புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 Poll_c10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 Poll_m10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 Poll_c10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 Poll_m10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 Poll_c10 
13 Posts - 25%
Baarushree
ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 Poll_c10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 Poll_m10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen

prajai

Rutu

1 Post - 2%
சிவா

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 83%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Page 54 of 100 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 77 ... 100  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 05, 2010 1:06 am

First topic message reminder :

அன்பு ஈகரை நண்பர்களே...

நம்பினால் நடேசன்.. இல்லையேல் ஒன்னுமில்லை..!

என்னிடம் அரியதொரு ஜாதக மென்பொருள் கிடைத்துள்ளது சிடி வடிவில்..!

அதன் மூலம் சரியான குறிப்பின் மூலம் ஜாதகம் மற்றும் பலவித தசாபுத்திகள் கணிக்கலாம். தமிழ் மலையாளம் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய எந்த மொழியிலும் கணிக்கலாம்.

அதன் பயனை ஈகரை உறவுகளுக்குப் பகிர்ந்து கொள்ள எண்ணம்.

ஜாதகக்குறிப்போ அல்லது இணைப் பொருத்தமா காண விரும்பும் நண்பர்கள்
கீழ்க்கண்ட விவரங்களை எனக்கு தனிமடலிலோ அல்லது இங்கேயோ வழங்கினால் அடுத்த சிலமணி நேரங்களில் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன்.

விவரங்கள் தேவைப்படுவன:

1. பெயர்

2. பிறந்த தேதி சரியான நேரம்.

3. பிறந்த ஊர்.

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/ மலையாளம்/ ஹிந்தி

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.

இணைப் பொருத்தம் காண விரும்புவோர் பையன் மற்றும் பெண் பிறவிக்குறிப்பை வழங்க வேண்டும்.

குழந்தை களுக்கு ஜாதகம் புதிதாகக் கணிக்க விரும்பினால் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கணிக்க இயலும்.

இந்த இலவசச்சேவை ஈகரை உறவுகளுக்கும் அவரது உறவுகள் நண்பர்களுக்கும் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தேவைப்படுவோர் பயன் பெற அழைக்கிறேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 12, 2010 4:47 pm

சிவா wrote:
sanmugakumar007 wrote:ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 Empty ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

கலையின் ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.

ஈகரை வர வர மூடநம்பிக்கைகளின் கூடாரமாக மாறுவது எனக்கு துளியும் விருப்பமில்லை.

இதைச்சொல்லிக்கொள்ள மிகவும் வருந்துகிறேன்.

இதுபோன்ற மூடநம்பிக்கை உடைய பதிவுகள் தேவையா என்று அனைவரும் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்.

இந்தக் குற்றச்சாட்டின் நோக்கத்தை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்!

கலை உங்களிடம் அல்லது மற்றவர்களிடம் எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டு ஜாதகக் கணிப்பு அனுப்பினார். தன் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் மற்றவர்களுக்காக தூக்கத்தைத் துறந்து எந்த லாபநோக்கமும் இன்றி செயல்படும் ஒருவரைப் பார்த்து எவ்வாறு இப்படிக் குற்றம் சாட்ட முடிகிறது! இது தனிமனிதத் தாக்குதல், காழ்ப்புணர்ச்சி என்றே எனக்குத் தோன்றுகிறது!
நானும் இது பற்றி உங்கள் விளக்கத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் சண்முக குமார்

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 Uஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 Dஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 Aஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 Yஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 Aஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 Sஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 Uஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 Dஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 Hஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 A
அருள்
அருள்
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 11/10/2009

Postஅருள் Mon Dec 13, 2010 12:55 am

முதலில் உங்கள் சேவைக்கு நன்றி.என்னுடைய பிறந்த நேரம் சரியாக தெரியாததால் நான் என் உடைய குறிப்பை அனுப்பமுடியவில்லை. அருள்

sundaryourfriend
sundaryourfriend
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 05/12/2010

Postsundaryourfriend Mon Dec 13, 2010 10:32 am

sanmugakumar007 wrote:
ஈகரை வர வர மூடநம்பிக்கைகளின் கூடாரமாக மாறுவது எனக்கு துளியும் விருப்பமில்லை.
சண்முககுமார் நண்பரே, தங்கள் நோக்கம் நல்லதாக இருந்திருக்கலாம், "பகுத்தறிவு" பரப்புவதாக இருக்கலாம், ஆனால் ஒரு விஷயம் உங்களுக்கு உண்மை அல்ல என்று தோன்றுவதால் மூடநம்பிக்கை ஆகி விடாது. விஞ்ஞானபூர்வமாக ஜோதிடம் உண்மை அல்ல என்று நிரூபித்திருக்கிறீர்களா, விஞ்ஞானிகள் முறையில் பரிசோதனைகள் செய்திருக்கிறீர்களா? இல்லையெனில் ஜோதிடம் பொய் என்ற தங்கள் நம்பிக்கையும் "மூட"நம்பிக்கையே.

போலி மருத்துவர்கள் இருப்பதால் மருத்துவம் பொய் ஆகிவிடாது. போலி ஜோதிடர்கள் இருப்பதால் மட்டுமே ஜோதிடம் பொய் ஆகிவிடாது. இதுபோன்ற ஒருபக்க சிந்தனையை விட்டு திறந்த மனதோடு பரிசோதனைகள் செய்து உண்மையை உண்மையாக நாடுங்கள்.

இதுபோன்ற மூடநம்பிக்கை உடைய பதிவுகள் தேவையா என்று அனைவரும் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்.
இப்பதிவு தேவை என்றும் பயனுள்ளது என்றும் பலர் எண்ணுவதால்தான் இத்தனை நாட்களாக இப்பதிவு சென்று கொண்டிருக்கிறது, இத்தனை பதிலுரைகளோடு. தங்களுக்கு இத்திரியில் விருப்பம் இல்லையெனில் விட்டுவிட்டு மற்ற நூற்றுக்கணக்கான திரிகளை பார்த்துக்கொள்ளலாமே?

நம் வாழ்க்கை நம் கையில்; ஆசைதீர வாழ்வோம்.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Dec 13, 2010 10:46 am

அருள் wrote:முதலில் உங்கள் சேவைக்கு நன்றி.என்னுடைய பிறந்த நேரம் சரியாக தெரியாததால் நான் என் உடைய குறிப்பை அனுப்பமுடியவில்லை. அருள்

ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரங்களில் ஒவ்வொரு நாழிகையும் ( இருபத்து நான்கு நிமிடங்கள்) வெவ்வேறானவை என்பர். அதனால் சரியான பிறந்த நேரம் அறியாமல் கணிக்கும் ஜாதகங்கள் முற்றிலும் தாறுமாறாகத்தான் இருக்கும். உங்கள் வருத்தம் அறிகிறேன். வேறு வழியில்லையே.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 13, 2010 10:53 am

sundaryourfriend wrote:
sanmugakumar007 wrote:
ஈகரை வர வர மூடநம்பிக்கைகளின் கூடாரமாக மாறுவது எனக்கு துளியும் விருப்பமில்லை.
சண்முககுமார் நண்பரே, தங்கள் நோக்கம் நல்லதாக இருந்திருக்கலாம், "பகுத்தறிவு" பரப்புவதாக இருக்கலாம், ஆனால் ஒரு விஷயம் உங்களுக்கு உண்மை அல்ல என்று தோன்றுவதால் மூடநம்பிக்கை ஆகி விடாது. விஞ்ஞானபூர்வமாக ஜோதிடம் உண்மை அல்ல என்று நிரூபித்திருக்கிறீர்களா, விஞ்ஞானிகள் முறையில் பரிசோதனைகள் செய்திருக்கிறீர்களா? இல்லையெனில் ஜோதிடம் பொய் என்ற தங்கள் நம்பிக்கையும் "மூட"நம்பிக்கையே.

போலி மருத்துவர்கள் இருப்பதால் மருத்துவம் பொய் ஆகிவிடாது. போலி ஜோதிடர்கள் இருப்பதால் மட்டுமே ஜோதிடம் பொய் ஆகிவிடாது. இதுபோன்ற ஒருபக்க சிந்தனையை விட்டு திறந்த மனதோடு பரிசோதனைகள் செய்து உண்மையை உண்மையாக நாடுங்கள்.

இதுபோன்ற மூடநம்பிக்கை உடைய பதிவுகள் தேவையா என்று அனைவரும் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்.
இப்பதிவு தேவை என்றும் பயனுள்ளது என்றும் பலர் எண்ணுவதால்தான் இத்தனை நாட்களாக இப்பதிவு சென்று கொண்டிருக்கிறது, இத்தனை பதிலுரைகளோடு. தங்களுக்கு இத்திரியில் விருப்பம் இல்லையெனில் விட்டுவிட்டு மற்ற நூற்றுக்கணக்கான திரிகளை பார்த்துக்கொள்ளலாமே?

மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள் சுந்தர்!

//போலி மருத்துவர்கள் இருப்பதால் மருத்துவம் பொய் ஆகிவிடாது. போலி ஜோதிடர்கள் இருப்பதால் மட்டுமே ஜோதிடம் பொய் ஆகிவிடாது.///

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 154550 ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 154550 ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 154550

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 13, 2010 11:08 am

sundaryourfriend wrote:தங்களுக்கு இத்திரியில் விருப்பம் இல்லையெனில் விட்டுவிட்டு மற்ற நூற்றுக்கணக்கான திரிகளை பார்த்துக்கொள்ளலாமே?
ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 678642 ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 54 678642

dusi
dusi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 05/12/2010

Postdusi Mon Dec 13, 2010 8:05 pm

ஜாதகம் கிடைத்தது. நன்றி கலை.

avatar
தமிழ் செல்வி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 27/11/2010

Postதமிழ் செல்வி Tue Dec 14, 2010 11:18 am

தயவு செய்து எனக்கு இணை பொருத்தம் பார்த்து சொல்லுங்கள்.

ஆண்
பெயர் : அருண் குமார்
பிறந்த தேதி : 29 / 3 / 1986 -5.30pm
பிறந்த ஊர் : சென்னை

பெண்
பெயர் : தமிழ் செல்வி
பிறந்த தேதி : 19 /10 / 1983 -11 .27pm
பிறந்த ஊர் : மலேசியா

தேவைப்படும் மொழி: தமிழ்
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : phuspam@yahoo.co.in
நன்றி

narasinga sivakumar
narasinga sivakumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 14/12/2010

Postnarasinga sivakumar Tue Dec 14, 2010 9:06 pm

விவரங்கள்:

1. பெயர் narasinga sivakumar

2. பிறந்த தேதி சரியான நேரம்.29.08.1990. 3:48am

3. பிறந்த ஊர்.salem

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/ மலையாளம்/ ஹிந்தி tamil

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.snsk12@rediffmail.com

புன்னகை

narasinga sivakumar
narasinga sivakumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 14/12/2010

Postnarasinga sivakumar Wed Dec 15, 2010 7:46 pm

விவரங்கள்

1. பெயர் narasinga sivakumar.s

2. பிறந்த தேதி சரியான நேரம்.29.08.1990, 3.48am

3. பிறந்த ஊர்.salem

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/ மலையாளம்/ ஹிந்தி english

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.snsk12@rediffmail.com

Sponsored content

PostSponsored content

Page 54 of 100 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 77 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக