ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அஜித்-மணிரத்னம் கூட்டணியில் புதிய படமா?!

View previous topic View next topic Go down

அஜித்-மணிரத்னம் கூட்டணியில் புதிய படமா?!

Post by ந.கார்த்தி on Sun Sep 04, 2011 1:51 pm

சென்னையில் முகாமிட்டிருந்த அஜித் அடிக்கடி ஐதராபாத்துக்கும் சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கிறார். காரணம் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 'பில்லா-2' படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு விஷயத்தை பற்றிதான் இன்டஸ்ட்ரியே பேசிக் கொண்டிருக்கிறது. வேறொன்றுமில்லை, மணிரத்னமும், அஜித்தும் சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசியிருக்கிறார்கள். பொதுவாக மணிரத்னம் எந்த ஹீரோவையும் இதுவரை தேடிப் போனதில்லை என்கிறார்கள்.

கமல்ஹாசனிடம் மட்டும்தான் எவ்வித ஈகோவும் இல்லாமல் அவரது வீட்டுக்கே போய் பேசிக் கொண்டிருப்பாராம். அஜித்தை சந்திக்க அவரே வந்ததுதான் ஆச்சர்ய ஸ்கொயர் ஆகியிருக்கிறது. இந்த சந்திப்புக்கு பின்னணியில் இருக்கிற மர்மத்தை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்திருக்கும் சினிமாக்காரர்கள் விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கக் கூடும் என்கிறார்கள்.


கூட்டிக் கழிச்சுப் பார்த்தா இந்த கணக்குதான் சரியா வரும் போல.....
TMT நன்றி நன்றி நன்றி
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: அஜித்-மணிரத்னம் கூட்டணியில் புதிய படமா?!

Post by அருண் on Sun Sep 04, 2011 2:00 pm

தகவலுக்கு நன்றி கார்த்திக்..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: அஜித்-மணிரத்னம் கூட்டணியில் புதிய படமா?!

Post by பிளேடு பக்கிரி on Sun Sep 04, 2011 2:01 pm

ஜாலி ஜாலி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: அஜித்-மணிரத்னம் கூட்டணியில் புதிய படமா?!

Post by முகம்மது ஃபரீத் on Sun Sep 04, 2011 2:03 pm

@ந.கார்த்தி wrote:சென்னையில் முகாமிட்டிருந்த அஜித் அடிக்கடி ஐதராபாத்துக்கும் சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கிறார். காரணம் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 'பில்லா-2' படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு விஷயத்தை பற்றிதான் இன்டஸ்ட்ரியே பேசிக் கொண்டிருக்கிறது. வேறொன்றுமில்லை, மணிரத்னமும், அஜித்தும் சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசியிருக்கிறார்கள். பொதுவாக மணிரத்னம் எந்த ஹீரோவையும் இதுவரை தேடிப் போனதில்லை என்கிறார்கள்.

கமல்ஹாசனிடம் மட்டும்தான் எவ்வித ஈகோவும் இல்லாமல் அவரது வீட்டுக்கே போய் பேசிக் கொண்டிருப்பாராம். அஜித்தை சந்திக்க அவரே வந்ததுதான் ஆச்சர்ய ஸ்கொயர் ஆகியிருக்கிறது. இந்த சந்திப்புக்கு பின்னணியில் இருக்கிற மர்மத்தை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்திருக்கும் சினிமாக்காரர்கள் விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கக் கூடும் என்கிறார்கள்.


கூட்டிக் கழிச்சுப் பார்த்தா இந்த கணக்குதான் சரியா வரும் போல.....
TMT நன்றி நன்றி நன்றி


தலைனா அப்புடித்தான் இதிலென்னா ஆச்சரியம் ரிலாக்ஸ்


Last edited by massfareeth on Sun Sep 04, 2011 2:25 pm; edited 1 time in total
avatar
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2053
மதிப்பீடுகள் : 406

View user profile

Back to top Go down

Re: அஜித்-மணிரத்னம் கூட்டணியில் புதிய படமா?!

Post by ரபீக் on Sun Sep 04, 2011 2:23 pm

மங்காத்தாட !!!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அஜித்-மணிரத்னம் கூட்டணியில் புதிய படமா?!

Post by பிளேடு பக்கிரி on Sun Sep 04, 2011 2:26 pm

@ரபீக் wrote:மங்காத்தாட !!!

படம் பார்த்தியா நண்பா? நான் பார்த்தேன்... தல கலக்கிடுச்சு.... ஜாலி ஜாலி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: அஜித்-மணிரத்னம் கூட்டணியில் புதிய படமா?!

Post by balakarthik on Sun Sep 04, 2011 2:28 pm

மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அஜித்-மணிரத்னம் கூட்டணியில் புதிய படமா?!

Post by ரபீக் on Sun Sep 04, 2011 3:59 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ரபீக் wrote:மங்காத்தாட !!!

படம் பார்த்தியா நண்பா? நான் பார்த்தேன்... தல கலக்கிடுச்சு.... ஜாலி ஜாலி

30 தேதி அன்றே பார்த்தாச்சு நண்பா இரண்டாம் பாதியில் தலையின் அட்டகாசம் அமர்க்களமாய் இருந்தது
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அஜித்-மணிரத்னம் கூட்டணியில் புதிய படமா?!

Post by பிளேடு பக்கிரி on Sun Sep 04, 2011 4:25 pm

@ரபீக் wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ரபீக் wrote:மங்காத்தாட !!!

படம் பார்த்தியா நண்பா? நான் பார்த்தேன்... தல கலக்கிடுச்சு.... ஜாலி ஜாலி

30 தேதி அன்றே பார்த்தாச்சு நண்பா இரண்டாம் பாதியில் தலையின் அட்டகாசம் அமர்க்களமாய் இருந்தது

ஆமாம்.. 50 படம் கலக்கல்... ஜாலி ஜாலி ஜாலி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: அஜித்-மணிரத்னம் கூட்டணியில் புதிய படமா?!

Post by Manik on Sun Sep 04, 2011 4:28 pm

மணிரத்னத்துக்கு எப்படி ஒத்துவரும் இந்த கூட்டணி ஒன்னும் சரியாப்படல ரிலாக்ஸ்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: அஜித்-மணிரத்னம் கூட்டணியில் புதிய படமா?!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum