புதிய பதிவுகள்
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:04

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_m10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10 
56 Posts - 46%
heezulia
காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_m10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_m10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_m10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_m10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_m10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_m10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_m10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_m10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10 
1 Post - 1%
prajai
காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_m10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_m10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_m10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_m10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_m10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10 
12 Posts - 2%
prajai
காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_m10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_m10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10 
9 Posts - 2%
jairam
காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_m10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_m10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_m10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_m10காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat 8 Oct 2011 - 12:24

லோக்பால் மசோதாவை கொண்டு வரத் தவறிய காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள்' என, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, "லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டு வர உதவும், தங்களது ஜன் லோக்பால் மசோதாவை மத்திய அரசு ஏற்க வேண்டும்' என, வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார்.இதையடுத்து, ஹசாரேயின் ஜன் லோக்பால் மசோதா அம்சங்களை, பார்லிமென்ட் நிலைக்குழு ஆய்வு செய்யும் என, அறிவிக்கப்பட்டது. இதனால், அவர் தன் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். இருப்பினும், ஜன் லோக்பால் மசோதா கொண்டு வருவதற்கான அறிகுறி தென்படவில்லை.

கோபமடைந்த அன்னா ஹசாரே இந்த வார முற்பகுதியில், "ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர மத்திய அரசு தவறினால், ஹிசார் லோக்சபா இடைத்தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசை தோற்கடியுங்கள்' என, வாக்காளர்களிடம் பிரசாரம் செய்வேன்' என, தெரிவித்தார்.

இதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அவரின் பிரசாரம் துவங்க உள்ளது. அரியானா மாநிலம் ஹிசார் லோக்சபா தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிக்கு இன்று செல்லும் ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி, மனிஷ் சிசோடியா, கோபால் ராய் நவீன் ஜிண்டால் ஆகியோர், வரும் 10ம் தேதி வரை அங்கு தங்கியிருக்கின்றனர். அப்போது, காங்கிரசுக்கு எதிராக பிரசாரமும் செய்கின்றனர். அத்துடன், "ஊழல் அரசாங்கம்' என்ற தலைப்பில், ஹசாரே பேசிய வீடியோவும் ஆங்காங்கே திரையிடப்படுகிறது.

அதில், "ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர தவறிவிட்ட காங்கிரசுக்கு ஓட்டு போடாதீர்கள்' என, பொதுமக்களை ஹசாரே கேட்டுக் கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது. 10 நிமிடம் இந்த "சிடி' ஓடக்கூடியது.அரவிந்த் கெஜ்ரிவால் இது குறித்து குறிப்பிடுகையில், "காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஓட்டு போடவில்லை என்றால், ஜன் லோக்பால் மசோதா கொண்டு வராததால் தோற்கடிக்கப்பட்டோம் என்பதை அந்தக் கட்சி உணரும்' என்றார்.

"குழந்தைத் தனமாக நடக்காதீங்க':""என்னை விட வயதில் இளையவரான நீங்கள் குழந்தைத் தனமாக நடந்து கொள்ளக்கூடாது,'' என அன்னா ஹசாரேவை, பால் தாக்கரே எச்சரித்துள்ளார்.அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் குறித்து பேசிய பால் தாக்கரே, 85, "ஊழலுக்கு எதிராக ஹசாரே போராட்டம் நடத்துவது வேடிக்கையானது. இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. ஏனென்றால், பெரிய மீன்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. இந்த மீன்களைப் பிடிக்க அன்னா ஹசாரே வலை வீசினால், வலை தான் கிழியும். பெரிய மீன்கள் தப்பி ஓடி விடும்' என்றார்.இது பற்றி ஹசாரேவிடம், 74, கேட்டதற்கு, "தாக்கரேவுக்கு வயசாகி விட்டது. அவர் அப்படித் தான் பேசுவார்' என்றார். ஹசாரேவின் இந்த பதிலால் கோபமடைந்த பால் தாக்கரே, "என்னை விட உங்களுக்கு வயது குறைவாக இருப்பதற்காக, குழந்தைத் தனமாகச் செயல்படக்கூடாது. நாங்கள் காந்தியவாதிகள் கிடையாது. தேவையில்லாமல் விரோதத்தை தூண்டாதீர்கள்' என எச்சரித்துள்ளார்.

மோகன் பாகவத் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்:சமீபத்தில் ஊழலுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் மற்றும் இயக்கங்களில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். சமூகத்தின் மீது கொண்ட அக்கறை காரணமாக அவர்கள் இத்தகைய போராட்டங்களில் கலந்து கொண்டனர். தனது கோரிக்கைகளுக்கு பார்லிமென்ட் அடிபணிய வேண்டும் என, அன்னா ஹசாரே நினைத்தார். அது நடக்கவில்லை

தினமலர்



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் 154550 காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் 154550 காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக