புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10 
68 Posts - 53%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10 
3 Posts - 2%
Shivanya
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10 
210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10 
9 Posts - 2%
jairam
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10 
4 Posts - 1%

Jenila
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 28 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Page 28 of 82 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 55 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 18, 2011 6:44 pm

விளக்கம் சொல்லி என் கலக்கம் போக்கியத்ர்க்கு நன்றி...
தமிழிலே தான் படித்தேன்...ஆனால் தூய தமிழ் தெரியவில்லை எனக்கு...வருத்தமா உள்ளது...இருந்து என் சந்தேகத்தை முகசுளிப்பின்றி தீர்த்த என் தம்பிக்கு நன்றிகள்....

அது என் கடமை அக்கா.......மிக்க நன்றிகள்.........கா....... சூப்பருங்க :நல்வரவு: புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 18, 2011 6:47 pm

மீண்டும் நன்றி ராம்...நாளை சந்திப்போம் அடுத்த குறளில்...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 19, 2011 3:07 pm

நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று. (1020)

வெளிர்பச்சைக் கருமை நிறங்கொண்ட திராட்சைநீயே
பந்தலில் படர்ந்திருப்பாய் கீழ்நோக்கி பார்த்திருப்பாய்
கொத்தாய் இனிபுச்சுவையுள்ளநீ புளிப்புச்சுவை மிகப்பெற
உருவில்நீ திராட்சையாயினும் எச்சமென ஒதுக்கப்படுவாய்

உடற்கூடு எலும்பால்ஆகி தோல்சேர்ந்து உருவமாகி
உயிரது வெளித்தெறிந்திட உடலது துணைநிற்கும்
உயிற்கூடு நாணத்தாலாகி மனிதம்சேர்ந்து நிறைவாகி
உயிரது உடலது மலர்ந்திட உயர் நிலை நிற்கும்

மரங்கொண்டு செய்தபொம்மை அதுவுயிரற்று இருக்கும்
நாடகத்தில் கயிற்கொண்டு ஆட்டவது உயிர்பெற்றிடும்
தன்னுள் நாணற்றமனிதன் நாண்கொண்டார் போல்நடப்பது
அம்மரப் பொம்மை உயிர்பெற்றார் போன்றதாகும்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 20, 2011 4:06 pm

வெளிர்பச்சைக் கருமை நிறங்கொண்ட திராட்சைநீயே
பந்தலில் படர்ந்திருப்பாய் கீழ்நோக்கி பார்த்திருப்பாய்
கொத்தாய் இனிபுச்சுவையுள்ளநீ புளிப்புச்சுவை மிகப்பெற
உருவில்நீ திராட்சையாயினும் எச்சமென ஒதுக்கப்படுவாய்

சுவை இருந்தாலும் புளிப்பு என்ற காரணத்தினால் ஒதுக்கப் படும் கருப்பு திராட்சை
(சிலர் சிலரது வாழ்க்கையையும் இப்படித்தானே ஒதுக்கி வைக்கிறார்கள் - ராமன் )
உடற்கூடு எலும்பால்ஆகி தோல்சேர்ந்து உருவமாகி
உயிரது வெளித்தெறிந்திட உடலது துணைநிற்கும்
உயிற்கூடு நாணத்தாலாகி மனிதம்சேர்ந்து நிறைவாகி
உயிரது உடலது மலர்ந்திட உயர் நிலை நிற்கும்

மரங்கொண்டு செய்தபொம்மை அதுவுயிரற்று இருக்கும்
நாடகத்தில் கயிற்கொண்டு ஆட்டவது உயிர்பெற்றிடும்
தன்னுள் நாணற்றமனிதன் நாண்கொண்டார் போல்நடப்பது
அம்மரப் பொம்மை உயிர்பெற்றார் போன்றதாகும்

அவை நல்ல வரிகள் ராமன் - சிறந்த கவிதை வரிகள் அருமையிருக்கு மகிழ்ச்சி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 20, 2011 5:15 pm

மிக்க நன்றிகள் கிச்சா............

நண்பர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.....

நான் இப்பொழுது ஒரு நாளுக்கு ஒரு குறள் என்ற வீதத்தில் எழுதி பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன்.........

இனி ஒரு நாளைக்கு என்னால் எத்தனை குறள்கள் முடியுமோ அத்தனைக் குறள்கள் எழுதலாம் என்று உள்ளேன்......ஆனால் ஒரு நாளைக்கு ஐந்து குறள்களுக்கு மிகாது........என்று கூறிக் கொள்கிறேன் நண்பர்களே.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 20, 2011 5:28 pm

பொருட்பால் - நன்றியில் செல்வம் 101 ஆவது அதிகாரம்

முன்னுரை

இவ்வதிகாரத்தின் தலைப்பு நன்றியில் செல்வம், இதனை நன்றி + இல் + செல்வம் என பிரிக்கலாம். அதாவது நன்மை தராத, நன்மை பயக்காத, பயன் படாத செல்வம் என பொருள் கொள்ளலாம். பாடுபட்டு சேர்த்த செல்வம் உபயோகிக்கப்படாமல் வீணாய் போவதன் காரணங்களையும் அப்படி வீண் செய்வோருக்கு விளையும் கேடுகளையும் வள்ளுவப்பெருந்தகை இந்த பத்து குறள்களில் தெளிவுபடுத்துகிறார்.

1 ஆம் குறளில் அளவிற்கதிக செல்வம் சேர்த்தும் அதனை அனுபவிக்காது சாவதில் பயனில்லை எனவும்

2 ஆம் குறளில் தான் கொண்ட பொருள் தனைகாக்குமென்று அதைவிடாது யாருக்கும் உதவாது இருப்பவன் இழி பிறவி எனவும்

3 ஆம் குறளில் பொருள் சேர்பதொன்றிலேயே குறியாய் இருப்பவன் பூமிக்குச் சுமை எனவும்

4 ஆம் குறளில் யார்க்கும் ஈயாது ஒருவராலும் விரும்பப்படாதவன் இறந்த பிறகு எஞ்சி நிற்க போவது எது? எனவும்

5 ஆம் குறளில் கொடுத்தலில் இருக்கும் இன்பம் உணராதோர் இடத்தில் பெருஞ்செல்வம் இருந்தும் பயன் தராது எனவும்

6 ஆம் குறளில் தானும் அனுபவிக்காது பிறர்க்கும் கொடுக்காது வீணாய் செல்வம் வைத்திருப்பவன் அதற்கு தொற்றிய நோய் போன்றவன் எனவும்

7 ஆம் குறளில் வறியவர்க்கு உதவாத செல்வம் அழகி தனியாக வாழ்ந்து முதுமை அடைதற்கினை எனவும்

8 ஆம் குறளில் மக்களால் விரும்பப்படாதவன் செல்வமும் நச்சு மரத்தின் கனியும் ஒருதன்மை உடையவை எனவும்

9 ஆம் குறளில் அறத்தின் வழியினின்று விலகி குவித்த செல்வத்தை பிறர் கொள்ளை கொண்டு விடுவர் எனவும்

10 ஆவது குறளில் ஈர்ந்திடும் உள்ளங்கொண்ட செல்வந்தர்களுக்கு வரும் சிறிய வறுமை கூட மழை பொய்ததற்கு இணை எனவும்

தன் பத்து குறள்களில் கூறுகிறார்....இனி ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தை கவிதை வடிவில் பார்க்கலாம்.....

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில். (1001)

நீரென்ற பெருஞ்செல்வம் தந்திடுவாள் மழையன்னை
மலைமீதேறி ஓடைவழியிறங்கி ஏரிதனில் சேர்ந்திடுவாள்
அந்நீரைப்பயன் படுத்தாது மேலும்மேலும் சேர்த்திடவே
அணையதைக் கொள்ளாது உடைந்து நீர்வீணாகும்

உடலுக்கு உறுதியைத் தந்திடும் நல்லுணவு
அளவாய் கொள்ளாது மிகுதியாய் கொண்டு -அது
செரிக்க உடலுழைபுங் கொள்ளாது மலத்தையும்
கழிக்காதிருத்தல் உடலுறுதியைக் கொன்று பயனற்றதாக்கும்

ஆசைதனை விண்ணளவு கொண்டீட்டியபெருஞ்செல்வம்
மேலுரைத்த நீருணவைப்போல பயனற்றுப் போகும்
அப்படிஈட்டிய செல்வத்தை ஈர்ந்தும் பயன்படுதாது
மாய்பவன் சேர்த்த செல்வத்தினால் பயனென்ன?

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 20, 2011 5:56 pm

நீரென்ற பெருஞ்செல்வம் தந்திடுவாள் மழையன்னை
மலைமீதேறி ஓடைவழியிறங்கி ஏரிதனில் சேர்ந்திடுவாள்
அந்நீரைப்பயன் படுத்தாது மேலும்மேலும் சேர்த்திடவே
அணையதைக் கொள்ளாது உடைந்து நீர்வீணாகும்
உடலுக்கு உறுதியைத் தந்திடும் நல்லுணவு
அளவாய் கொள்ளாது மிகுதியாய் கொண்டு -அது
செரிக்க உடலுழைபுங் கொள்ளாது மலத்தையும்
கழிக்காதிருத்தல் உடலுறுதியைக் கொன்று பயனற்றதாக்கும்

ஆசைதனை விண்ணளவு கொண்டீட்டியபெருஞ்செல்வம்
மேலுரைத்த நீருணவைப்போல பயனற்றுப் போகும்
அப்படிஈட்டிய செல்வத்தை ஈர்ந்தும் பயன்படுதாது
மாய்பவன் சேர்த்த செல்வத்தினால் பயனென்ன?

அனைத்துமே நல்ல சிந்தனையுள்ள வரிகள் - விளக்கங்கள் ராமன் அருமையிருக்கு மகிழ்ச்சி -

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள் ஆனால் அளவோடு செல்வம் சேர்க்காது அதிகம் சேர்த்து அவன் அதை அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுக்காமல் இறப்பதில் என்ன பயன் அவனுக்கும் அவன் சேர்த்த செல்வத்திற்கும் - ஆனால் நாட்டில் இது தான் அதிகம் நடக்கிறது

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 20, 2011 6:50 pm

பிஜிராமன் wrote:

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில். (1001)

நீரென்ற பெருஞ்செல்வம் தந்திடுவாள் மழையன்னை
மலைமீதேறி ஓடைவழியிறங்கி ஏரிதனில் சேர்ந்திடுவாள்
அந்நீரைப்பயன் படுத்தாது மேலும்மேலும் சேர்த்திடவே
அணையதைக் கொள்ளாது உடைந்து நீர்வீணாகும்

உடலுக்கு உறுதியைத் தந்திடும் நல்லுணவு
அளவாய் கொள்ளாது மிகுதியாய் கொண்டு -அது
செரிக்க உடலுழைபுங் கொள்ளாது மலத்தையும்
கழிக்காதிருத்தல் உடலுறுதியைக் கொன்று பயனற்றதாக்கும்

ஆசைதனை விண்ணளவு கொண்டீட்டியபெருஞ்செல்வம்
மேலுரைத்த நீருணவைப்போல பயனற்றுப் போகும்
அப்படிஈட்டிய செல்வத்தை ஈர்ந்தும் பயன்படுதாது
மாய்பவன் சேர்த்த செல்வத்தினால் பயனென்ன?

[/b]
நறுக்கென்று தெறித்தாற்போல உள்ளது ராமன். நன்றாக வந்து கொண்டிருக்கிறது.தொடர வாழ்த்துகள். அன்பு மலர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 20, 2011 7:09 pm

அனைத்துமே நல்ல சிந்தனையுள்ள வரிகள் - விளக்கங்கள் ராமன் அருமையிருக்கு மகிழ்ச்சி -

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள் ஆனால் அளவோடு செல்வம் சேர்க்காது அதிகம் சேர்த்து அவன் அதை அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுக்காமல் இறப்பதில் என்ன பயன் அவனுக்கும் அவன் சேர்த்த செல்வத்திற்கும் - ஆனால் நாட்டில் இது தான் அதிகம் நடக்கிறது

ஆம் நண்பா.....இன்று பெரும்பாலும் நீங்கள் கூறும் ராகத்தில் தான் உள்ளார்கள்........மிக்க நன்றிகள் கிச்சா. :நல்வரவு: புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 20, 2011 7:14 pm

நறுக்கென்று தெறித்தாற்போல உள்ளது ராமன். நன்றாக வந்து கொண்டிருக்கிறது.தொடர வாழ்த்துகள்.

மிக்க நன்றிகள் அம்மா........நாம் நண்பர்களின் ஊக்கமும்....வழிநடத்தலும் தான் மா அனைத்திற்கும் உறுதுணையாக இருக்கிறது.........

நான் கிச்சா
சதா சிவம் ஐயா
சுந்தரராஜ் தயாளன் ஐயா.......
ஐயம் பெருமாள் அண்ணா......

இவர்கள் நால்வருக்கும் இந்த தருணத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்......இவர்கள் நால்வரும் எனக்கு வெளிப்படையாகவும், தனி மடல் மூலமும் கொடுக்கும் வழிமுறைகளும் வழிநடதுதலும் எனக்கு மிகவும் கை கொடுக்கின்றது........

நன்றிகள் மா.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 28 of 82 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 55 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக