புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_m10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10 
19 Posts - 50%
heezulia
தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_m10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_m10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_m10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10 
1 Post - 3%
Guna.D
தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_m10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_m10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_m10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_m10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_m10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10 
10 Posts - 2%
prajai
தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_m10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_m10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10 
9 Posts - 2%
jairam
தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_m10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_m10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10 
4 Posts - 1%
Jenila
தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_m10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_m10தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலை செய்யும் நேரம் எப்போது...?


   
   
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sun Aug 07, 2011 7:16 am

தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Indian+mummy+and+village+mummy
இன்றைய பதிவு ஈகரை வாசகர் பக்கம்
ரு மனிதன் எப்போது தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறான்?
வெங்கட் திருச்சி
ம்மாவின் இடுப்பில் உட்க்கார்ந்து கொண்டு சந்தை கடையை சுற்றி பார்க்கும் போது ஜவ்வு மிட்டாய் வேண்டும் என்று அடம்பிடிக்கிறோம்

அம்மா வாங்கி தர வில்லை என்றால் செத்து போகலாம் போல் தோன்றுகிறது ஆக அந்த வயதிலேயே தற்கொலை எண்ணம் உதயமாகி விடுகிறது

அதன் பிறகு ஓட்டை கால் சட்டையை கிண்டல் செய்யும் நண்பர்களிடம் இருந்தும்
கணக்கு பாடம் மண்டையில் ஏறாத போது பிரம்பால் விளாசி தள்ளும்
வாத்தியாரிடமிருந்தும் தப்பித்து கொள்ள தற்கொலை செய்யலாமா என தோன்றுகிறது

ஆசை பட்ட பெண் எதிர்பார்த்த வேலை கிடைக்காத போதும் அந்த எண்ணம் தோன்றுகிறது

இப்படி வயதுக்கு ஏற்ற சூழலுக்கு தகுந்த விதத்தில் எல்லா மனிதனுக்குமே எதோ ஒரு சூழலில் தற்கொலை செய்து கொள்ள விருப்பம் வருகிறது

இதில் தொண்ணுறு விழுக்காடு மனிதர்கள் எண்ணத்தோடு நிறுத்திக் கொள்கிறார்கள்
மீதம் உள்ளவர்கள் தான் எண்ணத்தை செயலாக்கி தனக்கும் பிறருக்கும் துயரத்தை
தருகிறார்கள்

தற்கொலை செய்து கொள்ள விரும்புவர்களை நான் கோழைகள் என்று சொல்ல மாட்டேன்
காரணம் கோழைகள் கூட எதற்காகவாவது பயன் படுவார்கள் இவர்கள் ஒன்றுக்குமே
லாயக்கில்லாத மடசாம்பிராணி.

பா
ர்வை கோளாறு என்று சொன்னால் அது கண் பாதிப்பை மட்டும் தான் குறிக்குமா?

சாஜகான் ஏர்வாடி

பார்வை
என்ற தமிழ் வார்த்தைக்கு நிறைய பொருள் இருக்கிறது குறிப்பாக சொல்வது
என்றால் நோக்கம் கருத்து என்பவைகளை கூட பார்வை என்ற வார்த்தைக்குள் கொண்டு
வரலாம்

ஒவ்வொரு மனிதனும் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைக்கிறான் அப்படி
நினைப்பது நல்ல நோக்கம் தான் ஆனால் அந்த வெற்றியை எப்படி வேண்டும்
என்றாலும் அடையலாம் எனும் போது நோக்கம் கோளாறாகிவிடுகிறது

உண்மையை பேச வேண்டும் என்பது நல்ல கருத்து நல்ல சித்தாந்தம் தான் ஆனால்
அந்த உண்மை பேச கூடாத இடத்தில் தேவை இல்லாத பேசப்படும் என்றால் அது
கருத்துக் கோளாறாகிவிடுகிறது

ஆக பார்வை கோளாறு என்பது இப்படியும் பொருள் படும்

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_07.html




சதீஷ்குமார்
தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? Eegarai.net_medium
தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? 230655 தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? 230655 தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? 230655 தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? 230655 தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? 230655 தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? 230655 தற்கொலை செய்யும் நேரம் எப்போது...? 230655

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக