புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10 
54 Posts - 49%
heezulia
திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10 
1 Post - 1%
Guna.D
திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10 
1 Post - 1%
Shivanya
திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10 
12 Posts - 2%
prajai
திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10 
9 Posts - 2%
jairam
திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10 
4 Posts - 1%
Jenila
திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 9 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனங்கள்


   
   

Page 9 of 16 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 2:49 pm

First topic message reminder :

திரை விமர்சனங்கள் : இதை நான் ஏன் சினிமா பகுதி இல் போடாமல் இங்கு போட்டேன் என்றால், இங்கு நாம் புதிய படங்களின் விமரிசனம் மட்டும் இல்லை , எப்போதோ வெளி வந்து நாம் இப்ப பார்த்த படங்களி யும் இங்கு விமரிசிக்கலாம் புன்னகை
டி‌வி இல் பார்த்த படங்களையும் மொழி வித்தியாசம் பார்க்காமல் விவாதிக்கலாம். எங்கே ஆரம்பியுங்கள் !

(இப்ப நான் மங்காத்தா பார்க்கணும் ஜாலி )




[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Sep 03, 2011 1:00 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:
ரேவதி wrote:அண்ணா நல்லதானே இருதிங்க ஏன் உங்களுக்கு திடீர்னு இந்த ஆசை [You must be registered and logged in to see this image.] படம் படு மொக்கை அத பார்க்க நீங்க இங்க வரவேண்டியதே இல்லை இந்த தீபாவளிக்கு கண்டிப்பா சன் டி‌வில போடுவாங்க அப்போ பாருங்க
என்ன ரேவதி இப்படி சொல்லிட்ட,எல்லோரும் நல்லா இருக்குனு சொல்லுறாங்க , என்ன?

விஜய் ரசிகைக்கிட்ட கேட்ட இப்படித்தான் சொல்லுவாங்க ,, படம் நல்லாயிருக்கு தல தலதான்..................

ஃபர்ஸ்ட் ஆப் மோக்கய இருக்காம் செகண்ட் ஆப் தான் பரவாலயம் போலுது போகலான போகலாமாம் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 03, 2011 1:03 pm

ரபீக் wrote:முதல் பாதி சற்று பொறுமையாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் வேகமும் ,தலையின் அட்டகாசமான ஆர்ப்பாட்டமும் சூப்பர் ,,,படம் மிகவும் ஸ்டைல் ஆகவும் ஆங்கிலப் படம் போலவும் இருந்தது மன்னா !!
சினிமா துறையில் உள்ள என் நண்பர் ஒருவர் , அஜீத் வாலி படத்திற்கு பிறகு நன்றாக நடிதுள்ள படம் இது என்று புகழ்ந்தார், அதனால் தான் கேட்டேன். நன்றி ரபீக் சிரி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 1:04 pm

ஒருவரை மிகவும் பிடித்து விட்டால் அவர்களின் குறைகள் தெரியாது..அதை போலதான் அஜித்தின் ரசிகர்களுக்கு படம் மொக்கையாக இருந்தாலும் அஜீத்துக்காக பார்ப்பார்கள்...

படம் நல்லா இல்லைனா , அது கதை எழுதியவர் மற்றும் டிரெக்டரின் குற்றம்...எந்த படமாக இருந்தாலும் எங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் நடிப்பை மட்டுமே நாங்கள் ரசிக்கிறோம்..

ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 03, 2011 1:15 pm

நான் ஒன்றும் அஜித்தை முழுமையாக வெறுக்கவில்லை அதே சமயம் விஜையின் பரம ரசிகை நான் இல்லை எனக்கும் அஜித்தை புடிக்கும் ஆனால் இந்த படம் அந்த அளவுக்கு நல்லா இல்லை அதான் சொன்னேன்......நானே ரொம்ப எதிர்பார்த்து இந்த படதிற்கு போனேன் ஆனா...........




[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 03, 2011 1:16 pm

உமா wrote:ஒருவரை மிகவும் பிடித்து விட்டால் அவர்களின் குறைகள் தெரியாது..அதை போலதான் அஜித்தின் ரசிகர்களுக்கு படம் மொக்கையாக இருந்தாலும் அஜீத்துக்காக பார்ப்பார்கள்...[You must be registered and logged in to see this image.]
ஆனா விஜய் படம் மொக்கையா இருந்தாலும் விஜய்க்காக கூட பாக்க முடியாதுன்னு தானே சொல்லுற உமா.
ஆல் விஜய் ஃபேன்ஸ் :- நோட் திஸ் பாயிண்ட் (எஸ்பெஷலி ரேவதி ) [You must be registered and logged in to see this image.]

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 03, 2011 1:17 pm

எப்படிப்பட்ட அஜீத் ரசிகரா இருந்தாலும் இந்த படதை ஒருதடவைக்கு மேல் பார்க்க மாட்டாங்க



[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 03, 2011 1:27 pm

ராஜா wrote:
உமா wrote:ஒருவரை மிகவும் பிடித்து விட்டால் அவர்களின் குறைகள் தெரியாது..அதை போலதான் அஜித்தின் ரசிகர்களுக்கு படம் மொக்கையாக இருந்தாலும் அஜீத்துக்காக பார்ப்பார்கள்...[You must be registered and logged in to see this image.]
ஆனா விஜய் படம் மொக்கையா இருந்தாலும் விஜய்க்காக கூட பாக்க முடியாதுன்னு தானே சொல்லுற உமா.
ஆல் விஜய் ஃபேன்ஸ் :- நோட் திஸ் பாயிண்ட் (எஸ்பெஷலி ரேவதி ) [You must be registered and logged in to see this image.]
:farao: :farao:



[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 2:03 pm

ராஜா wrote:
உமா wrote:ஒருவரை மிகவும் பிடித்து விட்டால் அவர்களின் குறைகள் தெரியாது..அதை போலதான் அஜித்தின் ரசிகர்களுக்கு படம் மொக்கையாக இருந்தாலும் அஜீத்துக்காக பார்ப்பார்கள்...[You must be registered and logged in to see this image.]
ஆனா விஜய் படம் மொக்கையா இருந்தாலும் விஜய்க்காக கூட பாக்க முடியாதுன்னு தானே சொல்லுற உமா.
ஆல் விஜய் ஃபேன்ஸ் :- நோட் திஸ் பாயிண்ட் (எஸ்பெஷலி ரேவதி ) [You must be registered and logged in to see this image.]

என் தங்கச்சிய உரண்ட இழுக்காதீங்க...
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 03, 2011 2:06 pm

உமா wrote:
ராஜா wrote:
உமா wrote:ஒருவரை மிகவும் பிடித்து விட்டால் அவர்களின் குறைகள் தெரியாது..அதை போலதான் அஜித்தின் ரசிகர்களுக்கு படம் மொக்கையாக இருந்தாலும் அஜீத்துக்காக பார்ப்பார்கள்...[You must be registered and logged in to see this image.]
ஆனா விஜய் படம் மொக்கையா இருந்தாலும் விஜய்க்காக கூட பாக்க முடியாதுன்னு தானே சொல்லுற உமா.
ஆல் விஜய் ஃபேன்ஸ் :- நோட் திஸ் பாயிண்ட் (எஸ்பெஷலி ரேவதி ) [You must be registered and logged in to see this image.]

என் தங்கச்சிய உரண்ட இழுக்காதீங்க...
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
[You must be registered and logged in to see this image.] இது ஆனந்த கண்ணீர் நன்றி நன்றி முத்தம் முத்தம்



[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Sep 03, 2011 2:06 pm

உரண்ட ... அநியாயம் அநியாயம்



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 9 of 16 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக