புதிய பதிவுகள்
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 14:42

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:37

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:11

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:22

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:06

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:16

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:50

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:44

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Poll_c10சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Poll_m10சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Poll_c10 
53 Posts - 62%
heezulia
சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Poll_c10சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Poll_m10சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Poll_c10சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Poll_m10சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Poll_c10சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Poll_m10சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Poll_c10 
90 Posts - 61%
heezulia
சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Poll_c10சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Poll_m10சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Poll_c10 
50 Posts - 34%
mohamed nizamudeen
சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Poll_c10சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Poll_m10சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Poll_c10சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Poll_m10சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 23 Sep 2011 - 23:10

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், தனது பந்து வீச்சைக்கண்டு சச்சின் டெண்டுல்கர் பயந்தார் என்று தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ளது பரபரப்பாகியுள்ளது.

2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சினும், சேவாகும் வெளுத்ததை அக்த்ர் மறந்து விட்டார் போலும். குறிப்பாக அக்தரை சச்சின் அன்று வெளுத்துக் கட்டினார். அதன் பிறகு அந்த இன்னிங்ஸை நினைத்தாலே நடுங்குகிறது என்று கூறிய அக்தர், இப்போது சச்சின் தன்னைக் கண்டு பயந்து போயிருப்பதாகக் கூறுவது நகைப்புரியதாக உள்ளது.

'கான்ட்ரொவெர்சியலி யுவர்ஸ்'' என்ற தனது நூலில் அவர் சச்சின் பற்றிக் குறிப்பிடுகையில்,'நான் ஒரு வேகமான பந்தை அவருக்கு வீசினேன், எனக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் அவர் அந்தப் பந்தை தொடவில்லை. அவர் விலகிச் சென்றார். அப்போதுதான் முதன்முறையாக நான் சச்சின் விலகிச் சென்றதைப் பார்த்தேன். அதுவும் பைசலாபாத் போன்ற மந்தமான ஆட்டக்களத்தில்! என்று அக்தர் எழுதியுள்ளார்.

மேலும் சச்சின் தனது பந்து வீச்சைக் கண்டு அஞ்சினார் என்றும் பலமுறை தனது பந்து வீச்சை அவர் அச்சம் காரணமாக எதிர்கொள்வதைத் தவிர்த்தார் என்று கூறியுள்ள ஷோயப் அக்தர், சச்சினும், திராவிடும் மேட்ச் வின்னர்கள் இல்லை என்றார். இவர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை வெற்றிகரமாக முடிக்கத் தெரியாது என்றும் கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

அதேபோல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதன் முதலாக கொல்கட்டா அணிக்கு தன்னை ஒப்பந்தம் செய்த ஷாரூக் கானும், லலித் மோடியும் தன்னை குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் செய்து ஏமாற்றினர் என்று அதிரடித் தகவலையும் வெளியிட்டுள்ளார்.

அதேபோல் வாசிம் அக்ரம்தான் தனது கிரிக்கெட் வாழ்வு பாழாய்ப் போனதற்குக் காரணம் என்றும் ஒரு குண்டைத் தூக்கி போட்டுள்ளார்.

அதாவது ஷோயப் அக்தர் அணியில் சேர்க்கப்பட்டால் அணியிலிருந்து பாதி வீரரகளுடன் தான் ஒதுங்கி விடுவேன் என்று வாசிம் அக்ரம் தன்னை அணியில் சேர்ப்பதற்கு மறைமுக எதிர்ப்பு காட்டியதாக அந்த புத்தகத்தில் குற்றம்சாற்றியுள்ளார்.

அதேபோல் ஷோயப் மாலிக் கேப்டனாகும் தகுதி இல்லாதவர் அவர் ஏன் கேப்டன் ஆக்கப்பட்டார் என்றால் அவர் பி.சி.பி. தலைவர் நசீம் அஷ்ரஃபின் கைத்தடியாகச் செயல்பட்டார்.

அதே புத்தகத்தில் தான் பந்தை பல முறை சேதம் செய்துள்ளதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அதனைத் தவறு என்று கூறாமல் பந்தைச் சேதம் செய்வதை விதிமுறையாக்கவேண்டும் என்று வேறு மற்றொரு குண்டைத்தூக்கிப் போட்டுள்ளார் அக்தர்.

மேலும் இந்த நூலில் பாகிஸ்தான் கிரிக்கெட் நடத்தப்படும் விதம் பற்றிய தாறுமாறான தாக்குதல் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மியான்டட், வாசிம் அக்ரம், ஏன் பர்வேஸ் முஷாரப்பையும் அக்தர் இந்த புத்தகத்தில் விட்டுவைக்கவில்லையாம்.

ஷோயப் அக்தரின் நெருங்கிய இந்திய நண்பர் சுதேஷ் ராஜ்புட் என்பவரது அறிவுரையின் படி இந்த சுயசரிதையை தான் எழுதியதாக அக்தர் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட சச்சின் டெண்டுல்கர், இம்ரான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற அச்சமூட்டும் பந்து வீச்சாளர்களைச் சந்தித்து விட்டு பிறகு இயன் பிஷப், கார்ட்னி வால்ஷ், கர்ட்லி ஆம்புரோஸ் என்று அனைவருக்கு எதிராகவும் கொடி நாட்டியபிறகே ஷோயப் அக்தர் மிகவும் தாமதாக கிரிக்கெட்டிற்குள் நுழைகிறார். அப்போது சச்சின் இவரைக் கண்டு அஞ்சினார் என்று கூறுவது நம்பத்தகுந்ததாக இல்லை.

மேலும் டெஸ்ட் மட்டத்திற்கு உயரும் எந்த ஒரு வீரரும் ஒரு வீச்சாளரைக் கண்டு அஞ்சுவது என்பது நடக்காத விஷயம். இது சச்சினுக்கு மட்டுமல்ல கடைசி வீரராகக் களமிறங்கும் இஷாந்த் ஷர்மாவுக்கும் பொருந்தும்.

அக்தர் புத்தகம் விற்பதற்காக புகழ்பெற்றவர்களை வம்பிற்கு இழுத்துள்ளார் என்பது வெளிப்படை.

தினகரன்



சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri 23 Sep 2011 - 23:30

இவர் ஒரு கோமாளி என்பதை மீண்டும் மீண்டும்
நிரூபித்துக் கொண்டிருக்கிறார். நன்னடத்தை என்றால்
அது கிலோ என்ன விலை என்று கேட்குமளவிற்கு கோமாளி
இவரைப் போன்று வேறு யாரும் இல்லை. இவருக்கு இவரின்
ஒழுக்கமின்மை மற்றும் அகங்காரத்திற்கும் மட்டுமே இவருக்கு
ஆஸ்ட்ரேலியன் கிரிக்கெட் டீமில் இடம் தரலாம் - நம்ம ஸ்ரீசாந்தும்
இவரைப் போன்றே...



நட்புடன் - வெங்கட்
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat 24 Sep 2011 - 0:21

இது குறித்து நான் சேகரித்த செய்தியை இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்...

அக்தர் குறிப்பிடும் படியான ஒரு (டெஸ்ட்) போட்டி பைசலாபாத் மைதானத்தில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 21 இல் இருந்து 25 ஆம் திகதி வரை நடந்தது..

சச்சின் அந்த போட்டியில் 14 ஓட்டங்கள் எடுத்தார்.. அவற்றில் 4 அக்தர் பந்தில்..

அவர் களத்தில் இருந்த போது பந்து வீசிய அனைவர் (மூவர்) பந்துகளையும் கிட்டத்தட்ட சரிசமமாகத் தான் பிடித்தார்.
(அக்தர் - 11 பந்துகள்; ஆசிப்- 12 பந்துகள்; கனேரியா - 10 பந்துகள்)

மேலும், அவர் 75.4 ஆம் ஓவரில் களத்தில் இறங்கினார்..
அக்தர் பந்து வீச அழைக்கப்பட்டதோ 79 ஆம் ஓவரில்!!

79 ஆம் ஓவரில் 3 பந்துகளையும், 81 ஆம் ஓவரில் அனைத்து பந்துகளையும், 87 ஆம் ஓவரில் 2 பந்துகளையும் சச்சின் எதிர் கொண்டார்..

பந்து வீச்சைக் கண்டு அஞ்சியா இத்தனை பந்துகளை சச்சின் எதிர்கொண்டார்?

ஆதாரம்:
போட்டியின் அட்டை: இங்கே சொடுக்க!!
(Player Vs Player தத்தல் சென்றால், ஒவ்வொரு வீரரும் எந்த வீரரின் எத்தனை பந்துகளை எதிர்கொண்டனர் என்று காணலாம்.
Commentary பகுதியில் வர்ணனையைப் படிக்கலாம்!)



சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat 24 Sep 2011 - 0:46

சச்சினும் அக்தரும் நேருக்கு நேராக 18 ஒரு நாள் போட்டிகளிலும், 7 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்..

18 ஒரு நாள் போட்டிகளில் 5 போட்டிகளில் மட்டுமே அக்தரால் சச்சினை வெளியேற்ற முடிந்தது!!
7 டெஸ்ட் போட்டிகளில் 3 முறை!

ஆனால், சச்சின் ஒவ்வொரு சந்திப்புக்கும் சராசரியாக 27.6 ஓட்டங்கள் பதிவு செய்துள்ளார்.
குறைந்தபட்சம் 22 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் இதில் அடக்கம்

(1999-00 இல் ஆஸ்திரேலியாவில் நடந்த கார்ல்டன் & யுனைட்டட் சீரீஸ் என்கிற முத்தரப்பு ஒரு நாள் தொடரின் முழுநிலை மட்டும் சரிவர தெரியவில்லை!)

2003 ஆம் ஆண்டு சென்சூரியன் மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை போட்டியில், அக்தரின் முதல் ஓவரையே சச்சின் அதகளம் ஆடியதை யாரும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது!! 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு மாபெரும் சிக்ஸர்!! அந்த ஓவரில் சச்சின் அடித்தது மட்டும் 15!!



இருவரும் நேருக்கு நேர் மோதிய ஒரு நாள் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே சச்சின் 2 ஓட்டங்களுக்கு வெளியேறினார்.. அதைத் தவிர அனைத்து போட்டிகளிலும், குறைந்தபட்சம் அக்தரின் ஒரு பந்தையாவது எல்லைக்கோட்டை முத்தமிட்டு வர அனுப்பி இருப்பார்!!
(ஒரு பந்தையாவது எல்லைக்கு அனுப்புவது டெஸ்ட் போட்டிகளுக்கும் பொருந்தும்!!)

ஆதாரம்:
கிரிகின்போ (Cricinfo)



சச்சின் என்னைக்கண்டு அஞ்சினார்- ஷோயப் அக்தர் Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக