உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by சக்தி18 Today at 4:04 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by சக்தி18 Today at 3:54 pm

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by kram Today at 3:51 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by சக்தி18 Today at 3:51 pm

» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

அழகிய தஞ்சாவூர் பானை

அழகிய தஞ்சாவூர் பானை Empty அழகிய தஞ்சாவூர் பானை

Post by ரேவதி on Tue Oct 04, 2011 11:54 am

ரதி தேவி வழங்கும் தஞ்சாவூர் பானை

தேவையானப் பொருட்கள்
- பானை
- வெள்ளை பென்சில்
- அரபிக் கம்
- சாக் பவுடர்
- ஃபேப்ரிக் கலர் - கருப்பு, காப்பர்
- முத்து மணிகள் (பீட்ஸ்) - வெள்ளை மற்றும் கோல்டன் கலர்
- ஸ்பாஞ்சு
- பெவிக்கால்
- பாலிதின் பேப்பர்
- பிரஷ்
- கோல்டன் பேப்பர்


*செய்முறை:*


1. தேவையான பொருட்களைத் தயாராய் எடுத்துக் கொள்ளவும். படம் 1ல்
காட்டியுள்ள மாதிரியான பானைதான் பெயிண்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கும்.
2. முதலில் பானையை சுத்தமான துணியை வைத்து துடைத்துக் கொள்ளவும். அதன்
பிறகு அதில் கருப்பு நிற பெயிண்ட் அடித்து 2 மணிநேரம் காயவைக்கவும்.
3. சாக் பவுடருடன் அரபிக் கம் சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்துக்
கொள்ளவும்.
4. பானையின் மீது அடிக்கப்பட்ட பெயிண்ட் காய்ந்ததும் வெள்ளை நிற பென்சிலை
வைத்து விரும்பிய டிசைனில் வரைந்துக் கொள்ளவும். கரைத்த பேஸ்டை ஒரு பிரஷ்சால்
எடுத்து வரைந்து இருக்கும் டிசைனில் மேலே அப்படியே வைக்கவும். பெயிண்ட்
பண்ணக்கூடாது. பானை முழுவதும் உள்ள டிசைனில் இந்த பேஸ்டை வைத்து 2 மணிநேரம்
காயவைக்கவும். இதன் பெயர் உப்பல் வேலைப்பாடு.
5. பிறகு கலந்து வைத்த பேஸ்டுடன் மேலும் சிறிது சாக் பவுடர் சேர்த்து
சற்று கெட்டியாக கலந்துக் கொள்ளவும். ஒரு பாலித்தின் பேப்பரில் கோன் போல
செய்துக் கொண்டு, இந்த கெட்டியான கலவையை கோனில் வைத்து கோனின் பின்புறம் மடக்கி
பேஸ்ட் வெளியே வராமல் இருக்க பின் பண்ணிக் கொள்ளவும். உப்பல் வேலைப்பாட்டிற்கு
மேல் கோனை வைத்து படம்5ல் கொடுக்கபட்டிற்கும் டிசைனை வரைந்துக் கொள்ளவும
6. பிறகு அதில் கோல்டன் பேப்பரை வைத்து அழுத்தி, அந்த டிசைன் பேப்பரில்
பதிந்த பிறகு எடுத்து அதே டிசைன் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். இதே போல் பானை
முழுவதும் இருக்கும் டிசைன் அளவிற்கு எத்தனை பேப்பர் தேவைப்படுமோ அத்தனை
பேப்பர் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
7. வெட்டி எடுத்த பேப்பரின் பின்புறம் கம் தடவி டிசைனில் ஒட்டவும். ஒட்டி
கையை வைத்து அழுத்தாமல் ஒரு துணியை வைத்து நன்கு அழுத்தி விடவும்.
8. இதே போல் பானையில் கீழே வரைந்து இருக்கும் டிசைனில் ஒட்டவும். முழுப்
பானையிலும் உள்ள சாக் பவுடர் கோட்டிங் மீது பேப்பரை வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
9. ஒரு தட்டில் அல்லது ப்ளேட்டில் கருப்பு கலர் மற்றும் காப்பர் கலர்
இரண்டையும் தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும். ஸ்பாஞ்சால் முதலில் கருப்பு கலரை
தொட்டு பானையின் மேல் புறத்தில் ஒத்தி எடுக்கவும். அதன் பிறகு காப்பர் கலரை
தொட்டுக் கொண்டு அதன் மேலே ஒத்தி எடுக்கவும். கருப்பு கலர் காய்வதற்கு முன்பே
காப்பர் கலரை வைக்கவும்.
10. இதே போல் பானை முழுவதும் வைக்கவும். கோல்டன் பேப்பரில் படாமல்
ஸ்பாஞ்சை ஒத்தி எடுக்கவும். அதன் பிறகு டிசைனின் ஒரத்தில் கருப்பு பெயிண்டால்
பார்டர் வரையவும்.
11. இப்படி செய்வதால் பேப்பரின் ஒழுங்கற்ற ஓரம் தெரியாமல், அழகாக
இருக்கும். எங்கெல்லாம் பேப்பர் ஒட்டியுள்ளதோ அதன் ஓரம் முழுவதும் கறுப்பு
வண்ணம் கொண்டு தீட்டவும்.
12. பார்டர் வரைந்த பிறகு அதன் ஓரங்களில் பெவிக்கால் துளியளவு வைத்து
அதில் மணிகள் ஒட்டவும்.
13. இதே போல் பீட்ஸ் மற்றும் கற்களை உபயோகித்து, விருப்பத்திற்கு
ஏற்றாற் போல் பானையை அலங்கரிக்கவும்.
14. அழகிய தஞ்சாவூர் ஓவியப் பானை தயார். இதனை அப்படியே அலங்காரப் பொருளாக
வைக்கலாம். இதனுள் காகித மலர்களையும் சொருகி வைக்கலாம்.
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

அழகிய தஞ்சாவூர் பானை Empty Re: அழகிய தஞ்சாவூர் பானை

Post by உதயசுதா on Tue Oct 04, 2011 12:18 pm

படம் 1ளில் காட்டியபடின்னு இருக்கு,ஆனா படத்த காணோமே ரேவதி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11837
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

அழகிய தஞ்சாவூர் பானை Empty Re: அழகிய தஞ்சாவூர் பானை

Post by பூஜிதா on Tue Oct 04, 2011 12:21 pm

ரேவதி படம் வரலயே
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
மதிப்பீடுகள் : 370

Back to top Go down

அழகிய தஞ்சாவூர் பானை Empty Re: அழகிய தஞ்சாவூர் பானை

Post by ரேவதி on Tue Oct 04, 2011 3:14 pm

என்ன படத்தை இணைக்க முடியவில்லை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

அழகிய தஞ்சாவூர் பானை Empty Re: அழகிய தஞ்சாவூர் பானை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை