புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி Poll_c10நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி Poll_m10நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி Poll_c10 
20 Posts - 65%
heezulia
நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி Poll_c10நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி Poll_m10நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி Poll_c10நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி Poll_m10நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி Poll_c10 
62 Posts - 63%
heezulia
நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி Poll_c10நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி Poll_m10நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி Poll_c10நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி Poll_m10நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி Poll_c10நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி Poll_m10நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat Oct 01, 2011 10:45 am

அடுத்து, தி.மு.க., ஆட்சி தான் வரும் என்று, லட்சக்கணக்கானோர் சொல்லி, அதை நம்பிக் கெட்டவன் நான் என்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

அண்ணாதுரை, ஈ.வெ.ராமசாமி மற்றும் தி.மு.க., பிறந்தநாள் விழா ஆகியவை, முப்பெரும் விழாவாக நேற்று நடந்தன. இதில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்றுப் பேசியதாவது: அடுத்து தி.மு.க., ஆட்சி தான் வரும் என்று, லட்சக்கணக்கானோர் சொல்லி, அதை நம்பிக் கெட்டவன் நான். கடந்த தேர்தலில், தி.மு.க., சரித்திரப் பிரசித்தி பெற்ற தோல்வியை அடைந்தது. ஜனநாயக விளையாட்டால், இந்த விபரீதம் நடந்துள்ளது. இங்கு மட்டுமல்ல, இலங்கையிலும் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மைனாரிட்டி அரசாக இருந்த நாங்கள், ஐந்து ஆண்டுகளும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் சென்றோம். ஆனால், அ.தி.மு.க., மெஜாரிட்டியாக இருந்து, மூன்று மாதத்தில் கூட்டணிக் கட்சிகளை விரட்டி விட்டது.தி.மு.க., ஆட்சியை, ஒரு அமைச்சர் கயவர் ஆட்சி என்கிறார். அமைச்சர் உதயக்குமார் பேசும்போது, கருணாநிதியின் உயிர் தூக்கில் போகுமோ? தூக்கத்தில் போகுமோ? என்கிறார்.எப்படிப் போனாலும், தமிழ்த் தாய் மடியில் தான் போகும்; அதற்காக கவலைப்படவில்லை. ஆனால், தூக்கத்திலும், துக்கத்திலும் போகும் உயிர் இதுவல்ல. தமிழன், எப்போது இன உணர்ச்சியுடன் வாழ்கிறான் என்ற செய்தி கிடைக்கிறதோ, அப்போது தான் என் உயிர் போகும்.தி.மு.க.,வை யாரும் வீழ்த்த முடியாது. இது, பட்ட மரமல்ல. மலர்களைக் கொண்ட மரம். உயிரைப் பணயம் வைத்தாவது, இனப்போராட்டத்தில் தி.மு.க., வெல்லும்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.

குடும்பத்தினர் இல்லாத தி.மு.க., விழா :
தி.மு.க., முப்பெரும் விழாவில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இதுகுறித்து, கருணாநிதி பேசும்போது,"சொன்னதைக் கேட்காமல், தேர்தல் பணிக்காக ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், உடல் நலிவுற்று, மருத்துவமனையில் உள்ளார்' என்றார்.இதேபோல், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் அழகிரி, பேரன் தயாநிதியும் பங்கேற்கவில்லை. கருணாநிதியின் மகள் கனிமொழி, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் உள்ளார்.முதல் முறையாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் இல்லாமல், தி.மு.க., தலைவர் பங்கேற்ற விழா நடந்துள்ளது.

dinamalar



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி 154550 நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி 154550 நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Oct 01, 2011 11:23 am

அய்யோ பாவம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக