 
11 Posts - 38%
rajuselvam
லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_c10லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_m10லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_c10லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_m10லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_c10 
294 Posts - 45%

278 Posts - 43%
mohamed nizamudeen
லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_c10லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_m10லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_c10 
23 Posts - 4%

17 Posts - 3%
prajai
லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_c10லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_m10லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_c10லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_m10லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_c10 
9 Posts - 1%
Jenila
லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_c10லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_m10லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj

jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 20, 2011 5:45 pm

திரிபோலி: லிபிய முன்னாள் அதிபர் முவாம்மர் கடாபி புரட்சிப் படையிடம் சிக்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிர்டேவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

கடாபி 1969ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 42 ஆண்டுகளாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சி புரிந்துள்ளார். சமீபத்தில் இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. அமெரிக்கா, சில ஐரோப்பிய நாடுகளின் மறைமுக ஆதரவோடு நடந்த இந்தப் புரட்சிப் படையினர் பல நகர்களைப் பிடித்தனர்.

இந் நிலையில் கடநத் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி கடாபி பதவியில் இருந்து கவிழ்க்கப்பட்டார். புரட்சிக்காரர்கள் கடாபியின் ஆட்களை சிறைபிடிக்கத் துவங்கினர். இதையடுத்து கடாபி குடும்பத்தார் நாட்டை விட்டே ஓடிவிட்டனர்.

ஆனால், கடாபி லிபியாவிலேயே தலைமறைவாக இருந்தார். அவர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் புரட்சிப் படை கடாபியின் சொந்த ஊரான சிர்டேவை இன்று கைப்பற்றியுள்ளது. அங்கிருந்த கடாபியும் கால்களில் குண்டு பாய்ந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சிர்டேவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தட்ஸ் தமிழ்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 20, 2011 5:47 pm

சர்வாதிகாரி ஒழிந்தான் சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Oct 20, 2011 9:38 pm

இன்னும் உறுதிப்படுத்தபடவில்லை ஆயினும் முஅம்மர் கதாபியின் இறுதிக் காலம் ஒவ்வொரு லிபியாவின் உண்மைக்குடிமகனுக்கும் ஈரக்குலையில் வேதனை உண்டாக்கும் காலம் ஆகும்...ஏராளமான எண்ணையை தன்னில் கொண்ட லிபியாவின் உண்மையான புரட்சித் தலைவர் அந்த தேசத்தை வடிவமைத்து வல்லமையுடன் வளர்த்தவர் அவர்...கதாபி யுடன் லிபியாவின் வளம்கொழிக்கும் எண்ணெய் பலமும் வறுமை இல்லாத ஒரு ஆப்பிரிக்கா அரபு தேசமும் அமேரிக்க வல்லூறுகளால் களவாடப்பட்டு கைசேதமடையும் ஒரு நீச நிலை...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Aலிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Bலிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Dலிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Uலிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Lலிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Lலிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Aலிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! H
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 20, 2011 9:43 pm

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Oct 20, 2011 9:45 pm

நன்றி பாலா

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Aலிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Bலிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Dலிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Uலிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Lலிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Lலிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Aலிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! H
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 20, 2011 9:46 pm

அப்துல்லாஹ் wrote:..கதாபி யுடன் லிபியாவின் வளம்கொழிக்கும் எண்ணெய் பலமும் வறுமை இல்லாத ஒரு ஆப்பிரிக்கா அரபு தேசமும் அமேரிக்க வல்லூறுகளால் களவாடப்பட்டு கைசேதமடையும் ஒரு நீச நிலை...
100 சதவீதம் உண்மை அப்துல்லாஹ் சார்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Oct 20, 2011 9:48 pm

கே. பாலா wrote:
அப்துல்லாஹ் wrote:..கதாபி யுடன் லிபியாவின் வளம்கொழிக்கும் எண்ணெய் பலமும் வறுமை இல்லாத ஒரு ஆப்பிரிக்கா அரபு தேசமும் அமேரிக்க வல்லூறுகளால் களவாடப்பட்டு கைசேதமடையும் ஒரு நீச நிலை...
100 சதவீதம் உண்மை அப்துல்லாஹ் சார்
மிக்க நன்றி உங்களின் மேலான கருத்துக்கு...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

லிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Aலிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Bலிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Dலிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Uலிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Lலிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Lலிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! Aலிபிய முன்னாள் அதிபர் கடாபி துப்பாக்கி்ச் சண்டையில் பலி! H
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Oct 20, 2011 10:59 pm

அப்துல்லாஹ் wrote:
கே. பாலா wrote:
அப்துல்லாஹ் wrote:..கதாபி யுடன் லிபியாவின் வளம்கொழிக்கும் எண்ணெய் பலமும் வறுமை இல்லாத ஒரு ஆப்பிரிக்கா அரபு தேசமும் அமேரிக்க வல்லூறுகளால் களவாடப்பட்டு கைசேதமடையும் ஒரு நீச நிலை...
100 சதவீதம் உண்மை அப்துல்லாஹ் சார்
மிக்க நன்றி உங்களின் மேலான கருத்துக்கு...

அமெரிக்க / இங்கிலாந்து - இவர்கள் தான் நிஜமான சர்வாதிகாரிகள் - யாருக்கு தைரியம் சொல்ல - சீனாவை தவிர, இந்தியா இன்று அறிக்கை விட்டுள்ளது - இனிமேல் அமைதியான நல்ல ஆச்சி லிபியாவில் அமைய வேண்டும்... இதுக்கு பேர் ஜால்ரா இல்லாமல் வேற என்ன நண்பர்களே ??????

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக