புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10 
3 Posts - 6%
prajai
சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10 
2 Posts - 4%
viyasan
சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10 
1 Post - 2%
Rutu
சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10 
1 Post - 2%
சிவா
சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10 
2 Posts - 15%
Rutu
சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 8 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுய விளம்பரம் தேவை


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Oct 06, 2011 2:40 pm

First topic message reminder :

பெயர்:பிரபு
புனைப்பெயர்:கவிமுகி
பிறப்பு:07.05.82
படிப்பு:இளநிலை
பார்ப்பதற்கு:இள(ம்)நிலை
வயது:30
பந்தா:கொஞ்சம்
அன்று:பஸ்சில் படியில் தொங்குவது
இன்று:நடு இருக்கையில் அமர்வு
சிரிப்பு:நிறைய
சிந்தனை: குறைய
தோழர்கள்:ஒரு சிலரே
தோழிகள்:ஒருவரே(என் மனைவி)
இது நிஜமமமமான உண்மை .......... நம்புங்கோ


என்னை பற்றி சொல்லிட்டேன் அடுத்து வலம் வாருங்கள்



ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Oct 16, 2011 8:55 pm

பெயர் : ந.கார்த்தி
புனைப்பெயர் :நல்லவன்
பிறப்பு : 10.11.1994
படிப்பு :+2
பார்ப்பதற்கு : ஏதோ
வயது : 17
பந்தா : அப்படி ஒன்றும் இப்ப இல்லை
அன்று : நல்ல குடும்பம் அமைந்து இருந்தது
இன்று : நல்ல சொந்தம் கிடைச்சு இருக்கு
சிரிப்பு : வரும் போகும்
சிந்தனை : எதிர்காலம் பற்றி.
தோழர்கள் : நிறைய.
தோழிகள் : அப்படி ஒன்றும் இல்லை (நல்லவன் )
பிடித்தவர்கள் : எல்லாருமே.
பிடிக்காதவர்கள் : என்னை பற்றி தெரிந்தவர்கள் என்னிடதில் கோபப்படுவது ( சில சமயத்தில் )
பிடித்தபொழுதுபோக்கு : சினிமா, இன்டர்நெட்,கிரிக்கெட்
பிடித்த கடவுள் : முருகன்
பிடித்த கலர் : வெள்ளை (என் மனச போலவே )
பிடித்த உணவு : சைவத்தில் அனைத்துமே, அசைவம் எப்போதோ ஒரு முறை
லட்சியம் : நல்லா படித்து முன்னேற வேண்டும்
தேடல் : நல்ல வாழ்க்கை
இவ்வளவு தாங்க என்னை பற்றி புன்னகை புன்னகை புன்னகை



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சுய விளம்பரம் தேவை - Page 8 Scaled.php?server=706&filename=purple11
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 16, 2011 11:54 pm

[color=indigo]பெயர் :

அன்று: அப்படி

இன்று : இப்படி

பிடித்தவர்கள் : பிடித்தவர்கள்

பிடிக்காதவர்கள் : பிடிக்காதவர்கள்





ஆஹா...பதில் ஒவ்வொன்னும் நச் நச்சுன்னு இருக்கே.. சிப்பு வருது சிப்பு வருது



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 12:13 am

அன்புள்ள ராமன்,
ஒரு தப்பு ப்ண்ணிட்டேன். உங்க பதிவுக்கு பின்னூட்டம் போட மெற்கோள் கிளிக் பண்ணறேன்னு எடிட்டை கிளிக் பண்ணிட்டேன் . உங்க பதிவை அழிச்சுட்டேன். தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள் ராமன். மீண்டும் பதிவு இட்டு விடுங்கள் ராமன். எனக்காக.. பிளீஸ்
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்






சுய விளம்பரம் தேவை - Page 8 Aசுய விளம்பரம் தேவை - Page 8 Aசுய விளம்பரம் தேவை - Page 8 Tசுய விளம்பரம் தேவை - Page 8 Hசுய விளம்பரம் தேவை - Page 8 Iசுய விளம்பரம் தேவை - Page 8 Rசுய விளம்பரம் தேவை - Page 8 Aசுய விளம்பரம் தேவை - Page 8 Empty
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 17, 2011 12:28 am

Aathira wrote:அன்புள்ள ராமன்,
ஒரு தப்பு ப்ண்ணிட்டேன். உங்க பதிவுக்கு பின்னூட்டம் போட மெற்கோள் கிளிக் பண்ணறேன்னு எடிட்டை கிளிக் பண்ணிட்டேன் . உங்க பதிவை அழிச்சுட்டேன். தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள் ராமன். மீண்டும் பதிவு இட்டு விடுங்கள் ராமன். எனக்காக.. பிளீஸ்
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்


அதெல்லாம் ஒத்துக்க முடியாது.
இதுக்கு பதிலா ட்ரீட் குடுக்கணும் ராமுக்கு
இத உடனே பார்த்த எனக்கும் குடுக்கணும்
இல்லேன்னா நா சுப்ரீம் கோர்டுக்கு போவேன்...



நட்புடன் - வெங்கட்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Oct 17, 2011 7:37 am

பெயர் : ரமேஷ்குமார்
பிறப்பு : 18.07.1991
படிப்பு : B.TECH...
பார்ப்பதற்கு : என்னை போல
வயது : 21
சிரிப்பு : கண்ணீர் வரும் அளவிற்கு
சிந்தனை : பல
நண்பர்கள் : நட்சத்திரங்களை போல எண்ணிக்கையில்
பொழுதுபோக்கு : நாவல்கள் படிப்பது, கிரிக்கெட்,இனையம்
பிடித்த உணவு : சைவம் அசைவம் எல்லாம்
பிடித்த புத்தகம் : பொன்னியின் செல்வன்,யவனராணி என பட்டியல் தொடரும்...
பிடித்த நடிகர் : சூர்யா,அஜித்
பிடித்த படம் : காக்க காக்க,மெளனம் பேசியதே,ஆயிரத்தில் ஒருவன்,தமிழ்படம்
அன்று : பள்ளிக்கு சென்றேன்
இன்று : கல்லூரிக்கு செல்கிறேன்
தேடல் : கூகிளில் தான்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 8:18 am

பெயர்: கஜபதி ராமன்

புனைப்பெயர்: பிஜிராமன்

பெற்றோர் - திரு. பன்னீர் செல்வம், திருமதி. விஜயா

பிறப்பு: 06-03-1989

படிப்பு: முதுகலை மேலாண்மையியல் (எம்‌பி‌ஏ) பயணத்தில்

பார்ப்பதற்கு: பெயருக்கு ஏற்ற உருவம்

வயது: யாருகிட்டயும் வயசு சொல்றது இல்ல.

பந்தா: அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்


அன்று: அப்படி

இன்று: இப்படி

சிரிப்பு: அனைவருக்கும் வழங்க நினைப்பது

சிந்தனை: தினம்தினம் சோர்வையும், உற்சாகத்தையும் தருவது

தோழர்கள் மற்றும் தோழிகள்: யாதும் ஊரே யாவரும் கேளீர்

இழந்தது : பெற்றதை

பெற்றது : இழப்பை

பிடித்த உணவு : வீட்டில் உணவேன்று கொடுக்கும் அனைத்தும்..

பிடித்த வர்ணம் : வானவில் கோவிச்சுக்கும் வேணாம்


பலம் : பலவீனம் இல்லாது இருப்பது

பிடித்த கடவுள் : அன்பு

பிடிதவர்கள் : பிடித்தவர்கள்

பிடிக்காதவர்கள் : பிடிக்காதவர்கள்

பிடித்த பொழுதுபோக்கு: ஓவியம், கவிதை, நண்பனுடன் ஊர் சுற்றுவது

நான் தலைவணங்கும் மூவர்: திருவள்ளுவப்பெருந்தகை, திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம், திரு. ஏ.ஆர். ரஹ்மான்






காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 8:23 am

நட்புடன் wrote:
Aathira wrote:அன்புள்ள ராமன்,
ஒரு தப்பு ப்ண்ணிட்டேன். உங்க பதிவுக்கு பின்னூட்டம் போட மெற்கோள் கிளிக் பண்ணறேன்னு எடிட்டை கிளிக் பண்ணிட்டேன் . உங்க பதிவை அழிச்சுட்டேன். தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள் ராமன். மீண்டும் பதிவு இட்டு விடுங்கள் ராமன். எனக்காக.. பிளீஸ்
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்


அதெல்லாம் ஒத்துக்க முடியாது.
இதுக்கு பதிலா ட்ரீட் குடுக்கணும் ராமுக்கு
இத உடனே பார்த்த எனக்கும் குடுக்கணும்
இல்லேன்னா நா சுப்ரீம் கோர்டுக்கு போவேன்...


என்ன!!!!! என்னுடைய பதிவை அழித்து விட்டார்களா.........அதுவும் நட்ஸ் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கதறக் கதற என்னுடைய பதிவை அழித்தார்களா.......வானம் பொழியவில்லை பூமி விளையவில்லை.....எப்படி கொடுப்பது கிஷ்தி......அச்சச்சோ இந்த வசனம் இங்க வராதே........சரி.......

அம்மா......நட்ஸ் சொன்ன மாதிரி எனக்கு ட்ரீட் குடுக்கணும்.....இல்லைனா......நட்ஸ் செலவுல நானும் சுப்ரீம் கோர்ட் போவேன்.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 17, 2011 3:43 pm

பெயர்: க. சதாசிவம்
புனைப்பெயர்: இதுவரை புனைப்பெயர் புனைய அவசியம் ஏற்படவில்லை.
பெற்றோர் - ஞானமும் & கங்கையும்
பிறப்பு: Nov 1975
படிப்பு:
1. பி.டெக் (வேதிப் பொறியியல்)
2. டிப்ளோமா (வேதித் தொழில்நுட்பம்)
3. டிப்ளோமா (industrial safety)
4. பி‌ஜி டிப்ளோமா (Petroleum exploration)
5. டிப்ளோமா இன் astrology.
6. MIFE (UK)
7. NEBOSH (IGC-UK)
பார்ப்பதற்கு: பார்பவரின் பார்வையை பொறுத்து
வயது: 36
பந்தா: இல்லை என்று நண்பர்கள் கூறக் கேள்வி
அன்று: கண்டதை (கண்ணில்) படித்தது
இன்று: படித்ததை எழுதுவது
சிரிப்பு: சிரிக்க நேரம் இல்லாமல் வளர்ந்து விட்டேன்
சிந்தனை:
"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"
தோழர்கள் : நகுதல் நண்பர்கள் பல, இடிக்கும் நண்பர்கள் சில
தோழிகள் : தோழிகள் அமைய அவர்கள் விரும்பும் ஒரு குணமும் இல்லாதலால் ஒருவரும் இல்லை.
இழந்தது : ஆடி பாட வேண்டிய வயதில் பொறுப்புக்களை சுமந்த இளமைப் பருவத்தை
பெற்றது : எதையும் பகுத்தாய்யும் அறிவு
பிடித்த உணவு : கீரை உணவுகள்
பிடித்த வர்ணம் : பெண்களிடம் - பிங்க், ஊதா , இயற்கையிடம் - பச்சை , வானத்திடம் - செவ்வானம் , பூக்களில் -மஞ்சள், நெருப்பின் நீலம், கண்ணனின் கருப்பு, சங்கின் வெண்மை
பலம் : நுண் பொருள் காணும் அறிவு, நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே (அஞ்சாமை)
ஆர்வம் : அறிவியல் கேள்வி பதில், கணித புதிர், ஜோதிடம், கடைசியாக தமிழ்.
பிடித்த கடவுள் : மனிதம்
பிடித்தவர்கள் : சுயமாக சிந்திக்க தெரிந்தவர்கள்
பிடிக்காதவர்கள் : ஒன்றை தெரிந்து ஓராயிரம் பேசுபவர்கள்
பிடித்த பொழுதுபோக்கு: நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, ஜோதிடம், அறிவியல், சங்கத் தமிழ்.








சதாசிவம்
சுய விளம்பரம் தேவை - Page 8 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 17, 2011 3:54 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
அன்று : பள்ளிக்கு சென்றேன்
இன்று : கல்லூரிக்கு செல்கிறேன்
முடியல சுய விளம்பரம் தேவை - Page 8 403484 சுய விளம்பரம் தேவை - Page 8 403484 சுய விளம்பரம் தேவை - Page 8 403484



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 17, 2011 3:56 pm

முடியலைனா ஆஸ்பத்திருக்கு போ ரேவா

அங்க பெருசு பெருசா 2 ஊசி போடுவாங்க ஜாலி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக