ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

View previous topic View next topic Go down

கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

Post by நட்புடன் on Wed Aug 17, 2011 10:30 am

கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

அதிகாலை மூன்று மணி இருக்கும். எங்கும் நிசப்தம். அந்த ஆஸ்பத்திரி வராண்டாவின் கடைசியில் இருந்த ஒரு சேரில் நடுவயது மதிக்கத் தக்க நர்ஸ் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்.

அம்மா அம்மாவென அந்த அலறல் கேட்டு அய்யய்யோ நா ஒன்னும் பண்ணல நா ஒன்னும் பண்ணல என்று பதறி எழுந்த நர்ஸ் கனவுலகுக்கு சீரியோ பை பை சொல்லி நிதானத்திற்கு வந்து அந்த டெலிவரி வார்டை நோக்கிப் பாய்ந்தார்.

அந்தப் பெண்ணுக்கு அது முதல் பிரசவமானதால் பயந்து ஆர்பாட்டம் செய்து வலி மிகுதியால் அலறி அந்த தெருவிற்கே சூரியன் உதிப்பதற்கு முன்பே அன்று அனைவரையும் எழுப்பிவிட்டாள்.

அரசாங்க ஆஸ்பத்திரி அல்லவா அது - ஏம்மா சும்மா கூவுற - நாங்கெல்லாம் பெத்துக்கல? என்னவோ நீ மட்டும் தான் இத்த அனுபவிக்கறா மாதிரி கத்திகினு கீறியேன்னு சொல்லி டாக்டரை அழைத்துவிட்டு டெலிவரிக்கான ஆயத்த வேலைகளில் மும்முரமானாள்.

பாவம் அந்தப் பெண்ணின் கணவனோ நர்சின் பேச்சைக் கேட்டு வாயடைத்துப் போனான். ஹூம் கல்யாணம் ஆனதிலிருந்தே அவன் அப்படித்தான். பதட்டத்துடன் அங்கும் இங்கும் நடை பயின்றான்.

சிறிது நேரத்து அவஸ்தையான அலறல்களுக்குப் பின் அந்த வார்டே அமைதி ஆனது. டாக்டர் வெளி வந்து அவனுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகச் சொல்லிச் சென்றார்.

குழந்தையின் அழு குரல் கேட்காததால் அவனோ பயத்தின் உச்சத்தில். அரை மயக்கத்தில் இருந்த அந்தப் பெண்ணை பாரும்மா நீ கத்தின கத்தில் ஓம்புள்ளையே வாயடைச்சு பொறந்திருக்கான்னு சொல்லி குழந்தையை ஏதோ பொம்மையை தலை கீழாக பிடிப்பது போல் கால் இரண்டையும் பிடித்து தொங்க விட்டு முதுகில் இரண்டு தட்டு தட்டினாள் - குழந்தையும் வீரிட்டு அழத் துவங்கியது.

அப்படியே படுக்கையில் கிடத்த எத்தனிக்க குழந்தையின் கையில் குளுக்கோஸ் பாட்டிலின் ட்யூப் சிக்க டமால் என்று பாட்டில் விழுந்து உடைந்தது. கருனைக்கிழங்கு கையா இருக்கும் போலிருக்கே இவனுக்கு என்று சிரித்து விட்டு படுக்கையில் வைத்துவிட்டு மற்ற வேலைகளில் மும்முரமானாள்.

அறை மணியில் எல்லாம் நார்மல் நிலைக்கு திரும்ப இவனும் உள்ளே சென்று மனைவியையும் குழந்தையும் கண்டு மகிழ்ந்தான். இரண்டு நாட்களுக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தனர்.

நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தை வளரத் துவங்கினான். அவன் கை பட்டால் பொம்மைகள் மட்டும் இன்றி அனைத்து பொருள்களும் உருத்தெரியாமல் உடைந்து போய்விடும்.

அவனுக்கு விவரம் தெரிய ஆரம்பித்த நாள் முதல் அவனை அனைவரும் அன்பாகவும், திட்டியும் அழைப்பது கருனைக்கிழங்கு கைடா உனக்கு என்று தான். கருனைக்கிழங்கு பய்யா அவனின் செல்லப் பெயர் ஆனது.

பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தவுடன் தினமும் ஸ்கூலில் இருந்து கம்ப்ளெயின்ட் மேல் கம்ப்ளெயின்ட் - அதை உடைத்து விட்டான் இதை உடைத்து விட்டான் என்று. ஸ்கூல் பீஸ் கட்டுவதை விட அவன் உடைத்த பொருட்களுக்கு கட்டிய பணம் தான் அதிகம் எனலாம்.

அவன் வேண்டுமென்றே எதையும் உடைப்பதில்லை ஆனால் அவன் ராசி அப்படி - உடையும் தருவாயில் இருக்கும் பொருட்கள் அவன் கை பட்டு விமோச்சனம் மட்டுமே பெரும் - ராமன் கால் பட்டு அகலிகை சாப விமோச்சனம் பெறுவது போல். அது இந்த ஊருக்கு பொறுக்கவில்லை. அவன் என்ன செய்வான் பாவம்?

உடை ராஜா, டமார் பீஸ், கிருத்திறவக் கை என பல பெயரில் அவன் அறியப் பட்டாலும் கருனைக்கிழங்கு தான் நிலைத்து விட்டது. வீட்டினர் சில சமயம் உன் பேர மாத்திடலாம ராசான்னு கூட சொல்லி இருக்கிறார்கள்.

அம்மா ஏம்மா என்ன கருனைக்கிழங்குன்னு கூப்ட்றீங்கன்னு அவன் கேட்ட பொது - அவன் பிறந்ததிலிருந்து செய்ததைச் சொல்லி - காரணமும் சொன்னார்கள்.

ஒரு சில கருனைக்கிழங்குகள் அதை அரிகையில் கை அறிக்குமாம். பின்னர் சாப்பிடுகையில் நாக்கு அறிக்குமாம். அது ஏன் என்று தெரியாது ஆனால் அறிக்குமாம். அதைப் போல் தான் இவனின் கைகளும் அரித்துக் கொண்டே இருப்பதனால் தான் இவனும் காண்பவை அனைத்தையும் கை அரித்து அவற்றை உடைத்து விடுகிறானாம். காரணப் பெயர் விளங்கியதும் சந்தோஷத்தில் கையில்
இருந்த டிவி ரெமொட்டை கீழே போட்டு உடைத்து விட்டான். இப்பதான் கருனைக்கிழங்கைப் பத்தி சொல்லி வாய் மூடல அதுக்குள்ளே கை அரிச்சிடுச்சான்னு அங்கலாய்த்தாள் அம்மா.

கருணைக்கிழங்கும் வளர்ந்து வாலிபன் ஆகிவிட்டான். காலேஜ் லேபில் நிறைய உடைத்தான். செல்லுமிடமெல்லாம் உடைப்பதே வாடிக்கை ஆனது அவனுக்கு. உடையும் பொருட்கள் அவனைத் தேடி வரும். வந்து விமோச்சனம் பெரும். அதனால் வாங்கும் திட்டுகளுக்கு மட்டும் இவனுக்கு விமொச்சனமே இல்லை போல் தெரிகிறது.

வேலைக்கு சென்ற இடத்திலும் ஏதாவது ஒன்றை அவ்வப்பொழுது உடைக்காமல் இருந்ததில்லை. செல்லுமிடமெல்லாம் கருனைக்கிழங்கின் புகழ் பரவியது. முதன் முதலாக காதலி ஒரு கண்ணாடியில் ஆன பேழையை பரிசாகக் குடுக்க அதையும் நம் கருனைக்கிழங்கு போட்டு உடைத்து விட்டது. அவளுக்கோ ஆத்திரமும், சிரிப்பும் மாறி மாறி வந்து பின்னர் சமாதானம் ஆகி இன்று திருமணம் நடந்து இரண்டு வருடங்களாகி விட்டது.

கடைகளுக்கு செல்லுகையில் அவனை ஒன்றையும் தொட அவள் அனுமதிப்பதில்லை. பாவம் எத்தனை தடவைதான் வாங்கும் பொருட்களுக்கான காசை விட உடைத்த பொருட்களுக்கு கூடுதலாக கொடுப்பது?

அந்தத் தெருவில் அவள் பெயரே அந்த கருனைக்கிழங்கின் மனைவி என்றே ஆனது. அவ்வளவு பிரசித்தம் நம்மவர். கொஞ்ச வருடங்களுக்குப் பின் வயது ஏறியதால் கருனைக்கிழங்கு மாமா என்று அழைக்கப் பட்டான். ஏங்க ஏங்க நீங்க சட்டசபைக்கு போட்டி போட்டா கருனைக்கிழங்கு சின்னத்த கேட்டு வாங்குங்க என்று மனைவியால் பரிகசிக்கப் பட்டிருக்கிறான்.

இன்று அவனுக்கு வயது அறுபதை நெருங்குகிறது. மடியில் பேத்தியை வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தார். திடீரென பேத்தி அழத் துவங்கிவிட்டாள். ஓடி வந்த அவரின் மனைவி முதலில் குழந்தையின் கை, கால் மற்றும் விரல்கள் அத்தனையும் ஒழுங்காக இருக்கிறதான்னு பார்த்த பின்னரே சமாதானம் ஆனாள். ஏய் இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்டி நீ பண்றது என்பதை சட்டை செய்யாமல் போய்விட்டாள்.

என்ன செல்லம் ஏன் கண்ணு அழுவறேன்னு கொஞ்ச அது தாத்தா தாத்தா எனக்கு ஒரு கதை சொல்லேன் ப்ளீஸ் என்று கெஞ்சிக் கொஞ்சியது...

சொல்லத் துவங்கினார் - ஒரு ஊர்ல கருனைக்கிழங்குன்னு ஒரு ஆள் இருந்தான்.....

ஹய் என்ன தாத்தா கருனைக்கிழங்குன்னு எல்லாம் பேர் வெப்பாங்களா என கேட்டு சிரித்தது...

கருனைக்கிழங்கு குழந்தை கருனைக்கிழங்கு தாத்தாவான கதையை பெருமையுடன் பேத்திக்கு சொல்லி முடிக்கையில் அருகில் இருந்த ஜூஸ் க்லாசைத் தட்டி உடைத்து விட்டார்.

குழந்தையும் பளிச்சென்று ஏய் தாத்தா நீதான அந்த கருணைக்கிழங்கு என்று கேட்டு கை கொட்டிச் சிரித்தது. குழந்தை சொன்னதைப் பார்த்து அனைவரும் சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கினர்.

இன்று கருனைக்கிழங்கு கதை கேட்காமல் அவர்களை அறிந்த வீட்டுக் குழந்தைகள் தூங்குவதே இல்லை எனலாம்.

கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளுன்னு நம்ம இளையராஜாவோட பழைய மலையூர் மம்பட்டியான் படப் பாட்ட ரீமிக்ஸ் போடலாமான்னு கருனைக்கிழங்கு தாத்தா தீவிர யோசனையில் ஆழ்ந்தார்...
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

Post by dsudhanandan on Mon Aug 22, 2011 5:08 pm

இன்றுதான் படித்தேன் நண்பரே.... சிரிப்பான பாவம் கருனைக்கிழங்கு தாத்தா சிரி
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

Post by உதயசுதா on Mon Aug 22, 2011 5:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

Post by அருண் on Mon Aug 22, 2011 5:47 pm

பகிர்‌விற்கு நன்றி..! சார்..! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12659
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

Post by பூஜிதா on Mon Aug 22, 2011 6:00 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

Post by SK on Mon Aug 22, 2011 7:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6201
மதிப்பீடுகள் : 1120

View user profile

Back to top Go down

Re: கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

Post by ayyamperumal on Mon Aug 22, 2011 8:43 pm

சூப்பருங்க அருமையிருக்கு
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

Post by நட்புடன் on Mon Aug 22, 2011 11:27 pm

@dsudhanandan wrote:இன்றுதான் படித்தேன் நண்பரே.... சிரிப்பான பாவம் கருனைக்கிழங்கு தாத்தா சிரி

நீங்க நூத்துல ஒரு ஆள். எவ்ளோ பேர் படிச்சாலும் நீங்க தான் இந்த கருணைக் கிழங்கு தாத்தாவுக்கு கருணை காட்டிநீங்க. நன்றி சுதா...
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

Post by dsudhanandan on Tue Aug 23, 2011 11:28 am

@நட்புடன் wrote:
@dsudhanandan wrote:இன்றுதான் படித்தேன் நண்பரே.... சிரிப்பான பாவம் கருனைக்கிழங்கு தாத்தா சிரி

நீங்க நூத்துல ஒரு ஆள். எவ்ளோ பேர் படிச்சாலும் நீங்க தான் இந்த கருணைக் கிழங்கு தாத்தாவுக்கு கருணை காட்டிநீங்க. நன்றி சுதா...

நன்றி
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum