புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_m10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10 
47 Posts - 49%
heezulia
மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_m10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10 
39 Posts - 41%
T.N.Balasubramanian
மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_m10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_m10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_m10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_m10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_m10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_m10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10 
242 Posts - 49%
ayyasamy ram
மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_m10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_m10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_m10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_m10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_m10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_m10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_m10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_m10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_m10மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய்

Page 2 of 2 Previous  1, 2

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 01, 2011 11:06 am

First topic message reminder :

சங்குலுண விற்குங் கற்கும் உறைகளுக்கும்
பொங்குதிரி தோடத்தோர் புண்சுரத்தோர்-தங்களுக்குங்
கண்முதிரைப் பில்லநோய்க் காரருக்குங் காழுறையா
வெண்முதிரைப் பிஞ்சாம் விதி

என்று அவரைக்காய் பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்பே தேரையர் குணபாடத்தில் கூறப்பட்டுள்ளது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.

மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 31beans300

மருத்துவ குணம்

அவரைக்காய் தென்னிந்தியாவில் வீடுகள்தோறும் பயிரிடப்படும் தாவரமாகும். வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.

உடலுக்கு வலிமை

அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.

பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும். அவரைப்பிஞ்சினை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.

ரத்தத்தை சுத்தமாக்கும்

அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.

நீரிழிவை குணமாக்கும்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.

மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும்

சரும நோய்களை குணமாக்கும்

முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.

முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

- தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Aug 01, 2011 4:28 pm

[quote="அதிபொண்ணு"]
ஜாஹீதாபானு wrote:நான் வீட்டுல அவரக்காய் செய்தால் நான் தான் சாப்பிடணும்.nalla thagaval nanri குஓட்டே
அந்த அளவுக்கா மோசமா இருக்கும் பானு பாட்டி? அதிர்ச்சி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 01, 2011 4:30 pm

[quote="அதிபொண்ணு"]
ஜாஹீதாபானு wrote:நான் வீட்டுல அவரக்காய் செய்தால் நான் தான் சாப்பிடணும்.nalla thagaval nanri குஓட்டே
அந்த அளவுக்கா மோசமா இருக்கும் பானு பாட்டி? அதிர்ச்சி
மோசமா இருக்காது. பசங்களுக்கு அவரை பிடிக்காது. நான் சமையலில் கிங்க்காக்கும் மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 102564 மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 102564 மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 102564

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Aug 01, 2011 4:32 pm

அதை நீங்களே சொல்லிக்கிட்டா எப்படி? எனக்கு ஏதாவது செஞ்சு தாங்க...நான் சொல்றேன் நீங்க கிங்கா இல்லையானு புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 01, 2011 4:36 pm

அதிபொண்ணு wrote:அதை நீங்களே சொல்லிக்கிட்டா எப்படி? எனக்கு ஏதாவது செஞ்சு தாங்க...நான் சொல்றேன் நீங்க கிங்கா இல்லையானு புன்னகை
வீட்டுக்கு வா தரேன் மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 246975 மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 246975 மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 246975 மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 246975

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Aug 01, 2011 4:39 pm

ஆமா இப்படி தான் உருட்டுக்கட்டைய கையில வெச்சுக்கிட்டு கூப்பிடணும்...அப்போ தானா நாங்க முதல் ஆளா வந்து நிப்போம்...அடி வாங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 01, 2011 4:42 pm

அதிபொண்ணு wrote:ஆமா இப்படி தான் உருட்டுக்கட்டைய கையில வெச்சுக்கிட்டு கூப்பிடணும்...அப்போ தானா நாங்க முதல் ஆளா வந்து நிப்போம்...அடி வாங்க
இப்படி தான் நான் என் வீட்டுக்கு வரவங்கள மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 246975 மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 246975அன்போடு உபசரிப்பேன் மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 705463 மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 705463 மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 705463 மனதிற்கு அமைதி தரும் அவரைக்காய் - Page 2 705463

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Aug 01, 2011 4:45 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக