புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10 
14 Posts - 44%
D. sivatharan
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10 
1 Post - 3%
Guna.D
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணன் பாதம் பதிப்பது ஏன்?

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 21, 2011 8:45 pm

First topic message reminder :

பூலோகத்தில், எப்போதெல்லம் அநியாயம் பெருக்கெடுக்கிறதோ, அப்போதெல்லாம், அவதாரம் எடுப்பார் திருமால் என்பது நம்பிக்கை. தெய்வங்களிலேயே அவர் தான் சாந்தமூர்த்தி; ஆனால், தன் பக்தர்களுக்கு கஷ்டம் என்றால் தாங்க மாட்டார். உடனே, அவதாரம் எடுத்து, பூமிக்கு வந்து விடுவார். கம்சன் என்ற கொடியவன், தன் சகோதரியையும், அவளது கணவரையும் படாதபாடு படுத்தினான். அவர்கள், விஷ்ணு பக்தர்கள். அவர்களைக் காப்பாற்றவும், தர்மத்துக்கு புறம்பாக பறிக்கப்பட்ட நாட்டை தன் பக்தர்களான பாண்டவர்களிடம் ஒப்படைத்து, தர்மத்தை நிலைநிறுத்தவும் எடுத்த அவதாரமே கிருஷ்ணாவதாரம்.
வசுதேவர் - தேவகி தம்பதிக்கு பிறந்த பிள்ளை கிருஷ்ணன். பக்தர்களுக்கெல்லாம் கண் போன்றவன் என்பதால், "கண்ணன்' எனப்பட்டான். அவனுக்கு அழகே அவனது நீலநிற மேனி தான். கிருஷ்ண ஜெயந்தி நாளில் அவனை வரவேற்கும் விதத்தில், வீடுகளில் சின்னக் கண்ணனின் குட்டிப் பாதங்களை பதிப்பது வழக்கம். இது, ஏதோ அலங்காரத்துக்காக அல்ல; இதற்கு, அருமையான ஆன்மிக காரணம் இருக்கிறது.
கோவிலுக்குச் சென்றால், முதலில் நாம் பார்க்க வேண்டியது இறைவனின் திருவடியைத் தான். ஆழ்வார்கள் கண்ணனின் திருவடியைப் பாடினர். அருணகிரிநாதர், முருகப் பெருமானின் திருவடியில், தஞ்சமடையும் பாக்கியம் கிடைக்காதா என உருகுகிறார். மாணிக்க வாசகர், தன் உள்ளம் உருக்கும் திருவாசகத்தில், "திருவடி தீட்சை தந்தவனே... எங்கே போனாய், மீண்டும் உன் திருவடி தரிசனம் எப்போது கிடைக்கும்...' எனக் கதறுகிறார். இப்படி, எந்த தெய்வத்தை வணங்குவோராக இருந்தாலும், இறைவனின் திருவடியைப் பற்றிக் கொள்ளவே ஆசை கொள்கின்றனர்.
ஒருவன் தவறு செய்து விட்டான். அவனை அடிக்க, பலர் ஓடி வருகின்றனர். அவன் அப்படியே தடாலென அவர்கள் கால்களில் விழுந்து விட்டால், அவர்களால் கையை ஓங்க முடிவதில்லை. "காலில் விழுந்து விட்டான்... விட்டு, விடுங்கள்...' என்கின்றனர். இதுபோல், "என் வாழ்வில் நடக்கும் இன்ப, துன்பங்களையெல்லாம் நீயே பார்த்துக் கொள் கிருஷ்ணா, ராமா...' என்று, பகவான் காலில் விழுந்து விட்டால், அதைத்தான், "சரணாகதி தத்துவம்' என்கிறது ஆன்மிகம்.
ஒரு காலத்தில், தமிழ் இலக்கியங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால், அதை, மதுரை பொற்றாமரைக் குளத்தில் இருந்த சங்கப் பலகையில் ஏற்றினால் தான் முடியும் என்ற நிலை இருந்தது. ஒருசமயம், நம்மாழ்வாருடைய பாசுரங்களை உருக்கமாகச் சொல்லியபடியே, மதுரகவியாழ்வார் அங்கு சென்றார். அங்கிருந்த சிலர், "உங்கள் ஆழ்வாருடைய பிரபந்தம் சங்கப் பலகை ஏறிற்றா?' என, ஏளனம் செய்வது போல் கேட்டனர்.
இதனால், வருத்தமடைந்த மதுரகவியாழ்வார், ஆழ்வார்திருநகரிக்கு வந்து, நடந்த விஷயத்தை நம்மாழ்வாரிடம் வருத்தத்துடன் சொன்னார். அவரிடம், "கண்ணன் கழலிணை எண்ணும் மனமுடையீர்... எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே...' என்ற ஒரு பாசுரத்தை எழுதிக் கொடுத்தார் நம்மாழ்வார். அதை, சங்கப் பலகையிலே வைத்தார் மதுரகவியாழ்வார். அது, பலகையில் ஏறியது.
"நாம் கண்ணனின் திருவடியை அடைய வேண்டும் என்றால், "நாராயணா' எனும் நாமத்தை நினைக்க வேண்டும்...' என்பது இதன் பொருள்.
இப்படி, கண்ணனின் திருவடிக்கு ஒரு சிறப்பு இருப்பதால் தான், அவனது அவதார நன்னாளில், நம் வீடுகளில் அவன் திருவடியைப் பதிக்கிறோம். ஒவ்வொரு முறை பதிக்கும் போதும், "நாராயணா...நாராயணா...' என உருக்கமாகச் சொல்லியபடியே பதித்தால், நமக்கு மறுபிறப்பு என்பது இல்லை. வாழும் காலத்தில், செல்வச் செழிப்புக்கு குறைவிருக்காது. பசு, கன்று வளர்ப்போருக்கு பால்வளம் பெருகும்; நாட்டில் சுபிட்சமும், அமைதியும் ஏற்படும்.
சுகப்பிரம்ம மகரிஷி, பரீட்சித்து மகாராஜாவுக்கு கண்ணனின் கதையைச் சொன்னார். அதைக் கேட்ட ராஜா, "எனக்கு பசியே இல்லை...' என்றாராம். கண்ணன் என்ற சொல்லுக்கு அவ்வளவு மவுசு!
கிருஷ்ண ஜெயந்தி நாளில் மட்டுமல்ல... அவனை எந்நாளும் நம் மனதில் நினைத்தவருக்கு, வாழ்வில் என்றும் இன்பமே!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 24, 2011 12:09 pm

கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 1772578765 கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? - Page 2 678642

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 12:56 pm

அட்மின், குமார் நான் ஏற்கனவே இந்த பதிவு போட்டுவிட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 2:28 pm

அட்மின் குமார் , நானே இரண்டையும் இணைத்து விட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக