புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_c10அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_m10அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_c10 
83 Posts - 55%
heezulia
அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_c10அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_m10அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_c10அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_m10அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_c10அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_m10அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_c10அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_m10அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_c10அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_m10அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_c10அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_m10அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_c10அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_m10அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_c10அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_m10அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_c10அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_m10அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை'


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 05, 2011 6:54 pm

பாபநாசம் : சுவாமிமலையில் உருவாக்கப்பட்ட தமிழ்த்தாய் படிமம், அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கும்பகோணம் அருகிலுள்ள, சுவாமிமலை குபேரன் சிற்பக்கூட ஸ்தபதி மோகன்ராஜ், "பெருந்தச்சன்' என்ற பெயரை தாங்கி சிற்பங்களை செய்து வருகிறார். இவரது கைவண்ணத்தில் உருவான சிலைகள் உள்நாடு மற்றும் பல்வேறு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தஞ்சை பல்கலை சிற்பத்துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவின், தென் கரோலினா பகுதியில் தமிழ்ப்பள்ளி இயங்கி வருகிறது. இதன் நிர்வாகிகள் அரிநாத், தண்டபாணி ஆகியோர், ஸ்தபதி மோகன்ராஜை சந்தித்து, தமிழ் உணர்வை பறைசாற்றும் வகையில், தமிழ்த்தாய் படிமத்தை வடிவமைத்து தரும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி, 30 கிலோ எடை கொண்ட, ஒன்றரை அடி உயரமுள்ள பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட, பஞ்சலோக தமிழ்த்தாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தாயின் இடது கையில், ஓலைச்சுவடியும், வலது கையில் செங்கோலுக்கு பதில் காந்தள் மலரும், தலையில் கிரீடம், பின்னணியில் உள்ள வட்டத்தில் மூவேந்தர் மன்னர்களின் சின்னங்களான, கயல், புலி, வில் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தாய் காலில் சிலம்பும், இடுப்பில் பதக்கமும், காதுகளில் அகன்றத் தோடும், ஐவகை நிலங்களை ஆடைகளாக அணிந்திருக்கிறார். தமிழ்த்தாய் சிலையை வடிவமைக்க ஆர்டர் கொடுத்த அமெரிக்கத் தமிழர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க, சிலையை வடிவமைத்த மோகன்ராஜ் பெயரும் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சிறப்புமிக்க தமிழ்த்தாய் படிமம், கடந்த வாரம் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டு, அங்கு தமிழர்களால் நகர்வலம் செய்யப்பட்டு, கோவை பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் முன்னிலையில், அங்குள்ள தமிழ்ச்சங்கத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 05, 2011 7:47 pm

சிரி சிரி பயனுள்ள பதிவு.தகவலுக்கு நன்றி அம்மா அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அமெரிக்காவில் "தமிழ்த்தாய் சிலை' Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக