புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது நவ உலகம் - Page 2 Poll_c10இது நவ உலகம் - Page 2 Poll_m10இது நவ உலகம் - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia
இது நவ உலகம் - Page 2 Poll_c10இது நவ உலகம் - Page 2 Poll_m10இது நவ உலகம் - Page 2 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது நவ உலகம் - Page 2 Poll_c10இது நவ உலகம் - Page 2 Poll_m10இது நவ உலகம் - Page 2 Poll_c10 
63 Posts - 64%
heezulia
இது நவ உலகம் - Page 2 Poll_c10இது நவ உலகம் - Page 2 Poll_m10இது நவ உலகம் - Page 2 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
இது நவ உலகம் - Page 2 Poll_c10இது நவ உலகம் - Page 2 Poll_m10இது நவ உலகம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இது நவ உலகம் - Page 2 Poll_c10இது நவ உலகம் - Page 2 Poll_m10இது நவ உலகம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது நவ உலகம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 01, 2011 3:19 pm

First topic message reminder :

இது நவ உலகம் - Page 2 %2525E0%2525AE%252589%2525E0%2525AE%2525B2%2525E0%2525AE%252595%2525E0%2525AE%2525AE%2525E0%2525AF%25258D


வீட்டிலிருந்து துரத்தப்படும் ஈன்றவர்கள்
நித்தம் அறுந்துவிழும் மணபந்தங்கள்
குடுப்ம உறவில்துலையும் புனிதங்கள்

மூடும் முலையும் திறந்திட்டு
ஆடை பஞ்சங்களில் பெண்மைகள்
வீதியில் திரியும் அநாகரிகம்

விற்பனைப் பொருளாய் கருவறைகள்
வீதிக்கு வெளியில் விபச்சாரம்
உறவுகளில் களவுசெய்யும் உறவுகள்

வலியவர்களின் கோரமான ஆதிக்கம்
எளியவர்களின் முகத்திலும் அகத்திலும்
துலைந்து விட்டது புன்னகை

தானம் மறந்துபோன கரங்கள்
கருணை தொலைந்துபோன மனங்கள்
நஞ்சை கக்கும் பொய்கள்

நானே இவ்வுலகின் இறைவன்
கடவுளின் அவதராமாய் ஈனமனிதர்கள்
மனிதனை துதிக்கும் மடையர்கூட்டங்கள்

பணத்தை வஞ்சனை கொண்டும்
பதவியை பணம் கொண்டும்
அற்ப உழைப்பில் நேடுபவர்கள்

நாசங்களுக்கு வித்து விதைக்கும்
ஈன நெரிகட்ட வஞ்சகர்கள்
மனித புகழ்ச்சியின் உச்சத்தில்

தகுதியற்ற கேடுகேட்டவர்களிடம்
நாடாளும் நன் பதவிகள்
பல்லாக்கு தூக்கும் மதியற்றவர்கள்

பச்சிளம் சிசுக்களிலும் காமம்
தன்பயிரை மேயும் வேலிகள்
நித்தம் களவாடப்படும் கற்பு

உடலில் உதிர்க்கப்படும் உயிர்கள்
மாற்றான் உழைப்பைக் களவாடல்
வாக்குறுதிகளில் வஞ்சனை செய்தல்

பச்சை குருதியின் கொச்சைவாசம்
உப்பாய் உறையும் கண்ணீர்கள்
கதறலும் ஏளனமும் சாபக்குரலும்

சாத்தானின் கூடாரமாகிய மண்ணுகலம்
மதியும் நெறியுமற்ற ஈனமனிதர்கள்
வாநோளம் குவியும் பாவங்கள்

நண்மை மனிதர்களின் நிழலில்
வாழுகிறார்கள் நயவஞ்ச மனிதர்கள்
இரண்டையும் சுமந்து சுழல்கிறது
பாவ அனலில் எரியும்பூமி





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Aug 02, 2011 12:01 pm

santhamurali wrote:ஆணித்தரமான கருத்துக்கள் , ஆழ்ந்தசிந்தனைகள்,நிகழ்கால அவலம் கண்முன்னே !
வாழ்த்துக்கள்

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 02, 2011 12:03 pm

விற்பனைப் பொருளாய் கருவறைகள்
வீதிக்கு வெளியில் விபச்சாரம்
உறவுகளில் களவுசெய்யும் உறவுகள்
தானம் மறந்துபோன கரங்கள்
கருணை தொலைந்துபோன மனங்கள்
நஞ்சை கக்கும் பொய்கள்

இது நவ உலகம் - Page 2 224747944 இது நவ உலகம் - Page 2 224747944 இது நவ உலகம் - Page 2 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Aug 02, 2011 12:11 pm

தானம் மறந்துபோன கரங்கள்
கருணை தொலைந்துபோன மனங்கள்
நஞ்சை கக்கும் பொய்கள்
இது நவ உலகம் - Page 2 224747944

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Aug 02, 2011 12:18 pm

ஜாஹீதாபானு wrote:விற்பனைப் பொருளாய் கருவறைகள்
வீதிக்கு வெளியில் விபச்சாரம்
உறவுகளில் களவுசெய்யும் உறவுகள்
தானம் மறந்துபோன கரங்கள்
கருணை தொலைந்துபோன மனங்கள்
நஞ்சை கக்கும் பொய்கள்

இது நவ உலகம் - Page 2 224747944 இது நவ உலகம் - Page 2 224747944 இது நவ உலகம் - Page 2 224747944

மிக்க நன்றி சகோ ..



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Aug 02, 2011 12:19 pm

அதிபொண்ணு wrote:தானம் மறந்துபோன கரங்கள்
கருணை தொலைந்துபோன மனங்கள்
நஞ்சை கக்கும் பொய்கள்
இது நவ உலகம் - Page 2 224747944

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 02, 2011 12:19 pm

சரியான சாட்டையடி கவிதை செய்தாலி....
அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 02, 2011 12:25 pm

மிகச் சிறப்பான கவிதை. உங்களின் கவிதைகள் காலம் கடந்து நிர்க்கும். வாழ்த்துக்கள்.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Aug 02, 2011 12:28 pm

உமா wrote:சரியான சாட்டையடி கவிதை செய்தாலி....
அருமையிருக்கு

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Aug 02, 2011 12:31 pm

Kaa Na Kalyanasundaram wrote:மிகச் சிறப்பான கவிதை. உங்களின் கவிதைகள் காலம் கடந்து நிர்க்கும். வாழ்த்துக்கள்.

உங்களைப் போன்றவர்களின் நன்வாழ்த்தில் அகம் மகிழ்கிறேன்
மிக்க நன்றி கவிஞரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக