புதிய பதிவுகள்
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலியான வீடியோ பதிவுகளை உருவாக்கும் முயற்சியில் CIA உளவு பிரிவு! Poll_c10போலியான வீடியோ பதிவுகளை உருவாக்கும் முயற்சியில் CIA உளவு பிரிவு! Poll_m10போலியான வீடியோ பதிவுகளை உருவாக்கும் முயற்சியில் CIA உளவு பிரிவு! Poll_c10 
87 Posts - 56%
heezulia
போலியான வீடியோ பதிவுகளை உருவாக்கும் முயற்சியில் CIA உளவு பிரிவு! Poll_c10போலியான வீடியோ பதிவுகளை உருவாக்கும் முயற்சியில் CIA உளவு பிரிவு! Poll_m10போலியான வீடியோ பதிவுகளை உருவாக்கும் முயற்சியில் CIA உளவு பிரிவு! Poll_c10 
55 Posts - 36%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
போலியான வீடியோ பதிவுகளை உருவாக்கும் முயற்சியில் CIA உளவு பிரிவு! Poll_c10போலியான வீடியோ பதிவுகளை உருவாக்கும் முயற்சியில் CIA உளவு பிரிவு! Poll_m10போலியான வீடியோ பதிவுகளை உருவாக்கும் முயற்சியில் CIA உளவு பிரிவு! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
போலியான வீடியோ பதிவுகளை உருவாக்கும் முயற்சியில் CIA உளவு பிரிவு! Poll_c10போலியான வீடியோ பதிவுகளை உருவாக்கும் முயற்சியில் CIA உளவு பிரிவு! Poll_m10போலியான வீடியோ பதிவுகளை உருவாக்கும் முயற்சியில் CIA உளவு பிரிவு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

27 Posts - 90%

2 Posts - 7%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலியான வீடியோ பதிவுகளை உருவாக்கும் முயற்சியில் CIA உளவு பிரிவு!

msmasfaq
msmasfaq
பண்பாளர்

பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009
http://www.puluthivayal.com

Postmsmasfaq Wed Aug 03, 2011 10:18 am

இஸ்லாம் சார்த்த அமைப்புகளையும் நபர்களையும் மிகவும் கேவலமாகவும் பயங்கரமாகவும் சித்தரிக்க போலியான நாடகங்களை அரங்கேற்றி வருவது CIA உளவு அமைப்பில் கடமையாற்றிய உறுப்பினர்கலாலேயே அவ்வப்போது வெளிப்படுத்தப் பட்டுவருகின்றது. முன்னால் CIA உளவுத்துறை நிபுணர்கள் தமது அனுபவங்களை வெளியிட்டு வருகின்றனர். அண்மையில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை நீண்டகால புலனாய்வு ஊடக அனுபவம் கொண்டவரான ஜெப் ஸ்டீன் Jeff Stein- மேலும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
ஜெப் ஸ்டீன் Jeff Stein- ஒரு அமெரிக்கர் என்பதுடன் சிறந்த புலனாய்வு எழுத்தாளரும் , புத்தக ஆசிரியரும் SpyTalk என்ற இணையத்தின் சிறந்த கட்டுரையாளருமாவார். அண்மையில் முன்னால் CIA உளவாளிகள் தெரிவித்த தகவல்களை மேலும் இவர் வெளிச்சத்துக்கு கொண்டுவருவதில் குறிபிடத்தக்கவர்.
அந்த தொடரில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்காவினால் படுகொலை செய்யப்பட்ட சதாம் ஹுசைன், மற்றும் உஸாமா பின் லாதின் போன்றவர்கள் தன்னினச் சேர்க்கையாளர்கள் என்று காட்டும் போலியான வீடியோ பதிவுகளை உருவாக்கும் முயற்சியில் CIA உளவு பிரிவு ஈடுபட்டமையை அதன் உறுபினர்களே தெரிவித்ததை இவர் வெளிப்படுத்தியுள்ளனர்.
SpyTalk. என்ற இணைய நிகழ்ச்சில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவிக்கின்றார் CIA உளவு அமைப்பு ஈராக்கை ஆக்கிரமிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் மறைத்து வைக்கப்பட்ட கமரா ஒன்றினால் பதிவு செய்யப்பட்டதை போன்ற சதாம் ஹுசைன் டீன்ஏஜ் வாலிபன் ஒருவனுடன் பாலியல் உறவு கொள்வதை போன்ற காட்சிகளை தயாரிக்க திட்டமிட்டிருந்ததை முன்னால் CIA உளவுத்துறை நிபுணர்கள் தெரிவித்ததாக தெரிவித்துள்ளனர்.
அந்த முனால் CIA உளவாளி மேலும் உஸாமா பின் லாதினும் அவரின் உறுபினர்களும் ஒன்றாக அமர்திருந்து மதுபானம் அருந்துவது போலவும் தமது பாலியல் தாகத்தை வாலிபர்களை கொண்டு தீர்த்து கொள்வதை போலவும் வீடியோ ஒன்றை தயாரித்துள்ளதாகவும் இதில் நடித்தவர்கள் எமது அமைப்பில் வேலைபார்க்கும் கறுத்த தோல் கொண்ட உறுப்பினர்கள் என்றும் தெரிவித்ததாக தெரிவித்துள்ளனர்
இதேபோன்று பல நாடக விடியோக்கள் தயாரிக்கப்படுவதாகவும் அவைகள் ஊடக முகவர்களின் ஊடாக ஊடகங்களுக்கு வழங்கபடுவதாகவும் தெரிவிக்கின்றார் எனினும் சதாம் ஹசனை தன்னினச் சேர்க்கையாளர் போன்று காட்சிப்படுத்தும் முயற்சி போதிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற காரணத்தால் வேறு உபாயங்களை கருத்தில் கொண்டு கைவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்
அதேபோன்று பல மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் தாலிபான்கள் ஒரு இளம் பெண்ணை நடுவீதியில் வைத்து அடித்து துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை ஊடகங்கள் ஒளி ஒலி பரப்பியது இது பாரிய உணர்வலைகளை எழுப்பியது இதன் பின்னர் இந்த வீடியோ திட்டமிட்ட முறையில் அமெரிக்க , பாகிஸ்தான் உளவு நிறுவனங்கள் இணைந்து ஒரு அரசசார்பற்ற நிறுவத்தின் உதவியுடன் அந்த வீடியோ தயாரிக்கபடுள்ளது என்ற உண்மையை பாகிஸ்தான் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று கண்டுபிடித்தது இந்த வீடியோ காட்சியில் நடித்தவர்களில் இருந்து பங்குபற்றிய அனைவரூக்கும் அந்த அரசசார்பற்ற நிறுவனம் பணம் வழங்கியுள்ளது வெளியானதுடன் இந்த வீடியோவில் நடித்த பெண் கைது செய்யப்பட்டார் தற்போதும் இது போன்ற வீடியோகள் உலாவருகின்றன என்பது குறிபிடத்தக்கது

போலியான வீடியோ பதிவுகளை உருவாக்கும் முயற்சியில் CIA உளவு பிரிவு! Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக