புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 Poll_c10 
42 Posts - 63%
heezulia
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Page 12 of 17 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 17  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 17, 2011 6:15 pm

First topic message reminder :

மாலை நேரங்களில் இனிப்பு சிற்றுண்டிகளும் செயலாம். குழந்தைகள் அதை விரும்புவர்கள் . இவைகள் இனிப்பு பக்ஷணங்கள் கீழ் வராவிட்டாலும் , குழந்தைகளுக்கு இனிப்புதான். அந்த கால இனிப்பான பால்கொழுக்கட்டை, பொரிமாவு  உருண்டை போன்றவற்றை இங்கு பார்போம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 2:05 pm

ஜாஹீதாபானு wrote:எல்லா இனிப்புகளும் செய்து சாப்பிட தோணுது ஹூம் என்ன பண்ண நோன்பு இருக்கே இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 224747944

பானு, இன்னும் 2 - 3 நாள் தானே புன்னகை ஆனால் நோன்பு திறக்கும் போது செயலாம் தானே பானு? தவறானால் மன்னிக்கவும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 29, 2011 2:09 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லா இனிப்புகளும் செய்து சாப்பிட தோணுது ஹூம் என்ன பண்ண நோன்பு இருக்கே இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 224747944

பானு, இன்னும் 2 - 3 நாள் தானே புன்னகை ஆனால் நோன்பு திறக்கும் போது செயலாம் தானே பானு? தவறானால் மன்னிக்கவும் புன்னகை
எங்கம்மா நேரம் இருக்கு........ சோகம் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போய் நோன்பு திறக்கவே நேரம் சரியா இருக்கு ........
அப்புறம் நைட் சாப்பாடு செய்யணும் ...........?
இதெல்லாம் எப்படி செய்வது .........நோன்பு முடிந்தால் தான் சண்டே அன்று செய்ய முடியும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 2:14 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லா இனிப்புகளும் செய்து சாப்பிட தோணுது ஹூம் என்ன பண்ண நோன்பு இருக்கே இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 224747944

பானு, இன்னும் 2 - 3 நாள் தானே புன்னகை ஆனால் நோன்பு திறக்கும் போது செயலாம் தானே பானு? தவறானால் மன்னிக்கவும் புன்னகை
எங்கம்மா நேரம் இருக்கு........ இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 440806 ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போய் நோன்பு திறக்கவே நேரம் சரியா இருக்கு ........
அப்புறம் நைட் சாப்பாடு செய்யணும் ...........?
இதெல்லாம் எப்படி செய்வது .........நோன்பு முடிந்தால் தான் சண்டே அன்று செய்ய முடியும்

ஓ.. சரி... சரி......மெள்ள செய்யுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Aug 29, 2011 2:15 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லா இனிப்புகளும் செய்து சாப்பிட தோணுது ஹூம் என்ன பண்ண நோன்பு இருக்கே இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 224747944

பானு, இன்னும் 2 - 3 நாள் தானே புன்னகை ஆனால் நோன்பு திறக்கும் போது செயலாம் தானே பானு? தவறானால் மன்னிக்கவும் புன்னகை
எங்கம்மா நேரம் இருக்கு........ சோகம் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போய் நோன்பு திறக்கவே நேரம் சரியா இருக்கு ........
அப்புறம் நைட் சாப்பாடு செய்யணும் ...........?
இதெல்லாம் எப்படி செய்வது .........நோன்பு முடிந்தால் தான் சண்டே அன்று செய்ய முடியும்

சோகம் பாட்டிக்கு தான் எத்தனை வேலை .............

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Aug 29, 2011 3:23 pm

ஸ்ரீஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லா இனிப்புகளும் செய்து சாப்பிட தோணுது ஹூம் என்ன பண்ண நோன்பு இருக்கே இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 224747944

பானு, இன்னும் 2 - 3 நாள் தானே புன்னகை ஆனால் நோன்பு திறக்கும் போது செயலாம் தானே பானு? தவறானால் மன்னிக்கவும் புன்னகை
எங்கம்மா நேரம் இருக்கு........ சோகம் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போய் நோன்பு திறக்கவே நேரம் சரியா இருக்கு ........
அப்புறம் நைட் சாப்பாடு செய்யணும் ...........?
இதெல்லாம் எப்படி செய்வது .........நோன்பு முடிந்தால் தான் சண்டே அன்று செய்ய முடியும்

சோகம் பாட்டிக்கு தான் எத்தனை வேலை .............

ஹாஹா ஹா .... ஸ்ரீஜா முடியல ஜாலி செம போட்டிக்கு ரெடி நக்கல்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 Mgr
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 4:58 pm

வின்சீலன் wrote:
ஸ்ரீஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லா இனிப்புகளும் செய்து சாப்பிட தோணுது ஹூம் என்ன பண்ண நோன்பு இருக்கே இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 12 224747944

பானு, இன்னும் 2 - 3 நாள் தானே புன்னகை ஆனால் நோன்பு திறக்கும் போது செயலாம் தானே பானு? தவறானால் மன்னிக்கவும் புன்னகை
எங்கம்மா நேரம் இருக்கு........ சோகம் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போய் நோன்பு திறக்கவே நேரம் சரியா இருக்கு ........
அப்புறம் நைட் சாப்பாடு செய்யணும் ...........?
இதெல்லாம் எப்படி செய்வது .........நோன்பு முடிந்தால் தான் சண்டே அன்று செய்ய முடியும்

சோகம் பாட்டிக்கு தான் எத்தனை வேலை .............

ஹாஹா ஹா .... ஸ்ரீஜா முடியல ஜாலி செம போட்டிக்கு ரெடி நக்கல்

கூடாது கூடாது சீலன், பாவம் அவங்க, சௌதி என்றால் வேலை யே இருக்காது, அல்லது 3 -4 மணி நேரம் தான் பகலில் ஆஃபிஸ் வருவார்கள், தொழுகைக்கு நிறைய நேரம் ஒதுக்குவார்கள், இரவு பகல்லாகவும் பகல் இரவாகவும் அங்கு மாறிவிடும். ரொம்ப நல்ல இருக்கும்.

ஆனால் , இங்கு இவர்களால் அப்படி இருக்க முடியாது, வெயீல் மழை பர்ரமல் ஆஃபிஸ் ல வேலை பார்க்கணும், நோன்பும் இருக்கணும். கொஞ்சம் கஷ்டமான காரியம். அப்படி இருக்கோம் போது, விளயாட்டுக்கு கூட அவங்களை கலாட்டா பண்ண க்கூடாது என்பது என் கருத்து புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 29, 2011 5:06 pm

எங்கள் கஷ்டம் உணர்ந்து சொன்ன்துக்கு ரொம்ப நன்றிம்மா நன்றி அன்பு மலர்

அவர் சொன்னதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை சிரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 5:14 pm

நான் 12 வருடம் சௌதி இல் இருந்து இருக்கேன் பானு புன்னகை

இது க்கு போயி எதற்க்கு நன்றிபுன்னகை ஒன்று தெரியுமா உங்களுக்கு இன்று ஒரே நாளில் நான் 100 போஸ்ட் போட்டு விட்டேன். இதை நானே எதிர் பார்க்காளை புன்னகை இது என் 101 வதுபோஸ்ட் ஜாலி ஜாலி ஜாலி

நான் போயி வருகிறேன் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 29, 2011 5:19 pm

krishnaamma wrote:நான் 12 வருடம் சௌதி இல் இருந்து இருக்கேன் பானு புன்னகை

இது க்கு போயி எதற்க்கு நன்றிபுன்னகை ஒன்று தெரியுமா உங்களுக்கு இன்று ஒரே நாளில் நான் 100 போஸ்ட் போட்டு விட்டேன். இதை நானே எதிர் பார்க்காளை புன்னகை இது என் 101 வதுபோஸ்ட் ஜாலி ஜாலி ஜாலி

நான் போயி வருகிறேன் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
அப்படியா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
போய் வாங்க நானும் கெளம்புறேன் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 30, 2011 8:56 am

போளி இல் நிறைய வகைகள் இருக்கு என்றாலும், சாதாரணமாய் , ஆண்டாண்டு காலமாய் நாம் செய்து வருவது தேங்காய் போளி மற்றும் கடலை பருப்பு போளிகள் தான். போகி, வரலக்ஷ்மி விரதம் , மாவிளக்கு போடும்போது, ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் இதை தான் செய்வது வழக்கம் புன்னகை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பூரணத்துக்கு தேவையானவை:

தேங்காய் துருவல் 1 கப்
வெல்லம் 3/4 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
நெய் 1/2 ஸ்பூன்

மேல் மாவு செய்ய:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
4 -5 டேபிள் ஸ்பூன் எண்ணை

போளி செய்ய :

நெய்

செய்முறை:

வாணலி இல் கொஞ்சமாக (1/4 கப் ஐ விட குறைவாக ) தண்ணீர் விட்டு, வெல்லத்தை போட்டு கரைய விடவும்.
வெல்லம் கரைந்ததும் , வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து ஏலப்பொடி, நெய் போட்டு ஒரு கொதி வந்ததும்,
தேங்காய் துருவலை போடவும்.
நன்கு கிளறவும்.
நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
பிறகு உருண்டை பிடிக்கவும்.
தனியே வைக்கவும்.
ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு 3 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
அப்படி இல்லை யானால் மீண்டும் எண்ணை விட்டு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கையால் மாவை பிடித்து பார்க்கவும், பிடி படணும் உதிர்த்தால் உதிரனும் .
இப்ப மீதி எண்ணை யையும் விட்டு நன்கு கலக்கவும்.
இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
ஏன் என்றால் மாவை இழுத்து போளி தட்டனுமே , அதனால் எண்ணை நிறைய இருக்கும் மாறு பார்த்து கொள்ளுங்கள்.
அதாவது தண்ணீர் குறைவாக எண்ணை அதிகமாக இருக்கணும்.சரியா? புன்னகை
பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, உருட்டி வைத்துள்ள பூரணத்தைவிட பெரிய தாக மாவை உருட்டி வைக்கவும்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட் இல் எண்ணை தடவி,
முதலில் மாவு உருண்டை யை வைத்து கையால் சப்பாத்தி போல பரத்தவும், தடவும்.
அதன் நடுவில் பூரண உருண்டை யை வைத்து மாவை இழுத்து முடிவிடவும்.
இப்ப கையால் அந்த உருண்டை யை எடுத்து (ஒரு கையாலே யே) மெல்ல உருட்டவும்.
இது போல் எல்லா உருண்டைகளை யும் செய்து வைத்து கொள்ளவும்.
பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு, (மிதமான தீ இல் வைக்கவும் )
பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் உருட்டி வைத்துள்ள உருண்டை யை வைத்து, கையால் வட்டமாக 'போளி' யாக தட்டவும்.
வேண்டுமானால் கை இல் எண்ணை தடவிக்கொள்ளவும்.
பிறகு, இலை லிருந்து போளி யை உரித்து எடுத்து தோசை கல்லில் போடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
நெய் விட்டு எடுக்கவும்.
பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
சுவையான தேங்காய் போளி காலை, ஒன்றன் மேல் ஒன்று அடுக்கமல் ஒரு தாம்பாளத்தில் தனி தனியாய் பரத்தி வைக்கவும்.
ஆறினதும் ஒன்றன் மேல் ஒன்று வைக்கலாம்.

குறிப்பு: அடுப்பை சின்ன தாக வைத்துக்கொண்டு, தொடர்ந்து போளி தட்டி போடலாம். முதல் முறை செய்பவர்கள், மாவில் போளி வைத்து மூடி உருட்டி வைத்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அடுப்பு காத்து போகும், அல்லது போளி தீய்ந்து போகும். எனவே எல்லாவற்றையும் தயாராய் வைத்துக்கொண்டு பிறகு அடுப்பு மூட்டனும் . சரியா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 12 of 17 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக