புதிய பதிவுகள்
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 20:57

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 20:56

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
4வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_m104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
4வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_m104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
4வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_m104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c10 
84 Posts - 33%
mohamed nizamudeen
4வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_m104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c10 
11 Posts - 4%
prajai
4வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_m104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c10 
10 Posts - 4%
Jenila
4வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_m104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c10 
4 Posts - 2%
Baarushree
4வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_m104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c10 
3 Posts - 1%
Rutu
4வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_m104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
4வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_m104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c10 
2 Posts - 1%
jairam
4வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_m104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
4வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_m104வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

4வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 11 Sep 2011 - 21:37

இந்தியா- இங்கிலாந்து மோதும் 4-வது ஒரு நாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று இங்கிலாந்து அணி கேப்டன் குக் பீல்டிங் தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக பார்த்தீவ் பட்டேலும், ரெகனாவும் களம் இறங்கினார்கள். இருவரும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் இந்தியா முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 38 ரன் எடுத்தனர்.

அதன்பின் இந்தியாவின் ஸ்கோர் 65 ரன்னாக இருக்கும்போது ரெகனா 38 ரன்னில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து பட்டேலும் 27 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் வந்த டிராவிட் 19 ரன்னில் அவுட்டாக, வீரட் கோக்லி 16 ரன்னில் நடையை கட்டினார். இதனால் இந்தியா 25.5 ஓவரில் 4 விக்கெட் இழந்து 110 ரன் எடுத்திருந்தது.

அதன்பின் ரெய்னா, டோனி ஜோடி சேர்ந்தனர். இருவரும் விக்கெட் இழக்காமல் நிதானமாக ரன் சேர்த்னர். பேட்டிங் பவர் பிளே 43 ஓவரில் டோனி வாங்கினார். அதன்பின் இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். பவர்பிளே 5 ஓவரில் 58 ரன் சேர்த்தனர். ரெய்னா, டோனி அரைசதம் அடித்தனர்.

அதன்பின் 3 ஓவரில் அதிரடியாக விளையாடினர். கடைசி ஓவர் 4வது பந்தில் ரெய்னா 84 ரன் எடுத்து அவுட் ஆனார். அவர் 75 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.

அடுத்து ரவீந்திர ஜடஜா களம் இறங்கினார். இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 280 ரன் குவித்தது. டோனி 78 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஜடஜா ரன் ஏதும் எடுக்காமல் இருந்தார்.

மாலைமலர்



4வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun 11 Sep 2011 - 21:43

இங்லாந்து 76/3 (16.2)
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 11 Sep 2011 - 22:15

இன்றும் இங்கிலாந்து அணியே வெற்றிபெறும் என நினைக்கிறேன்.

24 ஓவர்களில் 120/3

155 பந்துகளில் 161 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றிபெற்றுவிடும்.



4வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 11 Sep 2011 - 22:36

159 க்கு 4 விக்கெட் (பெல் அவுட் 54) 32 ஓவர்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun 11 Sep 2011 - 22:45

to win 105 , 89 balls 5 wickets remain



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 11 Sep 2011 - 22:48

அஸ்வின் அசத்தல். 4வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு 224747944



4வது ஒரு நாள் போட்டி: இந்தியா 280 ரன் சேர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun 11 Sep 2011 - 22:56

இங்லாந்து 187/5 (38)



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun 11 Sep 2011 - 22:58

மழை வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது .. சோகம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun 11 Sep 2011 - 23:16

இங்லாந்து 223/6 (42.4)



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக