புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) - Page 2 Poll_c10பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) - Page 2 Poll_m10பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) - Page 2 Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan

1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் )

Page 2 of 2 Previous  1, 2

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 13, 2011 2:35 pm

First topic message reminder :

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) - Page 2 Rayil%201

நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க நடந்த முயற்சியில் 3200 பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.

சென்னையில் இருந்து இரவு எட்டு மணிக்கு செங்கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை விருது நகர் மாவட்டம் ராஜபாளையம் நிலையத்திற்கு 7 மனியளவில் வந்து சேர்ந்தது.

அங்கிருந்து கிளம்பிய ரயில் சுமார் 7.15 நிமிடம் அளவில் நெல்லை மாவட்ட எல்லையான சோழாபுரத்திற்கும், பந்தபுளி கிராமத்திற்கும் இடையே வந்தபோது சற்று தொலைவில் ரயில்வே இருப்பாதையில் பெரிய இரும்பு கேட்’டை இருப்பதை டிரைவர் ராமானுஜம் பார்த்தார்.

துரிதமாக செயல்பட்ட அவர் 80 கிலோமீட்டர் வேகத்துடன் வந்த ரயிலை 10 கிலோமீட்டர் வேகத்திற்கு கட்டுப்படுத்தினார்.

அந்த வேகத்திலும் ஊர்ந்து வந்த ரயில், ரயில்வே சாலையில் உள்ள பெரிய இரும்பு கேட்டை முட்டி உடைத்து நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர்கள்,பாதுகாப்பு அதிகாரிகள் வந்து பார்த்தபோது ரயிலை கவிழ்ப்பதற்கு 30கிலோவுக்கு அதிகமான பெரிய இரும்பு ஸ்லாப் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) - Page 2 Rayil%202

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) - Page 2 Rayil%203

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) - Page 2 Rayil%204

உடனே பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பயணிகள் உதவியுடன் அதனை அப்புறப்படுத்தினர். இதனால் எஞ்சினின் முன் பக்கம் உள்ள இரும்பு பம்மரும் உள்ளே போனதோடு, டீசல் டேங்கும் சேதமடைந்தது. டீசல் டேங்கை சரிசெய்து அரைமணி நேர தாமதத்திற்கு பிறகு சங்கரன்கோயில் நிலையத்தை வந்தடைந்தது.

இது குறித்து எஞ்சின் டிரைவர் ராமானுஜம், ‘’இரும்பு துண்டில் மோதி விபத்து ஏற்பட்டிருந்தால் டீசல் டேங்க் வெடித்து தீ பற்றி உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும். சரியான நேரத்தில் கவனித்ததால் தப்பிக்க முடிந்தது’’ என்றார்.

இந்த சம்பவத்தால் 3 மணி நேர தாமத்திற்கு பின்னர் ரயில் புறப்பட்டது. இந்த சம்பவத்தின் உண்மைக்குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நக்கீரன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) - Page 2 Image010ycm

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Sep 13, 2011 3:36 pm

kitcha wrote:
வின்சீலன் wrote:
ரேவதி wrote:திறமையான ஓட்டுனர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) - Page 2 678642

எங்க ஊருக்குள்ள(திருநெல்வேலி) போனாலே அந்த மாதிரி புதிசாலிதானம், திறமை எல்லாம் வந்திடும்

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) - Page 2 678642 பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) - Page 2 678642 பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) - Page 2 678642

ஆமா ஆமா , அதோட , அடிதடியும் கலவரமும் இவர்களுக்கு(திருநெல்வேலிக்காரர்களுக்கு) சர்வ சாதாரணம்

எங்கள ரொம்ப ஜாலி புகழாதீங்கா

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) - Page 2 Mgr
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Sep 13, 2011 4:02 pm

ஒரு நாள் இந்த ரயில் எங்க ஊர் வழியாக சென்றது அதனால் தான் டிரைவருக்கு சமயோசித புத்தி தோன்றியுள்ளது ,

டிரைவருக்கு என் நன்றிகள்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) - Page 2 1357389பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) - Page 2 59010615பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) - Page 2 Images3ijfபொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) - Page 2 Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 14, 2011 2:18 am

மீண்டும் இவர்கள் மீது காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுகள் பாய வேண்டும். அளவிக்கு அதிகமான ஜனநாயகம் மக்களை மந்தைக் கூட்டங்களாகிவிட்டது.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் ) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக