ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 SK

அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா
 SK

கொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்
 SK

மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
 SK

அதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு
 SK

கேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்
 SK

‘இருட்டுப் பயம் இனி இல்லை!’
 SK

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 SK

ஐடியா – ஒரு பக்க கதை
 SK

உஷார் மாப்பிள…!! – ஒரு பக்க கதை
 SK

மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 ayyasamy ram

‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
 ayyasamy ram

வாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்
 ayyasamy ram

வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
 ayyasamy ram

நல்லெண்ண தூதராகவே பாகிஸ்தான் செல்கிறேன் - சித்து
 ayyasamy ram

ARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

வால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’
 சிவனாசான்

TNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

June மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்
 சிவனாசான்

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 சிவனாசான்

RRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 SK

2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை
 thiru907

6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 T.N.Balasubramanian

அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-
 SK

அருட்களஞ்சியம்
 ayyasamy ram

தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.
 SK

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

வாரியார் வாழ்க்கையில்...
 SK

முத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்" எண்ணியிருந்தது ஈடேற"… எட்டு பாக நாவல்
 udhayam72

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 Mr.theni

நிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.
 Mr.theni

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி
 Mr.theni

சரவண கோலங்கள்
 SK

செய்தி சுருக்கம் - தினமணி
 SK

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்
 SK

சித்தப்பாவின் ‘விட்டு’கள்
 ayyasamy ram

கையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்!
 SK

அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்
 SK

ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது
 SK

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 SK

வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி
 ayyasamy ram

டைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்!
 SK

இந்தப் பையனை ஞாபகமிருக்கா?
 SK

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 SK

என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்
 SK

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 SK

கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 sanji

வீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மருத்துவக் குறிப்புகள்
 ayyasamy ram

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு
 T.N.Balasubramanian

ரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...
 udhayam72

Aug 15 நடப்பு நிகழ்வுகள்
 Meeran

இந்த வார இதழ்கள் சில ஆகஸ்ட்
 Meeran

கேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நித்தம் நித்தம் சுதந்திரம் தேடும் சுதேசிகள்...

View previous topic View next topic Go down

நித்தம் நித்தம் சுதந்திரம் தேடும் சுதேசிகள்...

Post by நட்புடன் on Mon Aug 15, 2011 11:51 am

நித்தம் நித்தம் சுதந்திரம் தேடும் சுதேசிகள்...

தாய்

தொல்லைக் காட்சியில் வரும் சீரியல்களில் இருந்து வேண்டுவது

தந்தை

வரும் சொற்ப பென்ஷனை பெற அதனினும் கூடுதலாய் அலைச்சலுக்கு செலவு செய்வதிலிருந்து

மகன்

மொட்டை மாடியிலிரிந்து பக்கத்து வீட்டு பெண்ணை சைட் அடிக்கையில் அம்மா பால் வாங்கி வரச் சொல்லும் அழைப்பிலிருந்து

மகள்

பேஸ் புக்கில் மதர்ஸ் டே வாழ்த்து தெரிவிக்கையில் அந்த ஸ்டவ்வ கொஞ்சம் ஆப் பண்ணச் சொல்லும் அம்மாவின் புலம்பலிலிருந்து

செல்ல நாய்

பக்கத்து வீட்டு மாமியை பிடிக்காததால் இதுவும் அந்த வீட்டு நாயை சைட் அடிக்க கூடாது என தடை போடும் வீட்டினரிடமிருந்து

தயவு செஞ்சு நண்பர்கள் நான் இதை எழுதியதற்காக என் கிருக்கலிலிருந்து சுதந்திரம் வேண்டி வருந்தாதீர்கள்.

இன்று நிறைய எழுச்சி வரிகளைப் படித்துப் படித்து உணர்ச்சி மயமாக இருக்கும் உங்களை ரிலாக்ஸ் பண்ணி டென்ஷன் பண்றதே இதன் நோக்கம்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: நித்தம் நித்தம் சுதந்திரம் தேடும் சுதேசிகள்...

Post by dsudhanandan on Mon Aug 15, 2011 5:22 pm

உங்கள் வரிகளை படித்ததால் இன்று நான் சுதந்திரமானேன் நக்கல் நாயகம்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: நித்தம் நித்தம் சுதந்திரம் தேடும் சுதேசிகள்...

Post by நட்புடன் on Mon Aug 22, 2011 8:58 pm

@dsudhanandan wrote:உங்கள் வரிகளை படித்ததால் இன்று நான் சுதந்திரமானேன் நக்கல் நாயகம்

நன்றி சுதா.
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: நித்தம் நித்தம் சுதந்திரம் தேடும் சுதேசிகள்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum