ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழ் சினிமாவுக்கு 14 விருது ஆடுகளம் 6, எந்திரன் 2

View previous topic View next topic Go down

தமிழ் சினிமாவுக்கு 14 விருது ஆடுகளம் 6, எந்திரன் 2

Post by இளமாறன் on Sat Sep 10, 2011 9:01 pm

தமிழ் சினிமாவுக்கு 14 விருது ஆடுகளம் 6, எந்திரன் 2 : ஜனாதிபதி பிரதிபா வழங்கினார்.


[color:8d0b=#900]பதிவு செய்த நாள் : 9/10/2011 2:50:28





புதுடெல்லி : சன் பிக்சர்ஸின்
‘ஆடுகளம்‘, ‘எந்திரன்’ உட்பட தமிழ் சினிமாவுக்கு 14 தேசிய விருதுகள்
கிடைத்தன. விருதுகளை ஜனாதிபதி பிரதிபா பாட்டில் நேற்று
வழங்கினார்.58&வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில்
நேற்று நடந்தது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கிய ‘ஆடுகளம்‘ படத்தில்
சிறப்பாக நடித்த தனுஷ், சிறந்த இயக்கம் மற்றும் திரைக்கதைக்காக
வெற்றிமாறன், எடிட்டிங்கிற்காக கிஷோர், சிறப்புப் பரிசாக வ.ஐ.ச.ஜெயபாலன்,
நடனத்துக்காக தினேஷ் ஆகியோர் விருதுகள் பெற்றனர். சன் பிக்சர்ஸ்
தயாரிப்பில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்து ஷங்கர் இயக்கிய ‘எந்திரன்’
படத்தின் சிறந்த ஸ்பெஷல் எபெக்டுக்காக ஸ்ரீனிவாஸ் எம்.மோகன், சிறந்த அரங்க
அமைப்புக்காக சாபு சிரில் விருதுகளை பெற்றனர்.

சிறந்த நடிகைக்கான
விருதை சரண்யா (தென்மேற்குப் பருவக்காற்று) பெற்றார். சிறந்த குணசித்திர
நடிகருக்கான விருதை தம்பி ராமய்யாவும்(மைனா), சிறந்த பாடலாசிரியருக்கான
விருதை 6 முறையாக வைரமுத்துவும் (தென்மேற்குப் பருவக்காற்று) பெற்றனர்.
சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான விருதை ‘தென்மேற்குப் பருவக்காற்று’
படம் பெற்றது. இவ்விருதை தயாரிப்பாளர் சிபு ஐசக்குடன் இணைந்து, இயக்குனர்
சீனு ராமசாமி பெற்றார். சிறந்த துணை நடிகைக்கான விருதை ‘நம் கிராமம்‘
படத்தில் நடித்த சுகுமாரி பெற்றார். ‘திரைச்சீலை’ என்ற சினிமா விமர்சன
நூலுக்கான சிறப்பு விருதை ஓவியர் ஜீவா பெற்றுக்கொண்டார்.

சிறந்த
படமாக தேர்வான ‘ஆதமிண்டே மகன் அபு’ (மலையாளம்)படத்துக்கான விருதை
தயாரிப்பாளரும் இயக்குனருமான சலீம் அகமது பெற்றார். சிறந்த பொழுது போக்கு
படமாக சல்மான் கான் நடித்த ‘தபாங்’ (இந்தி) தேர்வானது. இந்தப் படத்தின்
தயாரிப்பாளர்கள் அர்பாஸ் கான், மலைக்கா அரோரா விருதை பெற்றனர். இந்திய
சினிமா வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயரிய
விருதான தாதா சாகேப் பால்கே விருது இயக்குனர் கே.பாலசந்தருக்கு
வழங்கப்பட்டது. விருதுடன் தங்கத்தாமரை, ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும்
பொன்னாடையை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வழங்கினார்



தினகரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமாவுக்கு 14 விருது ஆடுகளம் 6, எந்திரன் 2

Post by balakarthik on Sun Sep 11, 2011 11:11 am

அதுசரி இது வழங்கிய விருதா இல்லை வாங்கிய விருதா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum