புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Poll_c10சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Poll_m10சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Poll_c10சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Poll_m10சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Poll_c10சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Poll_m10சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Poll_c10 
3 Posts - 6%
prajai
சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Poll_c10சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Poll_m10சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Baarushree

Rutu
சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Poll_c10சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Poll_m10சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Poll_c10சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Poll_m10சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Poll_c10 
10 Posts - 77%

2 Posts - 15%
Rutu
சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Poll_c10சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Poll_m10சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை)

Page 2 of 2 Previous  1, 2

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Thu Jul 28, 2011 1:12 pm

First topic message reminder :

சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 W1
ஒரு மனிதர் ரொம்ப குண்டாக இருந்தார்.
உடல் எடையைக் குறைக்க எவ்வளவோ முயன்றும் முடியலை.
அந்த நேரம் பேப்பரில் வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்தார். உடல் எடை குறைய ஒரு ஜிம்மில் ஒரு புதுமையான வழியை அறிமுகப் படுத்தியிருந்தனர்.
அவரும் அங்கு சென்று விசாரித்தார்.
நீங்க பணம் கட்டுங்க ஒரு மாதம் டிரீட்மெண்ட் தருவோம்.எப்படி யார் தருவது எல்லாம் பணம் கட்டிய பிறகு சொல்வோம் என்றார்கள்.
அவர்கள் கேட்ட தொகை அதிகம்னாலும் கட்டிவிட்டு வந்தார்.
மறுநாள் யாரோ கதவைத் தட்ட திறந்தவருக்கு இன்ப அதிர்ச்சி.
மிக அழகான ஒரு பெண் கவர்ச்சியான உடையில் நின்றிருந்தாள்.
தான் அந்த ஜிம்மில் இருந்து வருவதாகவும் அவருக்கு எடை குறைக்கும் பயிற்சிக்காக அனுப்பப்பட்டிருப்பதாகவும் சொன்னாள்.
இவர் ஏதோ அந்த அழகி 'முந்தானை முடிச்சு' படத்துல தீபா டீச்சர் 'அ' ஆ போட கையைப் பிடித்துச் சொல்லிக் கொடுத்த மாதிரி தன்னைத் தொட்டு உடற்பயிற்சி சொல்லிக் கொடுக்கப் போகிறாள் என சந்தோஷப்பட
அவளோ அவள் முன்னால் ஓடுவதாகவும் இவர் தன்னை துரத்திப் பிடிக்க வேண்டும் அப்படிப் பிடித்தால் அவள் அவருக்கே சொந்தம் என்றாள்.
தொட்டாலே போதும்னு நெனச்ச நம்ம ஆளு அவளே சொந்தமாகலாம் என்றதும் தேன் குடித்த நரி போல மயங்கி அவளைத் துரத்தினார்.
மெல்லிய அழகான அந்த பெண்ணின் மாரத்தன் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் நம்ம ஆளு தஸ்ஸூ ப்ஸ்ஸூனு மூச்சிறைக்க ஓடினார்.பிடிக்க முடியலை
இது மறுநாளும் தொடர,இப்படியே ஒரு மாதம் போனதும் அவர் எடை 20 கிலோ குறைஞ்சிடுச்சி.
ஆசை விடாமல் அடுத்த மாதமும் பணம் கட்டினார்.
இந்த முறை இன்னும் மிக அழகான ஒரு பயிற்சியாளினி வந்தாள்.
இவரும் இவளையாவது பிடிச்சிட்டு அடையனும் என வேகமாக துரத்த ஆரம்பித்தார்.முடியலை.
இந்த மாதம் 30 கிலோ குறைந்து விட்டது.
சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல இந்த மாதமும் பணம் கட்டி னார்.கடந்த இரண்டுமுறையை விட இன்னும் அழகான பெண் வருவாள்.எப்படியும் அவளைப் பிடித்து விடவேண்டும் என்று ஆசைப்பட்டார்.
மறுநாள் கதவு தட்டப்பட்டது.ஆசையோடு கதவைத் திறந்தவருக்கு அதிர்ச்சி.
இன்ப அதிர்ச்சி இல்லீங்கோ பயமான அதிர்ச்சி.
வாட்ட சாட்டமான மாமிச மலை போல ஒரு மனிதன் நின்றுகொண்டிருந்தான்.ஆளு பார்த்தா நம்ப 'ஹல்க்கு' [பச்சை மனிதன்] மாதிரி இருந்தான்.
இந்தமுறை அவன் துரத்த இவர் ஓட வேண்டுமாம்.அப்படி ஓடும்போது அவனிடம் சிக்கினால் இவர் அவனுக்கே சொந்தமாம்.
துரத்தல் ஆரம்பித்தது.
அவன் கிட்ட மாட்டக் கூடாதுன்னு ஓடினார்..ஓடினார்...ஓடிக் கொண்டேயிருந்தார்.
ஒரு மாதம் முடிந்து பயிற்சிக்கு வந்த மாமிசமலை ஆள் ஜிம்முக்குபோய் ரிப்போர்ட் கூட குடுத்துட்டார்.
ஆனால் நம்ம ஆள இன்னும் காணோம்.

சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 0011சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 0001சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 0010சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 0005சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 0014சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 0020சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 0008சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 0009சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 0014சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 28, 2011 3:28 pm

சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 224747944 சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 224747944 சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 224747944

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jul 28, 2011 3:37 pm

சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 47
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 28, 2011 4:46 pm

சூப்பருங்க சூப்பருங்க

சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.... (நகைச்சுவை) - Page 2 Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக