புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Today at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
120 Posts - 53%
heezulia
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
81 Posts - 36%
T.N.Balasubramanian
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
6 Posts - 3%
Anthony raj
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
2 Posts - 1%
eraeravi
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
1 Post - 0%
Guna.D
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
16 Posts - 3%
prajai
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
9 Posts - 1%
jairam
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
4 Posts - 1%
Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

2025-ல் குடிநீர் பஞ்சம்....

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Sep 24, 2009 7:58 am

2025-ல் குடிநீர் பஞ்சம்....
ஒரு அதிர்ச்சி தகவல்

பஞ்ச பூதங்களில் ஒன்றும், ஒவ்வொரு உயிரின் ஜீவனுமாக உள்ளது தண்ணீர்.

2025-ல் குடிநீர் பஞ்சம்.... L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljNy9yYWlucy5qcGc=

நீரின்றி அமையாது உலகெனில் யார்யார்க்கும்

வானின்றி அமையாது ஒழுக்கு.

என்ற வள்ளுவரின் வாக்குப்படி, உயிர்களின் ஆதாரம் நீர்தான். இயற்கை வழிபாட்டில் நீரை வருணபகவானாக நம் முன்னோர்கள் வணங்கி வந்தனர்.

மழை பெய்தால்தான் தாவரம்முதல் மனிதன் வரை உயிர்வாழ முடியும். நம் உடலும் இரத்தம் என்ற செந்நீரில்தான் இயங்குகிறது. உயிர்களின் பிரதான சக்தியாக நீர் விளங்குகிறது.

குடிப்பதற்கும், குளிப்பதற்கும் நீர் அவசியம் தேவை. இந்த புவியானது மூன்றுபங்கு நீரால் சூழப்பட்டுள்ளது.

அடிப்படைத் தேவையான நீரைப் பற்றி ஒரு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை உலக சுகாதார நிறுவனம் (W.H.O.) தந்துள்ளது.

2025ல் உலகின் முக்கியப் பகுதியான ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்றும், மேலும் நிலத்தடி நீர் சில இடங்களில் கிடைக்காது என்றும், மற்ற இடங்களில் உவர்ப்பு நீர்தான் கிடைக்கும் என்றும் நீருக்காக நாட்டுக்கு நாடு போர் தொடுக்கும் நிலை வரலாம் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் அந்த ஆய்வறிக்கையில் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் மூன்றில் இரண்டு சதவிகித மக்கள் நோய்களால் அவதிப்படுவார்கள் என்றும் தெரிவிக்கின்றது.

இந்தியாவில் ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மராட்டியம், குஜராத், இராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதியுறும் என்றும் கூறியுள்ளது. ஏன் நீர் இல்லாமல் போகிறது. இந்த நிலை வரக் காரணம் என்ன? இதற்கு தீர்வுதான் என்ன என்பதை கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்த்தோமானால் மனிதனே முதல்காரணமாகத் தெரிகிறான்.

தற்போதுகூட ஆப்பிரிக்கக் கண்டத்தில் சோமாலிய நாட்டில் வறட்சியும் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. அங்கு பிறக்கும் குழந்தைகளை பறவைகளும், மிருகங்களும் வேட்டையாடுவதை அண்மையில் நாளிதழ் ஒன்று படமாக வெளியிட்டுள்ளது.

இத்தகைய கொடுமையான நிகழ்வுகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, மற்றொரு பக்கமோ புயல், மழை, பூகம்பம் என்ற இயற்கை நிகழ்வுகளால் மனிதன் இனம் அஞ்சி அஞ்சி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி இயற்கையின் சீற்றத்திற்கும் மனித இனமே காரணமாகியுள்ளது.

வற்றாத ஜீவநதிகளும், பொங்கிவரும் ஆறுகளும் நிறைந்த தேசத்தில் குடிநீர் பற்றாக்குறையா என்று நினைக்கத் தோன்றும். ஆண்டுதோறும் மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் இருந்தும் இந்த நிலை உள்ளது. மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் பெருகி வந்ததும், மனித இனம் வாழ காடுகளையும், மரங்களையும் அழித்ததன் விளைவே இது.

மழை நீரை நம் முன்னோர்கள் ஏரி, குளங்களில் தேக்கி வைத்து தங்களின் குடிநீர் தேவைக்கும் விவசாயத் தேவைக்கும் பயன்படுத்திவந்தனர்.

இன்றுகூட தென்மாவட்டங்களில் ஒவ்வொரு கிராமத்தின் நடுவில் பெரிய குளம் இருக்கும். அதைச் சுற்றி முள்வேலி அமைத்து குடிநீராக பயன்படுத்துகின்றனர். இந்த குளத்திற்கு நீர் வரத்து உள்ள வாய்க்கால்கள் கூட சுத்தமாக பராமரிக்கப் பட்டிருக்கும்.

அதுபோல் கிணற்று நீர், ஊற்றுநீர், ஆற்று நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது தொழிற்சாலைகளின் கழிவு நீரால் கிணற்று நீர், ஊற்றுநீர், ஆற்று நீரும் மாசடைந்துள்ளது. இந்த நீரை குடிக்கும் மக்கள் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். மாநகரங்களில் குளோரின் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதுவும் சுத்தமான குடிநீர் என்று கூறமுடியாது.

மக்களைத் தாக்கும் நோய்களில் நீரினால் பரவும் நோய்கள் 62% ஆக உள்ளது. நல்ல சுத்தமான சுகாதாரமான நீரே ஆரோக்கிய வாழ்வுக்கு உதவுகிறது.

ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குளிர்பான கம்பெனிகள், தொழிற்கூடங்கள் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி வறட்சியடையச் செய்துவிட்டன. ஆற்றுநீர் அனைத்தும் சாக்கடை நீராக மாறி குடிநீருக்கு பயன்படாமல் போய்விட்டது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் எந்த அளவுக்கு நிவர்த்தி செய்யும் என்று புரியவில்லை. தற்போது உள்ள நிலை நீடித்தால் 2025க்கு பின் குடிநீருக்காக ஆயுதம் ஏந்தி போராடும் நிலை நிச்சயம் உருவாகும். தற்போது பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகளில் அடைக்கப்பட்டு விற்பனையில் உள்ள நீர் எந்த அளவுக்கு சுகாதாரமாக உள்ளது என்பதை ஆராய்ந்தோமானால் அதிலும் தோல்விதான் மிஞ்சும்.

இந்த நிலையை மாற்ற மனிதர்களாகிய நம்மால்தான் முடியும். ஏரி குளங்களை ஆக்கிரமிக்காமல் அவற்றை சீராக தூர்வாரி மழைக்காலங்களில் கடலில் கலந்து உதவாமல் போகின்ற நீரை தேக்கி வைக்க வேண்டும்.

அரசின் அறிவுரைப்படி வீட்டின் சுற்றுப்புறங்களில் சிமெண்ட் தளம் அமைக்காமல் புல்தரைகளை அமைக்கவேண்டும். வீட்டிற்கு வீடு மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து மழை நீரை சேகரிக்க வேண்டும்.

(குறிப்பு - 2002-ல் அரசின் கடுமையான உத்தரவால் சென்னை போன்ற பெரு நகரங்களில் மழை நீர் சேகரிப்புத் திட்டம் செயல் படுத்தப்பட்டதன் விளைவாக நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது)

விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி

என்ற வாசகத்திற்கு ஏற்ப மழைநீரை உயிர் நீராக நினைத்து சேகரித்து எதிர்கால சந்ததியினருக்கு குடிநீர் கிடைக்கச் செய்வோம். ஏரி, குளங்களை சீர் செய்தும், ஆற்று நீரில் தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலக்காமலும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இப்போதே குடிநீரின் தேவை பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே குடிநீர் என்னும் உயிர் நீர் பாதுகாக்கப்படுவதோடு, எதிர்கால தலைமுறைக்கும் உதவும். அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்று கருதாமல் ஒவ்வொருவரும் நீர் சேகரிப்பில் ஆர்வம் கொண்டு செயல்பட்டால்தான் குடிநீர் பற்றாக் குறையிலிருந்து விடுபட முடியும்
by
sikaar

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Sep 24, 2009 7:58 am

by
sikaar 2025-ல் குடிநீர் பஞ்சம்.... 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 02, 2010 2:43 pm

2025-ல் குடிநீர் பஞ்சம்.... Affraid 2025-ல் குடிநீர் பஞ்சம்.... 678642 2025-ல் குடிநீர் பஞ்சம்.... 678642 2025-ல் குடிநீர் பஞ்சம்.... 678642 2025-ல் குடிநீர் பஞ்சம்.... 678642 2025-ல் குடிநீர் பஞ்சம்.... 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக