புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! Poll_c10கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! Poll_m10கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! Poll_c10 
21 Posts - 66%
heezulia
கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! Poll_c10கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! Poll_m10கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! Poll_c10கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! Poll_m10கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! Poll_c10 
63 Posts - 64%
heezulia
கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! Poll_c10கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! Poll_m10கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! Poll_c10கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! Poll_m10கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! Poll_c10கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! Poll_m10கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுகும் நரியும் நமது தலைவர்கள்...!


   
   
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Wed Aug 10, 2011 7:32 am

கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! New+obama+cartoons
இன்றைய பதிவு அரசியல் ஈகரை நண்பர்களுக்கு


ஹாபாரத போரில் ஒரு காட்சி அம்பு படுக்கையில் பீஷ்மர் கிடக்கிறார் தர்மராஜன் அவரிடம் உபதேசம் பெற மண்டியிட்டு நிற்கிறான்

பிதாமகரே பிறக்கப் போகும் கலியுகத்தில் நாடுகளை ஆளும் அரசியல் தலைவர்கள்
எப்படி இருப்பார்கள் என்று அவன் கேட்க பிதாமகர் பீஷ்மர் பதில் சொல்கிறார்


ஒரு குடியானவன் இருந்தான் அயராது உழைப்பதில் வல்லவன் அவன் அதனால் அவனிடம் வறுமை இல்லை உடலில் வளமை குன்றவில்லை


ஆனாலும் அவன் மனதில் ஆரத குறை ஒன்று இருந்தது அது தனக்கு குழந்தை இல்லையே என்ற குறை


பார்க்காத வைத்தியம் இல்லை வேண்டாத தெய்வம் இல்லை ஆனாலும் குழந்தை பாக்கியம் இல்லாமலே தொடர்ந்தது

தான தர்மங்கள் செய்தான் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை போனான் எப்படியோ அவன் மனைவி கர்ப்பவதியானாள்


குடியானவன் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை காய்ந்து போன களர் நிலம்
மழைத்துளிக்காக காத்திருப்பது போல் பத்து மாதத்தில் குழந்தை வந்து பிறக்க
ஆவலோடு காத்திருந்தான்


குழந்தையும் பிறந்ததது தாயும் தந்தையும் தெய்வ லோகமே தங்களுக்கு கிடைத்து விட்டதாக எண்ணி ஆனந்த கூத்தாடினர்


கண்ணும் கருத்துமாய் குழந்தையை வளர்த்தனர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் குழந்தை வளர்ந்து சிரித்தது


அதன் சிரிப்பில் மயங்கியது பெற்றோர் மட்டும் அல்ல உற்றாரும் ஊராரும் கூடத்தான்

தனது மழலை விளையாட்டுகளால் எல்லோரையும் கவர்ந்த குழந்தை எமதர்மனையும்
கவர்ந்தது போலும் ஒரே நாள் நோயில் மரண தேவனின் காலடியில் போய் விழுந்தது


பெற்ற வயிறு பற்றி எரியாதா என்ன! காத்திருந்து பெற்ற பிள்ளை கண் மூடி
திறக்கும் நேரத்திற்குள் இல்லாமல் போய் விட்டால் யாரால் தான் தாங்க
முடியும்!


கதறி அழுதார்கள் முட்டி மோதினார்கள் வயிற்றில் அறைந்து கொண்டு திறந்த வாய் மூடாமல் மூச்சற்று மயங்கி விழுந்தார்கள்


எப்படி அழுது புலம்பினாலும் போன உயிர் போனது தானே திரும்பி வரவா போகிறது?

மார் மேலும் தோள் மேலும் போட்டு வளர்த்த பிள்ளையை மயானத்தில் போட்டு விட தகப்பன் போனான்

மயானத்தின் வாசலில் அவன் காலடி வைக்கவும் அங்கே இருந்த கழுகு ஒன்று அவனிடம் பேசியது


ஐயோ எத்தனை பாடு பட்டு இந்த பிள்ளையை பெற்றாய் கண் தூங்காமல்
விழித்திருந்து வளர்த்தாயே இறக்கமே இல்லாத காலதேவன் இப்படி மோசம் செய்து
உன்னை அனாதை ஆக்கி விட்டானே


நீ படும் துயரத்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தையே இல்லை ஆனாலும் இக்கட்டான காலத்தில் அறிவுரை சொல்வது தான் என் வழக்கம்


நீ பாலும் தேனும் கொடுத்து வளர்த்த குழந்தையை மண்ணில் புதைத்து விட்டு
போகாதே! நாயும் நரியும் குழியை தோண்டி குழந்தையை குதறி தின்று விடும்


எட்டாத உயரத்தில் மரக்கிளையின் உச்சியில் போட்டு விட்டு போ எந்த நரியும் தீண்டாது என்று சொன்னதாம்


சோகத்தில் இருப்பவனுக்கு ஆராயும் புத்தியா வேலை செய்யும்? கழுகு சொன்னதை அப்படியே செயலாக்க போனானாம்


அதை கண்ட நரி தடுத்து நிருத்தியதாம் என்ன காரியம் செய்ய துணிந்தாய் நீ ஆழமாக புதைத்தால் யாரால் தோண்ட முடியும்


எனவே கழுகு சொன்னது போல் மரத்தில் மேல் போடாமல் மண்ணில் புதை மாறாக
மரத்தில் போட்டால் உன் பிஞ்சி குழந்தையின் பஞ்சு மேனியை கழுகு கூட்டம் தான்
கொத்தி தின்றும் என்றதாம்


குழந்தையை பற்றிய கவலை நரிக்கும் இல்லை கழுகுக்கும் இல்லை அவைகளுக்கு
தாங்கள் அடைய வேண்டிய உணவை பற்றிய கவலை தான் இருந்தது அதற்காக தான் தர்மம்
போலவே சுயநலத்தை பேசியது


இந்த கழுகு நரியை போல தான் கலியுகத்தில் அரசு தலைவர்கள் இருப்பார்கள்
அவர்கள் பேசுவது மக்கள் நலன் போலவே தெரிந்தாலும் சொந்த நலம் தான் எல்லா
செயலிலும் சொல்லிலும் மறைந்திருக்கும்


ஆளப் படுகின்ற மக்களை பற்றி அக்கறை என்பது இருக்கவே இருக்காது என்று பீஷ்மர் சொன்னாராம்


இது கதையா கற்பனையா என்ற ஆராய்சி தேவை இல்லை இது எப்படி பட்ட தீர்க்க தரிசனம் என்பதை மட்டும் உணர்ந்தால் போதும்

இன்று நம்மை ஆள்பவர்கள் நரியாகவும் நேற்று நம்மை ஆண்டவர்கள் கழுகாகவும் இருப்பதை அனுபவத்தில் கண்டு விட்டோம்


இந்தியாவில் மட்டும் அல்ல உலக முழுவதுமே ஆளும் வர்க்கம் இப்படி தான் இருக்கிறது


நான் மீசை முளைத்த பருவத்தில் ரஷ்யாவை போல் நல்ல தலைவர்கள் மக்கள் நலனில்
அக்கறை கொண்டவர்கள் நம் நாட்டில் யாருமே இல்லையே என்று வருத்தப் பட்டதுண்டு

காலம் போக போக விவரம் தெரிய தெரிய ரஷ்யாவில் நலமுடன் வாழ்வது கம்யூனிஸ்ட்
கட்சியின் அதிகாரிகள் தான் மக்கள் அல்ல என்ற உண்மை தெரிந்தது


அதன் பிறகு அமெரிக்கா தான் ஜனநாயகத்தையும் மக்கள் நலத்தையும் காக்கும் காவலன் என்று நம்பினேன்


என் அப்பாவி தனம் கரைந்த பிறகு தான் அமெரிக்காவின் கோர முகம் தெரிந்தது


சென்னையில் ஐந்து நட்ச்சத்திர விடுதி ஒன்றில் மக்கள் மேலாண்மையை பற்றி உரையாற்ற சென்றிருந்தேன்


அங்கே அமெரிக்காவில் சேரி குழந்தைகளுக்கு இலவசமாக பாட போதனை செய்யும் இந்திய இளைஞன் ஒருவனை சந்தித்தேன்

அவன் தான் அமெரிக்க வறுமை நிறத்தை பக்கம் பக்கமாக எனக்கு விவரித்தான்


ணம் படைத்தவன் பணம் இல்லாதவனை அடிமையாக நடத்துகின்ற கொடுமைகளையும்
கருப்பின மக்கள் இன்று வரை அனுபவித்து வரும் வேதனைகளையும் விரிவாக எடுத்து
சொன்னான்


அப்போது தான் என் தாய் திருநாட்டின் மகத்துவம் என்னவென்று எனக்கு தெளிவாக தெரிந்தது


நம் தலைவர்கள் கொடியவர்கலாக கோரமே வடிவானவர்கலாக இருக்கலாம் ஆனால் நம் மக்கள் இன்னும் அப்படி ஆக வில்லை


அவர்கள் மனதில் வறுமையை கண்டு இல்லாமையை கண்டு அதை ஏளனம் செய்யக் கூடாது
முடிந்தால் ஒழிக்க வேண்டும் என்ற ஈரமான எண்ணம் இன்னும் பசுமையாக இருப்பதை
உணர்ந்தேன்

எப்படியும் என் நாடு வலிமை பெற்ற பாரதமாக எழுந்து நிற்கும் என்ற நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்தது

அதன் அறிகுறியாக தான் நாடு முழுவதும் ஊழலை பற்றியும் கருப்பு பணத்தை
பற்றியும் வறுமையை பற்றியும் ஒரு விழிப்புணர்வு நிலை பரவலாக எல்லாத்தரப்பு
மக்கள் மனதிலும் உருவாகி வருவதை காண்கிறேன்


நமது அரசியல்வாதிகள் எந்த காலத்திலும் அனுபவிக்காத பய உணர்ச்சியை இந்த காலத்தில் இப்போது அனுபவிப்பதாக நான் சிறிது உணருகிறேன்

மக்கள் முன்பு போல் ஊழல் செய்தவர்களை மன்னிக்கவோ மறக்கவோ தயாராக இல்லை
தண்டிக்க தயாராகி விட்டார்கள் என்ற எண்ணம் அரசியல்வாதிகள் இடத்தில் பரவலாக
இருப்பதை காண முடிகிறது


நிச்சயம் சிறிய நெருப்பு பொறி இந்தியர்கள் மனதில் புகைய ஆரம்பித்து விட்டது அது வெகு விரைவில் பரவும் என்பதில் ஐயம் இல்லை


ஆனால் வல்லரசு என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்காவில் நடப்பதை பாருங்கள்


கனவான்களுக்கும் பணக்கார முதலாளிகளுக்கும் கொடுக்கும் சலுகையை நிறுத்தாமல்
சாதாரண மக்களுக்கு கொடுத்துவரும் சலுகைகளை படிப்படியாக குறைக்கப்
போகிறார்களாம்


இது விபரிதமான விளையாட்டு என்பதை வருங்கால அமெரிக்க சரித்திரம் நிச்சயம் காட்டும்


இது வரை அந்த நாடு மற்ற தேசங்களை தான் சுரண்டி வாழ்ந்தது இப்போது தான்
முதல் முறையாக தன் சொந்த மக்களையே வறுமை பள்ளத்தில் தள்ளி மண் போட்டு மூட
முயற்சி செய்கிறது


இது நாளடைவில் வளருமானால் அமெரிக்க தேசம் தனது வல்லாண்மையை இழக்க நேரிடும்


எந்த தேசமாக இருந்தாலும் அது எத்தனை வலிமை பெற்றதாக இருந்தாலும் அதன் ஆதாரம் என்பது மக்கள் சக்தி தான்


அந்த சக்தியை வீணடிக்கும் எவரும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை


அந்த சரித்திரம் தொடர்ந்தால் மஹாபாரதத்தில் கெளரவர்களுக்கு ஏற்பட்ட கதி தான் எவருக்கும் ஏற்ப்படும்

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_10.html




சதீஷ்குமார்
கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! Eegarai.net_medium
கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 230655 கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 230655 கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 230655 கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 230655 கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 230655 கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 230655 கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 230655
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 10, 2011 4:43 pm

இதை யாரும் பார்க்கவில்லாயே



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 10, 2011 4:48 pm

sathishkumar2991 wrote:
இந்த கழுகு நரியை போல தான் கலியுகத்தில் அரசு தலைவர்கள் இருப்பார்கள் அவர்கள் பேசுவது மக்கள் நலன் போலவே தெரிந்தாலும் சொந்த நலம் தான் எல்லா செயலிலும் சொல்லிலும் மறைந்திருக்கும்

ஆளப் படுகின்ற மக்களை பற்றி அக்கறை என்பது இருக்கவே இருக்காது என்று பீஷ்மர் சொன்னாராம்
இது கதையா கற்பனையா என்ற ஆராய்சி தேவை இல்லை இது எப்படி பட்ட தீர்க்க தரிசனம் என்பதை மட்டும் உணர்ந்தால் போதும்

உண்மை ..... உண்மை கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 678642

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 10, 2011 4:58 pm

sathishkumar2991 wrote:
கருப்பின மக்கள் இன்று வரை அனுபவித்து வரும் வேதனைகளையும் விரிவாக எடுத்து
சொன்னான்
இது இன்னுமா நடக்கிறது சோகம் சோகம் அதிர்ச்சி

நல்ல நெத்தியடி கட்டுரைத்தான் வாழ்த்துக்கள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 10, 2011 6:25 pm

அருமையான கட்டுரை..! கழுகு நரியும் போல் தான் இன்றய தலைவர்கள் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள் நம்ம பாக்கெட் நிறைஞ்ச போதும் அடுத்தவன் எக்கேடு கேட்ட என்ன அந்த நிலைமயில் உலா வந்து கொண்டு இருக்கிறார்கள்..! சூப்பருங்க

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Wed Aug 10, 2011 9:03 pm

நமது அரசியல்வாதிகள் எந்த காலத்திலும் அனுபவிக்காத பய உணர்ச்சியை இந்த காலத்தில் இப்போது அனுபவிப்பதாக நான் சிறிது உணருகிறேன்

வரிகள் உண்மையானவை.
இப்போ தி மு க வை ஒதுக்கியதை நிரந்தரமாக ஒதுக்கினோமானால், அரசியலில் இருப்பவர்களுக்கு மக்கள் மீது மேலும் பயம் அதிகரிக்கும். கடமையை சரி வர செய்வார்கள். வரும் தேர்தலில் காங்கிரசாயும் புறக்கணியுங்கள். வரும் அரசியல் கட்சி ஊழலுக்கு எதிரான கடுமையான சட்டதிட்டங்களை கொண்டு வரும்.

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Thu Aug 11, 2011 7:11 am

நன்றி ஃப்ரெண்ட்



சதீஷ்குமார்
கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! Eegarai.net_medium
கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 230655 கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 230655 கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 230655 கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 230655 கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 230655 கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 230655 கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Fri Aug 12, 2011 7:25 am


இந்த கழுகு நரியை போல தான்
கலியுகத்தில் அரசு தலைவர்கள் இருப்பார்கள் அவர்கள் பேசுவது மக்கள் நலன்
போலவே தெரிந்தாலும் சொந்த நலம் தான் எல்லா செயலிலும் சொல்லிலும்
மறைந்திருக்கும்

ஆளப் படுகின்ற மக்களை பற்றி அக்கறை என்பது இருக்கவே இருக்காது என்று பீஷ்மர் சொன்னாராம்
இது கதையா கற்பனையா என்ற ஆராய்சி தேவை இல்லை இது எப்படி பட்ட தீர்க்க தரிசனம் என்பதை மட்டும் உணர்ந்தால் போதும்

உண்மை ..... உண்மை கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 678642

நன்றி ராஜா



சதீஷ்குமார்
கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! Eegarai.net_medium
கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 230655 கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 230655 கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 230655 கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 230655 கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 230655 கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 230655 கழுகும் நரியும் நமது தலைவர்கள்...! 230655
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக